Friday, April 24, 2020

சுற்றுச்சூழல் அறிவியல் வினா விடைகள் 09

சுற்றுச்சூழல் அறிவியல் வினா விடைகள் 09

MAGMEGURU

1.ஆற்றுச்சமவெளி மற்றும் கடற்கரைச் சமவெளிப் பகுதிகளில் காணப்படும் மண்
அ. வண்டல்மண்
ஆ. கரிசல்மண்
இ. செம்மண்
ஈ. மணல்

2. இரும்பு ஆக்ஸைடு அதிகமாக உள்ள மண் --------------
அ. சரளை மண்
ஆ. செம்மண்
இ. வண்டல்மண்
ஈ. மணல்

3. எகிப்தின் வெள்ளைத் தங்கம் ------------
அ. உப்பு
ஆ. பருத்தி
இ. அரிசி
ஈ. பஞ்சு

4. கரிசல் மண்ணின் இநதியப்பெயர்
அ. செராமிக்ஸ்
ஆ. பாப்ரிகா
இ. ரெகர்
ஈ. ஹங்கேரி

5. தகடூரை தலைநகராகக் கொண்டவர்
அ. பாரி
ஆ. பேகன்
இ. அதியமான்
ஈ. ஆய்

6. உலகப்பயணம் செய்த முதல் கப்பலின் பெயர்
அ. ஜார்ஜ்
ஆ. மில்டன்
இ. டைட்டானிக்
ஈ. விக்டோரியா

7. இந்தியா 1975 ஆம் ஆண்டு அனுப்பிய முதல் செயற்கைக் கோள் ---------
அ. ஆரியப்பட்டா
ஆ. ஆப்பிள்
இ. சந்திராயன் - ஐ
ஈ. சந்திராயன் - 2

8. பூமியில் உள்ள மொத்த நீரில் கடல் நீரின் அளவு?
அ. 93.7%
ஆ. 97.3%
இ. 99%
ஈ. 88%

9. நுண்ணுயிரியலின் தந்தை என்று அழைக்கப்படுபவர்?
அ. ஜெகதீஸ்
ஆ. பாஸ்டியர்
இ. மதன்மோகன்
ஈ. எவருமில்லை

10. ஈ.மு கோழியில் ----------- சதவீதம் கொழுப்பு இல்லை
அ. 100%
ஆ. 50%
இ. 98%
ஈ. 25%
 
விடைகள்:
1 அ
2 ஆ
3 ஆ
4 இ
5 இ
6 ஈ
7 அ
8 ஆ
9 ஈ
10 இ

No comments:

Post a Comment