Friday, April 24, 2020

சுற்றுச்சூழல் அறிவியல் வினா விடைகள் 07

சுற்றுச்சூழல் அறிவியல் வினா விடைகள் 07

MAGMEGURU

1. கொசுக்களின் லார்வாக்களை உண்ணும் இரசாயணக் கட்டுப்பாடு என்றழைக்கப்படுவது
அ. பாக்டீரியா
ஆ. வைரஸ்
இ. கம்பூசியா
ஈ. மாலத்தியான்

2. மூளைக்காய்ச்சலை ஏற்படுத்தும் கொசு
அ. கியூலெக்ஸ்
ஆ. ஏடிஸ்
இ. அனாபிலஸ்
ஈ. பிளேவிவைரஸ்

3. வெண்ணாறு எனும் மிகப்பெரிய கால்வாய் வெட்டியவர்
அ. நெடுஞ்செழியன்
ஆ.கோப்பெருஞ்சோழன்
இ. கரிகாலன்
ஈ. முதலாம் நெடுஞ்செழியன்

4. சேரர்களின் ஆட்சிப்பகுதியாக இருப்பது.
அ. கேரளம்
ஆ. சேலம்
இ. கோவை
ஈ. இவை மூன்றும்.

5. மஞ்சள் காய்ச்சலை உருவாக்கும் ஏடிஸ் கொசு எப்போது கடிக்கும்.
அ. நடுநிசியில்
ஆ. நண்பகலில்
இ. இரவில்
ஈ. பகலில்

6. சிற்றினங்களின் தோற்றம் எனும் புத்தகத்தை எழுதியவர்?
அ. இராபர்ட் பிரவுன்
ஆ. இராபர்ட்ஹீக்
இ. கிரஹாம் பெல்
ஈ. சார்லஸ் டார்வின்

7. நிமோனியா, டெட்னஸ், காசநோய் எந்தக் கிருமியினால் பரவுகின்றன?
அ. வைரஸ்
ஆ. பூஞ்சைகள்
இ. பாக்டீரியா
ஈ. காளான்

8. பசுவிற்கு அதன் வியர்வைச்சுரப்பிகள் எங்கு இருக்கின்றன?
அ. வால்பகுதியில்
ஆ. மூக்கில்
இ. கண்ணில்
ஈ. வயிற்றுப்பகுதி

9. மண்டை ஓடு எத்தனை மூட்டுகளால் ஆக்கப்பட்டுள்ளது?
அ. 8
ஆ. 9
இ. 10
ஈ. 12

10. நாவின் மேற்பரப்பில் உள்ள கண்ணிற்குத் தெரியா மெல்லிய உறுப்பின் பெயர்.
அ. சுவை கதுப்பு
ஆ. சுவை மொட்டு
இ. சுவை நரம்பு
ஈ. சுவை செதில்
 
விடைகள்:
1 இ
2 அ
3 இ
4 ஈ
5 ஈ
6 ஈ
7 இ
8 ஆ
9 அ
10 ஆ

No comments:

Post a Comment