சுற்றுச்சூழல் அறிவியல் வினா விடைகள் 06
அ. பெருமூளை
ஆ. சிறுமூளை
இ. முகுளம்
ஈ. தண்டுவடம்
2. புற உலகின் செய்திகளை மூளைக்கு அனுப்புவது.
அ. கண்
ஆ. காது
இ. முகுளம்
ஈ. தண்டுவடம்
3. கலைப்பொருள்கள் செய்யப் பயன்படுவது ------------
அ. தேக்கு
ஆ. பிரம்பு
இ. ரோஸ்வுட்
ஈ. அனைத்தும்
4. பழ மரங்களிலேயே நீண்ட காலம் விளைச்சல் தருவது
அ. மா
ஆ. ஆரஞ்சு
இ. ஆப்பிள்
ஈ. சப்போட்டா
5. மிகப்பெரிய பூப்பூக்கும் தாவரம் ------------.
அ. தாமரை
ஆ. அல்லி
இ. ரால்ப்லேசியா
ஈ. டாலியா
6. நாக்கை நீட்ட முடியாத ஒரே உயிரினம் ------------
அ. மாடு
ஆ. யானை
இ. ஆமை
ஈ. முதலை
7. மனிதனின் சிறுகுடலில் வளரும் புழு -----------------
அ. நாடாப்புழு
ஆ. கொக்கிபுழு
இ. அஸ்காரிஸ்
ஈ. இவையனைத்தும்
8. மூங்கில் மர வீடுகள் அதிகம் காணப்படும் நாடு -------------
அ. இந்தியா
ஆ. ஜப்பான்
இ. அமெரிக்கா
ஈ. ஆஸ்திரேலியா
9. தும்பா இராக்கெட் ஏவுதளத்தை நிறுவியவர் -------------------
அ. ஆரியபட்டா
ஆ. சாராபாய்
இ. சந்திரபோஸ்
ஈ. லின்னேயஸ்
10. ஆக்ஸிஜன் இன்றி வாழும் நுண்ணுயிரியை கண்டறிந்தவர்.
அ. சாராபாய்
ஆ. ஜெகதீஸ்
இ. லின்னேயஸ்
ஈ. லூயி பாஸ்டியர்
2 ஈ
3 ஈ
4 ஆ
5 இ
6 ஈ
7 ஈ
8 ஆ
9 ஆ
10 ஈ
No comments:
Post a Comment