Friday, April 24, 2020

சுற்றுச்சூழல் அறிவியல் வினா விடைகள் 05

சுற்றுச்சூழல் அறிவியல் வினா விடைகள் 05

magmeguru

1. கருவுறுதல் நடைபெறும் பகுதி
அ. சூலகம்
ஆ. சூல்பை
இ. சூல் முடி
ஈ. சூல் தண்டு

2. வெங்காயம் எந்த நாட்டுத் தாவரம்
அ. ஆசியா
ஆ. ஆப்ரிக்கா
இ. ஐரோப்பா
ஈ. அமெரிக்கா

3. அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா அமைந்துள்ள மாவட்டம்
அ. சென்னை
ஆ. நீலகிரி
இ. கோவை
ஈ. காஞ்சிபுரம்

4. கார்பெட் தேசியப்பூங்கா ஏற்படுத்தப்பட்ட ஆண்டு
அ. 1942
ஆ. 1936
இ. 1921
ஈ. 1967

5. சிறுத்தை சரணாலயம் எங்குள்ளது.
அ. முதுமலை
ஆ. ஆனைமலை
இ. கிண்டி
ஈ. வேடந்தாங்கல்

6. வனவிலங்கு வாரவிழா எப்போது தொடங்கப்பட்டது?
அ. 1952
ஆ. 1972
இ. 1955
ஈ. 1986

7. உலகிலேயே மிகப்பெரிய வண்ணத்துப்பூச்சி அமைந்துள்ள நாடு?
அ. அஸ்ஸாம்
ஆ. சிக்கிம்
இ. நியூகினி
ஈ. ஏதுமில்லை

8. வண்ணத்துப்பூச்சிகள் ------------ வாயிலாக தங்களுக்குள் கருத்துகளை பரிமாறிக்கொள்கின்றன.
அ. உடல் அசைவு
ஆ. நிறம்
இ. சத்தம்
ஈ. இவையனைத்தும்.

9. தேனின் கூட்டுப் பொருளில் ஆல்புமின் அளவு ----------------
அ. 17%
ஆ. 31%
இ. 2%
ஈ. 10%

10. தேனீக்கள் 425 கிராம் தேனைச் சேகரிக்க எத்தனை பூக்களை நாடிச் செல்கிறது.
அ. 20 இலட்சம்
ஆ. 5 இலட்சம்
இ. 10 இலட்சம்
ஈ. 8 இலட்சம்
 
விடைகள்:
1. அ
2. அ
3. ஈ
4. ஆ
5. ஆ
6. இ
7. இ
8. ஈ
9. இ
10. அ

No comments:

Post a Comment