LATEST

Showing posts with label அறிவியல். Show all posts
Showing posts with label அறிவியல். Show all posts

Friday, April 24, 2020

April 24, 2020

சுற்றுச்சூழல் அறிவியல் வினா விடைகள் 10


சுற்றுச்சூழல் அறிவியல் வினா விடைகள் 10

magmeguru

1. நெல் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு
அ. இந்தியா
ஆ. ஆசியா
இ. சீனா
ஈ. ஐரோப்பா

2. இரைப்பையின் வடிவம் -------------
அ. அவரை விதை
ஆ. து
இ. ளு
ஈ. ஏதுமில்லை

3. நம் கண்களால் பார்க்கக்கூடிய ஒளிமிக்க விண்மீன்
அ. நட்சத்திரம் ஆ. நிலா
இ. சூரியன் ஈ. துருவவிண்மீன்

4. ஹோலி வால் நட்சத்திரம் ------------ வருடத்திற்கு ஒரு முறை மட்டும் தோன்றும்.
அ. 11-12 ஆ. 75-76 இ. 82-83 ஈ. 6-7

5. ஒரு மாத காலம் உணவு உண்ணாமல் வாழும் பூச்சி
அ. வீட்டில் பூச்சி
ஆ. மூட்டைப் பூச்சி
இ. கரப்பான் பூச்சி
ஈ. பழப்பூச்சி

6. மூன்றுமாத யானையின் எடை ---------
அ. 200 கி.கி.
ஆ. 100 கி.கி
இ. 400 கி.கி
ஈ. 200 கி

7. கங்காரு குட்டி பிறக்கும் போது --------------- அளவில் இருக்கும்.
அ. 3 செ.மீ
ஆ. 2.5 செ.மீ
இ. 4 செ.மீ
ஈ. 6 செ.மீ

8. காற்றழுத்தத்தின் மூலம் இயங்கக்கூடியவை --------------------
அ. பாய்மரக்கப்பல்
ஆ. பாராசூட்
இ. பட்டம்
ஈ. இவையனைத்தும்

9. டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும் தீங்குயிரி
அ. அடிஸ் கொசு
ஆ. அனாபிலஸ்
இ. கியூலெக்ஸ்
ஈ. பிளேவி வைரஸ்

10. உலகின் மிக உயர்ந்த கட்டிடம் புர்ஜ் காலிபா எங்குள்ளது?
அ. துபாய்
ஆ. அந்தமான்
இ. ஜப்பான்
ஈ. சீனா
 
விடைகள்:
1 இ
2 ஆ
3 ஈ
4 ஆ
5 இ
6 அ
7 அ
8 இ
9 ஈ
10 அ
April 24, 2020

சுற்றுச்சூழல் அறிவியல் வினா விடைகள் 09

சுற்றுச்சூழல் அறிவியல் வினா விடைகள் 09

MAGMEGURU

1.ஆற்றுச்சமவெளி மற்றும் கடற்கரைச் சமவெளிப் பகுதிகளில் காணப்படும் மண்
அ. வண்டல்மண்
ஆ. கரிசல்மண்
இ. செம்மண்
ஈ. மணல்

2. இரும்பு ஆக்ஸைடு அதிகமாக உள்ள மண் --------------
அ. சரளை மண்
ஆ. செம்மண்
இ. வண்டல்மண்
ஈ. மணல்

3. எகிப்தின் வெள்ளைத் தங்கம் ------------
அ. உப்பு
ஆ. பருத்தி
இ. அரிசி
ஈ. பஞ்சு

4. கரிசல் மண்ணின் இநதியப்பெயர்
அ. செராமிக்ஸ்
ஆ. பாப்ரிகா
இ. ரெகர்
ஈ. ஹங்கேரி

5. தகடூரை தலைநகராகக் கொண்டவர்
அ. பாரி
ஆ. பேகன்
இ. அதியமான்
ஈ. ஆய்

6. உலகப்பயணம் செய்த முதல் கப்பலின் பெயர்
அ. ஜார்ஜ்
ஆ. மில்டன்
இ. டைட்டானிக்
ஈ. விக்டோரியா

7. இந்தியா 1975 ஆம் ஆண்டு அனுப்பிய முதல் செயற்கைக் கோள் ---------
அ. ஆரியப்பட்டா
ஆ. ஆப்பிள்
இ. சந்திராயன் - ஐ
ஈ. சந்திராயன் - 2

8. பூமியில் உள்ள மொத்த நீரில் கடல் நீரின் அளவு?
அ. 93.7%
ஆ. 97.3%
இ. 99%
ஈ. 88%

9. நுண்ணுயிரியலின் தந்தை என்று அழைக்கப்படுபவர்?
அ. ஜெகதீஸ்
ஆ. பாஸ்டியர்
இ. மதன்மோகன்
ஈ. எவருமில்லை

10. ஈ.மு கோழியில் ----------- சதவீதம் கொழுப்பு இல்லை
அ. 100%
ஆ. 50%
இ. 98%
ஈ. 25%
 
விடைகள்:
1 அ
2 ஆ
3 ஆ
4 இ
5 இ
6 ஈ
7 அ
8 ஆ
9 ஈ
10 இ
April 24, 2020

சுற்றுச்சூழல் அறிவியல் வினா விடைகள் 08

சுற்றுச்சூழல் அறிவியல் வினா விடைகள் 08

MAGMEGURU

1. செல்யூகஸ் நிகேடரின் தூதுவராக இருந்தவர்
அ. மெகஸ்தனிஸ்
ஆ. பாஹியான்
இ. மெகல்லன்
ஈ. யுவான் சுவாங்

2. யுவான் சுவாங் பயணநூல் -------------------------
அ. மெகஸ்தனிஸ்
ஆ. இண்டிகா
இ. சியூக்கி
ஈ. செல்யூகஸ்

3. இரண்டாம் ஜானின் இராணுவத்தளபதி ----------------
அ. மெகல்லன்
ஆ. பார்த்தலோமியா
இ. மார்கோபோலோ
ஈ. மெகஸ்தனிஸ்

4. புயல்முனைக்கு நன்னம்பிக்கை முனை எனப் பெயரிட்டவர் ------------------
அ. இரண்டாம் ஜான்
ஆ. இபின்
இ. பதூதா
ஈ. ஏதுமில்லை

5. இங்கிலாந்து நாட்டின் முதல் வரைபடத்தை வரைந்தவர் ------------------------
அ. தாலமி
ஆ. பீகிள்
இ. விக்டோரியா
ஈ. மிலியொன்

6. கப்பலின் வேக அளவீடு ---------------------
அ. விசை ஆ. நாட் இ. அலகு ஈ. ஏதுமில்லை

7. ஆண்டிஸ் மலைத்தொடர் எங்கு அமைந்துள்ளது?
அ. ஆசியா
ஆ. ஐரோப்பா
இ. ஆப்பிரிக்கா
ஈ. தென் அமெரிக்கா

8. திபெத் பீடபூமி எங்கு அமைந்துள்ளது?
அ. கிழக்கு ஆசியா
ஆ. ஐரோப்பா
இ. ஆசியா
ஈ. அமெரிக்கா

9. இலங்கை ஒரு
அ. தீவு
ஆ. தீபகற்பம்
இ. கடல்
ஈ. பீடபூமி

10. பெருங்கடல்களை விட குறைந்த நீர்பரப்புகள்
அ. குன்றுகள்
ஆ. ஏரி
இ. ஆறு
ஈ. கடல்கள்
 
விடைகள்:
1 அ
2 இ
3 ஆ
4 அ
5 அ
6 ஆ
7 ஈ
8 அ
9 அ
10 ஈ
April 24, 2020

சுற்றுச்சூழல் அறிவியல் வினா விடைகள் 07

சுற்றுச்சூழல் அறிவியல் வினா விடைகள் 07

MAGMEGURU

1. கொசுக்களின் லார்வாக்களை உண்ணும் இரசாயணக் கட்டுப்பாடு என்றழைக்கப்படுவது
அ. பாக்டீரியா
ஆ. வைரஸ்
இ. கம்பூசியா
ஈ. மாலத்தியான்

2. மூளைக்காய்ச்சலை ஏற்படுத்தும் கொசு
அ. கியூலெக்ஸ்
ஆ. ஏடிஸ்
இ. அனாபிலஸ்
ஈ. பிளேவிவைரஸ்

3. வெண்ணாறு எனும் மிகப்பெரிய கால்வாய் வெட்டியவர்
அ. நெடுஞ்செழியன்
ஆ.கோப்பெருஞ்சோழன்
இ. கரிகாலன்
ஈ. முதலாம் நெடுஞ்செழியன்

4. சேரர்களின் ஆட்சிப்பகுதியாக இருப்பது.
அ. கேரளம்
ஆ. சேலம்
இ. கோவை
ஈ. இவை மூன்றும்.

5. மஞ்சள் காய்ச்சலை உருவாக்கும் ஏடிஸ் கொசு எப்போது கடிக்கும்.
அ. நடுநிசியில்
ஆ. நண்பகலில்
இ. இரவில்
ஈ. பகலில்

6. சிற்றினங்களின் தோற்றம் எனும் புத்தகத்தை எழுதியவர்?
அ. இராபர்ட் பிரவுன்
ஆ. இராபர்ட்ஹீக்
இ. கிரஹாம் பெல்
ஈ. சார்லஸ் டார்வின்

7. நிமோனியா, டெட்னஸ், காசநோய் எந்தக் கிருமியினால் பரவுகின்றன?
அ. வைரஸ்
ஆ. பூஞ்சைகள்
இ. பாக்டீரியா
ஈ. காளான்

8. பசுவிற்கு அதன் வியர்வைச்சுரப்பிகள் எங்கு இருக்கின்றன?
அ. வால்பகுதியில்
ஆ. மூக்கில்
இ. கண்ணில்
ஈ. வயிற்றுப்பகுதி

9. மண்டை ஓடு எத்தனை மூட்டுகளால் ஆக்கப்பட்டுள்ளது?
அ. 8
ஆ. 9
இ. 10
ஈ. 12

10. நாவின் மேற்பரப்பில் உள்ள கண்ணிற்குத் தெரியா மெல்லிய உறுப்பின் பெயர்.
அ. சுவை கதுப்பு
ஆ. சுவை மொட்டு
இ. சுவை நரம்பு
ஈ. சுவை செதில்
 
விடைகள்:
1 இ
2 அ
3 இ
4 ஈ
5 ஈ
6 ஈ
7 இ
8 ஆ
9 அ
10 ஆ
April 24, 2020

சுற்றுச்சூழல் அறிவியல் வினா விடைகள் 06

சுற்றுச்சூழல் அறிவியல் வினா விடைகள் 06

MAGMEGURU

1. மனித இனத்திற்கு உரித்தான மொழிகளையும் குறியீடுகளையும் உணர்ந்து கொள்ள உதவுவது----
அ. பெருமூளை
ஆ. சிறுமூளை
இ. முகுளம்
ஈ. தண்டுவடம்

2. புற உலகின் செய்திகளை மூளைக்கு அனுப்புவது.
அ. கண்
ஆ. காது
இ. முகுளம்
ஈ. தண்டுவடம்

3. கலைப்பொருள்கள் செய்யப் பயன்படுவது ------------
அ. தேக்கு
ஆ. பிரம்பு
இ. ரோஸ்வுட்
ஈ. அனைத்தும்

4. பழ மரங்களிலேயே நீண்ட காலம் விளைச்சல் தருவது
அ. மா
ஆ. ஆரஞ்சு
இ. ஆப்பிள்
ஈ. சப்போட்டா

5. மிகப்பெரிய பூப்பூக்கும் தாவரம் ------------.
அ. தாமரை
ஆ. அல்லி
இ. ரால்ப்லேசியா
ஈ. டாலியா

6. நாக்கை நீட்ட முடியாத ஒரே உயிரினம் ------------
அ. மாடு
ஆ. யானை
இ. ஆமை
ஈ. முதலை

7. மனிதனின் சிறுகுடலில் வளரும் புழு -----------------
அ. நாடாப்புழு
ஆ. கொக்கிபுழு
இ. அஸ்காரிஸ்
ஈ. இவையனைத்தும்

8. மூங்கில் மர வீடுகள் அதிகம் காணப்படும் நாடு -------------
அ. இந்தியா
ஆ. ஜப்பான்
இ. அமெரிக்கா
ஈ. ஆஸ்திரேலியா

9. தும்பா இராக்கெட் ஏவுதளத்தை நிறுவியவர் -------------------
அ. ஆரியபட்டா
ஆ. சாராபாய்
இ. சந்திரபோஸ்
ஈ. லின்னேயஸ்

10. ஆக்ஸிஜன் இன்றி வாழும் நுண்ணுயிரியை கண்டறிந்தவர்.
அ. சாராபாய்
ஆ. ஜெகதீஸ்
இ. லின்னேயஸ்
ஈ. லூயி பாஸ்டியர்
 
விடைகள்:
1 அ
2 ஈ
3 ஈ
4 ஆ
5 இ
6 ஈ
7 ஈ
8 ஆ
9 ஆ
10 ஈ
April 24, 2020

சுற்றுச்சூழல் அறிவியல் வினா விடைகள் 05

சுற்றுச்சூழல் அறிவியல் வினா விடைகள் 05

magmeguru

1. கருவுறுதல் நடைபெறும் பகுதி
அ. சூலகம்
ஆ. சூல்பை
இ. சூல் முடி
ஈ. சூல் தண்டு

2. வெங்காயம் எந்த நாட்டுத் தாவரம்
அ. ஆசியா
ஆ. ஆப்ரிக்கா
இ. ஐரோப்பா
ஈ. அமெரிக்கா

3. அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா அமைந்துள்ள மாவட்டம்
அ. சென்னை
ஆ. நீலகிரி
இ. கோவை
ஈ. காஞ்சிபுரம்

4. கார்பெட் தேசியப்பூங்கா ஏற்படுத்தப்பட்ட ஆண்டு
அ. 1942
ஆ. 1936
இ. 1921
ஈ. 1967

5. சிறுத்தை சரணாலயம் எங்குள்ளது.
அ. முதுமலை
ஆ. ஆனைமலை
இ. கிண்டி
ஈ. வேடந்தாங்கல்

6. வனவிலங்கு வாரவிழா எப்போது தொடங்கப்பட்டது?
அ. 1952
ஆ. 1972
இ. 1955
ஈ. 1986

7. உலகிலேயே மிகப்பெரிய வண்ணத்துப்பூச்சி அமைந்துள்ள நாடு?
அ. அஸ்ஸாம்
ஆ. சிக்கிம்
இ. நியூகினி
ஈ. ஏதுமில்லை

8. வண்ணத்துப்பூச்சிகள் ------------ வாயிலாக தங்களுக்குள் கருத்துகளை பரிமாறிக்கொள்கின்றன.
அ. உடல் அசைவு
ஆ. நிறம்
இ. சத்தம்
ஈ. இவையனைத்தும்.

9. தேனின் கூட்டுப் பொருளில் ஆல்புமின் அளவு ----------------
அ. 17%
ஆ. 31%
இ. 2%
ஈ. 10%

10. தேனீக்கள் 425 கிராம் தேனைச் சேகரிக்க எத்தனை பூக்களை நாடிச் செல்கிறது.
அ. 20 இலட்சம்
ஆ. 5 இலட்சம்
இ. 10 இலட்சம்
ஈ. 8 இலட்சம்
 
விடைகள்:
1. அ
2. அ
3. ஈ
4. ஆ
5. ஆ
6. இ
7. இ
8. ஈ
9. இ
10. அ
April 24, 2020

சுற்றுச்சூழல் அறிவியல் வினா விடைகள் 04

சுற்றுச்சூழல் அறிவியல் வினா விடைகள் 04

MAGMEGURU

1. ஆரோக்கியமான மனிதன் ஒரு மணிக்கு ---------- முறை சுவாசிக்கிறான்.
அ. 10-12
ஆ. 12-15
இ. 16-18
ஈ. இவற்றில் ஏதுமில்லை

2. கல்லீரல் ------------ நிறமுடையது.
அ. ஆழ்ந்த சிவப்பு
ஆ. இளஞ் சிவப்பு
இ. அடர் சிவப்பு.புழு
ஈ. ஏதுமில்லை

3. உணவுசெரிக்க ----------------- அமிலம் சுரக்கப்படுகிறது.
அ. நைட்ரிக் அமிலம்
ஆ. உமிழ்நீர்
இ. ஹைட்ரோகுளோரிக்
ஈ. ஏதுமில்லை

4. சூரியமின்கலம் தயாரிக்க தேவைப்படுவது -------------------
அ. நைட்ரேட்
ஆ. இரும்பு
இ. சில்வர்
ஈ. சிலிகான்

5. காற்றைத் தூய்மைப்படுத்தும் சிறந்த தாவரம் --------------
அ. தூதுவளை
ஆ. துளசி
இ. சந்தனம்
ஈ. மூங்கில்

6. ஜோஹோன்ஸ் குட்டன்பெர்க் ---------------- நாட்டைச் சேர்ந்தவர்.
அ. இலண்டன்
ஆ. ஜெர்மனி
இ. இங்கிலாந்து
ஈ. போலந்து

7. டிபரன்ஸ் இயந்திரம் வடிவமைக்கப்பட்ட ஆண்டு -----------
அ. 1436
ஆ. 1791
இ. 1822
ஈ. 1847

8. எருமைமாட்டின் முர்ரா வகை ------------- லிட்டர் வரை பால்கொடுக்கும்.
அ. 30
ஆ. 23
இ. 20
ஈ. 35

9. விலங்குகளை பாதுகாக்க செயல்பட்டு வரும் இயக்கம் --------
அ. சிப்கோ இயக்கம்
ஆ. NSS
இ. NCC
ஈ. புளுகிராஸ்

10. உலக நுகர்வோர் தினம் -------------------
அ. ஏப்ரல் 7
ஆ. பிப்ரவரி 28
இ. மார்ச் 22
ஈ. மார்ச் 15
 
விடைகள்:
1. ஈ
2. அ
3. இ
4. ஈ
5. ஈ
6. ஆ
7. இ
8. அ
9. ஈ
10. ஈ
April 24, 2020

சுற்றுச்சூழல் அறிவியல் வினா விடைகள் 03

சுற்றுச்சூழல் அறிவியல் வினா விடைகள் 03

MAGMEGURU

1. வயிற்றுப்பகுதியில் 11 கண்டங்களை உடைய பூச்சி
அ. தௌளுப்பூச்சி
ஆ. படிப்பூச்சி
இ. எழுத்தாணிப்பூச்சி
ஈ. ஏதுமில்லை

2. வீட்டில் பூச்சியை ----------- எனவும் அழைப்பர்.
அ. இரவுப்பூச்சி
ஆ. அட்டைப்பூச்சி
இ. எதிரி
ஈ. அந்திப்பூச்சி

3. எறும்புகள் அனைத்தும் ஒரு நாளில் ---------- மணி நேரம் தூங்கும்.
அ. 24
ஆ. 12
இ. 7
ஈ. ஏதுமில்லை

4. சூரியக்குடும்பத்திலிருந்து நீக்கப்பட்ட புளுட்டோவிற்கு பெயர் சூட்டிய சிறுமியின் பெயர் ---------
அ. ஹிரோசிமா
ஆ. செரிலின்
இ. வெனெஷியா
ஈ. ஏதுமில்லை

5. கப்பலில் செல்லும் மாலுமிகளுக்கு கலங்கரை விளக்கமாகத் திகழ்வது --------
அ. விண்மீன்
ஆ. வால் நட்சத்திரம்
இ. துருவவிண்மீன்
ஈ. கோள்

6. ஆசியாவில் அமைந்துள்ள மிகப்பெரிய தொலைநோக்கியன் பெயர் -----------------
அ. இராமானுஜர்
ஆ. இன்சாட்
இ. வைணுபாபு
ஈ. னுவுர்

7. வானொலி, தொலைக்காட்சி மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்சிக்காக செயற்கைக்கோள் அனுப்பப்பட்ட ஆண்டு
அ. 1984
ஆ. 1967
இ. 1989
ஈ. 1983

8. கைப்பேசி பயன்பாட்டிற்காக அனுப்பபட்ட செயற்கைகோள் ------------
அ. 2NSAT
ஆ. இன்சாட் 4-CR
இ. இன்சாட் 3 B
ஈ. DTH

9. குளிர்பானத்தில் கலந்துள்ள வாயு --------------
அ. ஆக்ஸிஜன்
ஆ. நைட்ரஜன்
இ. ஆர்கான்
ஈ. CO2

10. மனித மூளையின் எடை ----------------------------
அ. 1-46 கிராம்
ஆ. 1-36 கிராம்
இ. 1-50 கிராம்
ஈ. ஏதுமில்லை
 
விடைகள்:
1. இ
2. ஈ
3. ஈ
4. இ
5. இ
6. இ
7. ஈ
8. இ
9. ஈ
10. ஈ
April 24, 2020

சுற்றுச்சூழல் அறிவியல் வினா விடைகள் 02

சுற்றுச்சூழல் அறிவியல் வினா விடைகள் 02

MAGMEGURU

1. காதின் உள்ளே உள்ள மிகச்சிறிய எலும்பு
அ. ஸ்டைபஸ்
ஆ. லையஸ்
இ. ஸ்டேபஸ்
ஈ. ஏதுமில்லை

2. மண்டை ஓட்டை முதுகெலும்புடன் இணைக்கும் மூட்டு
அ. கீழ்மூட்டு
ஆ. முளை மூட்டு
இ. வழுக்கு மூட்டு
ஈ. ஏதுமில்லை

3. மனிதனின் இதயம் சராசரியாக ஒரு நொடிக்கு ---------------- முறை துடிக்கிறது.
அ. 72
ஆ. 75
இ. 82
ஈ. ஏதுமில்லை

4. உலகசமாதானத்திற்கான நோபல்பரிசினைப் பெற்றவர் --------------------
அ. அப்துல்கலாம்
ஆ. இந்திராகாந்தி
இ. வங்காரி மாத்தாய்
ஈ. நேரு

5. இந்தியாவின் விண்வெளி ஆய்வுமையம் செயல்படும் மாநிலம்
அ. கர்நாடகம்
ஆ. ஆந்திரா
இ. தமிழ்நாடு
ஈ. மகாராஷ்டிரா

6. கீழ்கண்டவற்றில் எது மந்த வாயு
அ. நியான்
ஆ. ஆர்கான்
இ. கிரிப்டான்
ஈ. இவை மூன்றும்

7. ஒரே நேரத்தில் இடக்கண் மூலம் ஒரு பொருளையும் வலக்கண் மூலம் ஒரு பொருளையும் பார்ப்பது----
அ. முயல்
ஆ. புலி
இ. பச்சோந்தி
ஈ. கழுகு

8. புலியின் உறுமல் ஒலியானது ----------- கிலாமீட்டர் வரை கேட்கும்.
அ. 6
ஆ. 3
இ. 8
ஈ. 4

9. கேட்கும் ஆற்றல் அதிகமுள்ள விலங்கு
அ. யானை
ஆ. மான்
இ. வெளவால்
ஈ. இவை மூன்றும்

10. தமது குட்டிகளை தாடையில் வைத்து பேணிக்கும் விலங்கு
அ. கங்காரு
ஆ. குரங்கு
இ. முதலை
ஈ. ஏதுமில்லை
 
விடைகள்:
1. இ
2. ஆ
3. ஈ
4. இ
5. அ
6. ஈ
7. இ
8. ஆ
9. ஈ
10. இ
April 24, 2020

சுற்றுச்சூழல் அறிவியல் வினா விடைகள் 01

 சுற்றுச்சூழல் அறிவியல் வினா விடைகள் 01

MAGMEGURU

1. தண்டில் உணவு சேமிக்கும் தாவரம் -----------------------------
அ. கேரட்
ஆ. முள்ளங்கி
இ. பீட்ரூட்
ஈ. ஏதுமில்லை

2. வேரூன்றி மிதப்பவை -----------------------
அ. ஆகாயத்தாமரை
ஆ. அல்லி
இ. ஹைட்ரில்லா
ஈ. ஏதுமில்லை

3. 24 மணி நேரத்தில் 3 அடி வளரக்கூடிய தாவரம் ------------
அ. பனை
ஆ. தேக்கு
இ. பைன்
ஈ. மூங்கில்

4. மிகவேகமாக நிலத்தில் ஓடக்கூடிய பறவை -----------------
அ. புறா
ஆ. கழுகு
இ. பருந்து
ஈ. நெருப்புக்கோழி

5. மனிதன் குரங்கிலிருந்து வளர்ச்சிபெற்று வந்தவன் என்பதை நிருபித்தவர் -----------------------
அ. கார்ல் லின்னேயஸ்
ஆ. ஜகதீஸ்
இ. சார்லஸ் டார்வின்
ஈ. போஸ்

6. நீர் அருந்தாத உயிரினம்
அ. பாம்பு
ஆ. பல்லி
இ. எலி
ஈ. ஏதுமில்லை

7. பூமி சூரியனை சுற்றிவர --------------------- நாட்கள்
அ. 27.32
ஆ. 24
இ. 365 ¼
 ஈ. 365

8. நிலவைக்குறித்து 900 ஆண்டுகளுக்கு முன்பே கூறிய அறிவியல் அறிஞர்
அ. ஆரியபட்டா
ஆ. சாராபாய்
இ. பாஸ்கரா
ஈ. சர்.சி.வி

9. புயல்காற்று மணிக்கு ------------ முதல் --------------- வரை வீசுகிறது.
அ. 5-38
ஆ. 48-52
இ. 89-102
ஈ. 105-182

10. வைட்டமின்கள், தாதுஉப்புக்கள், புரதம், கார்போஹைட்டேட் மற்றும் நீர்ச்சத்து அடங்கியது.
அ. பால்
ஆ. கீரைகள்
இ. தயிர்
ஈ. மீன்
விடைகள்:
1. ஈ
2. ஆ
3. ஈ
4. ஈ
5. இ
6. ஆ
7. இ
8. இ
9. இ
10. அ

Saturday, April 4, 2020

April 04, 2020

பொது அறிவியல் வினா விடைகள் 92

 பொது அறிவியல் வினா விடைகள் 92

1. அல்லோகேமி எவ்வாறு சொல்லப்படுகிறது?
(A) தன்மகரந்தச் சேர்க்கை
(B) அயல் மகரந்தச் சேர்க்கை
(C) விலங்கு வழி மகரந்தச் சேர்க்கை
(C) நீரின் மேல் மகரந்தச்
சேர்க்கை
2. அனிமோ பில்லஸ் மலர்களுக்கு எ.கா. எது?
(A) வாலிஸ் நீரியா
(B) அல்லி
(C) தாமரை
(D) பைன்
3. மாறுபாடு அடைந்த வரம்புடைய வளர்ச்சியினை உடைய தண்டு
தொகுப்பு எது?
(A) காய்
(B) கனி
(C) வேர்
(D) மலர்
4. மலரின் பெண் இனப்பெருக்க உறுப்பு எது?
(A) அல்லி வட்டம்
(B) புல்லி வட்டம்
(C) சூலக வட்டம்
(D) மகரந்தத் தாள் வட்டம்
5. கசையிழைகளைப் பயன்படுத்தி நகரும் தன்மையுடைய பாலிலா
இனப்பெருக்க ஸ்போர் எது?
(A) ஏப்ளனோஸ்போர்
(B) சூஸ்போர்
(C) ஏகைனீட்டுகள்
(D) கொனிடியா
6. பெனிசிலியம் போன்ற பூஞ்சைகளில் உருவாகும் ஒரு செல்லாலான நகரும் தன்மையுற்ற, பாலிலா இனப்பெருக்க ஸ்போர்கள் எது?
(A) கொனிடியா
(B) ஏகைனீட்டுகள்
(C) ஏப்ளனோஸ் போர்
(D) சூஸ்போர்
7. கருவுறுதல் நடைபெறாமலேயே சில தாவரங்களில் கனிகள்
உருவாகின்றன. அத்தகைய கனிகளுக்கு --- என்று பெயர்
(A) உலர்தனிக் கனி
(B) பிளவுக் கனி
(C) கருவுறாக் கனி
(D) உலர் வெடி கனி
8. மேல் மட்ட சூற்பை கொண்ட இணையாத பல சூல் இலைகள்
உள்ள தனிமலரிலிருந்து உருவாகும் கனி ----------
(A) கூட்டுக் கனி
(B) திரள் கனி
C) தனிக் கனி
(D) அனைத்தும்
9. நீரில் ஊர வைத்த விதையை அழுத்தும் பொழுது இதன் வழியாக
நீர் கசிகிறது?
(A) இலைத் துளை
(B) லெண்டிசெல்
(C) மைக்ரோபைல்
(D) முளை வோ
விடைகள்
1.B 
2.D 
3.D 
4.C 
5.B
6.A 
7.C 
8.B 
9.C
April 04, 2020

பொது அறிவியல் வினா விடைகள் 91

பொது அறிவியல் வினா விடைகள் 91

1. ஆப்பிளின் தாவர அறிவியல் பெயர் என்ன?
(A) பைசம் சட்டைவம்
(B) ஒரைசா சட்டைவா
(C) மிராபிலிஸ் ஜலபா
(D) பைரஸ்மேலஸ்
 
2. ரிஸினஸ் கம்யூனிஸ் என்பது எதன் பொதுப்பெயர்?
(A) ஆப்பிள்
(B) ஆமணக்கு
(C) பால்செண்டு
(D) அத்தி
 
3. பைசம் சட்டைவம் என்பது எதன் பொதுப் பெயர்?
(A) நெல்
(B) தாமரை
(C) பட்டாணி
(D) ஆப்பிள்
 
4. காசிப்பியம் ஆர்போரியம் என்பது எதன் பொதுப்பெயர்?
(A) பருத்தி
(B) தோசைக்காய்
(C) சிகைக்காய்
(D) தனியா
 
5. கல் செல்கள் என அழைக்கப்படுவது எது?
(A) நார்கள்
(B) ஸ்கிளீரைடுகள்
(C) கோலன்கைமா
(D) பாரன்கைமா
 
6. பாஸ்ட் நார்கள் என்றும் அழைக்கப்படுவது எது?
(A) புளோயம் பாரன் கைமா
(B) புளோயம் நார்கள்
(C) துணைசெல்கள்
(D) சல்லடைக் குழாய் கூறுகள்
 
7. சைலம் செல்களில் உயிருள்ள திசு எது?
(A) குழாய்கள்
(B) டிரக்கீடுகள்
(C) சைலம் பாரன் கைமா
(D) சைலம் நார்கள்
 
8. ஃபுளோயத்தில் உயிரற்றவை எது?
(A) ஃபுளோயம் நார்கள்
(B) சல்லடைக் குழாய் கூறுகள்
(C) துணை செல்கள்
(D) ஃபுயோயம் பாரன்கைமா
9. தன் மகரந்தச் சேர்க்கை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
(A) ஆட்டோ கேமி
(B) அல்லோகேமி
(C) யூகேமி
(D) ஹைட்டிரோகேமி
 
10. A: தன் மகரந்தச் சேர்க்கை புறக் காரணிகளை சார்ந்திருக்க
அவசியமில்லை
B: தன் மகரந்தச் சேர்க்கையால் மகரந்தத் தூள் வீணாவதில்லை
(A) இரண்டும் தவறு
(B) இரண்டும் சரி
(C) A சரி B தவறு
(D) A தவறு B சரி
 
விடைகள்
1.D 
2.B 
3.C 
4.A 
5.B
6.B 
7.C 
8.A 
9.A 
10.B
 
April 04, 2020

பொது அறிவியல் வினா விடைகள் 90

பொது அறிவியல் வினா விடைகள் 90

1. பெப்போ வகை சதைப்பற்றுள்ள கனிக்கு எ.கா. எது?
(A) ஆப்பிள்
(B) ஆரஞ்சு
(C) வெள்ளரி
(D) மா
 
2. போம் வகை சதைப் பற்றுள்ள கனிக்கு எ.கா. எது?
(A) தக்காளி
(B) ஆப்பிள்
(C) ஆரஞ்சு
(D) மா
 
3. பெர்ரி வகை சதைப்பற்றுள்ள கனிக்கு எ.கா. எது?
(A) ஆரஞ்சு
(B) ஆப்பிள்
(C) வெள்ளரி
(D) தக்காளி
 
4. பார்த்தினோ கார்பிக் கனிகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
(A) கருவுற்ற கனிகள்
(B) கருவுறாக் கனிகள்
(C) உலர் வெடி கனிகள்
(D) பிளவுக் கனிகள்
 
5. கனி முதிர்ந்த பின் ஒரு விதைக் கொண்ட பல பாகங்களாகப்
பிரியும் இந்த பாகங்களுக்கு ------- என்று பெயர்?
(A) பார்த்தினோ கார்ப்
(B) மெரிகார்ப்
(C) முதிர்ந்த சூற்பை
(D) முதிர்ந்த மகரந்தப்பை
 
6. இரண்டு ஆண்கேமீட்டுகளில் ஒன்று அண்டத்துடனும்,
மற்றொன்று இரண்டாம் நிலை உட்கருவுடனும் இணைவது -------
எனப்படுகிறது?
(A) மூவினைவு
(B) உற்பத்தி பெருக்கம்
(C) இரட்டைக் கருவுறுதல்
(D) இவற்றுள் எதுவுமில்லை
 
7. நீரின் வழி மகரந்தச் சேர்க்கை எதில் நடைபெறுகிறது?
(A) வாலீஸ்நேரியா
(B) மக்காச்சோளம்
(C) எருக்கு
(D) வாழை
 
8. பறவைகளினால் மகரந்தச் சேர்க்கை நடைபெறுவது எவ்வாறு
அழைக்கப்படுகிறது?
(A) எண்டமோஃபிலி
(B) சூஃபிலி
(C) ஆர்னித் தோஃ பிலி
(D) ஹைடிரோஃ பிலி
 
9. பூச்சிகளினால் மகரந்தச் சேர்க்கை நடைபெறுவது எவ்வாறு
அழைக்கப்படுகிறது?
(A) எண்டமோஃபிலி
(B) சூஃபிலி
(C) ஆர்னித் தோஃ பிலி
(D) ஹைடிரோஃ பிலி
 
10. மலரின் ஆண் பாகம் எது?
(A) புல்லி வட்டம்
(B) அல்லி வட்டம்
(C) மகரந்தத்தாள் வட்டம்
(D) சூலக வட்டம்
 
விடைகள்
1.C 
2.B
3.D 
4.B 
5.B
6.C
7.A 
8.C 
9.A 
10.C
April 04, 2020

பொது அறிவியல் வினா விடைகள் 89

பொது அறிவியல் வினா விடைகள் 89

1. சைகோனஸ் வகை கூட்டுக் கனிக்கு எ.கா. எது?
(A) அத்தி
(B) பலா
(C) நெல்
(D) வாழை
 
2. கீழ்க்கண்டவற்றுள் ஒருவித்திலை தாவரம் எது?
(A) வெங்காயம்
(B) பட்டாணி
(C) ஆமணக்கு
(D) அவரை
3. அனிமோகோரி என்பது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
(A) நீரில் பரவுதல்
(B) விலங்குகளால் பரவுதல்
(C) காற்றில் பரவுதல்
(D) தானியாங்கு முறை
 
4. காற்றில் கனிகளும், விதைகளும் பரவுதலுக்கு எ.கா. எது?
(A) தாமரை
(B) எருக்கு
(C) பால்சம்
(D) சாந்தியம்
 
5. விதையானது நீரின் மூலம் பரவுவதற்கு என்ன பெயர்?
(A) ஆட்டோ கோரி
(B) அனிமோ கோரி
(C) ஹைடிரோ கோரி
(D) சூகோரி
 
6. விலங்குகளின் மூலம் விதை பரவுதலுக்கு எ.கா. எது?
(A) எருக்கு
(B) முருங்கை
(C) நாயுருவி
(D) ட்ரைடாக்ஸ்
 
7. கடல் நீரில் விதைகள் இறப்பதை தன்னுடைய ஆய்வின் முடிவில்
கண்டறிந்தவர் யார்?
(A) டார்வின்
(B) மெண்டல்
(C) ஹ{க்கர்
(D) எவரும் இல்லை
 
8. பல மலர்கள் கொண்ட ஒரு மஞ்சரியில் இருந்து உருவாகும்
ஒற்றைக் கனி ------------
(A) தனிக் கனி
(B) திரள் கனி
(C) கூட்டுக் கனி
(D) பிளவுக் கனி
 
9. உள் ஓட்டு சதைக் கனிக்கு எ.கா. எது?
(A) வெள்ளரி
(B) மா
(C) தக்காளி
(D) ஆரஞ்சு
 
10. ஹெஸ்பெரிடியம் வகையைச் சார்ந்த சதைப்பற்றுள்ள கனிக்கு
எ.கா. எது?
(A) தக்காளி
(B) ஆரஞ்சு
(C) ஆப்பிள்
(D) வெள்ளரி
 
விடைகள்
1.A 
2.A 
3.C 
4.B 
5.C
6.C 
7.A 
8.C 
9.B 
10.B
April 04, 2020

பொது அறிவியல் வினா விடைகள் 88

பொது அறிவியல் வினா விடைகள் 88

1. வெள்ளரிக்காயின் தாவர அறிவியல் பெயர் என்ன?
(A) காசிப்பியம் ஆர்போரியம்
(B) குக்குமிஸ் சட்டைவஸ்
(C) அனோனா ஸ்கொயாமோசா
(D) பிரையோஃபில்லம்
 
2. அனோனோ ஸ்கொயாமோசா என்பது எதன் பொதுப் பெயர்?
(A) சீதாப் பழம்
(B) முந்திரி
(C) நாயுருவி
(D) எருக்கு
 
3. இருபுற வெடிகனிக்கு எ.கா. எது?
(A) எருக்கு
(B) அவரை
(C) பருத்தி
(D) வெண்டை
 
4. வெடியா உலர் சிறு கனி (அகீன்) - க்கு எ.கா. எது?
(A) அந்தி மந்தாரை
(B) நெல்(கேரியாப்சிஸ்)
(C) எருக்கு (பாலிக்கிள்)
(D) பட்டாணி (லெகூம்)
 
5. ஒரு புற உலர் வெடி கனிக்கு எ.கா. எது?
(A) எருக்கு
(B) நெல்
(C) முந்திரி
(D) ட்ரைடாக்ஸ்
 
6. லொமெண்டம் வகை பிளவுக் கனி எது?
(A) கிளிமாட்டிஸ்
(B) கருவேலம்
(C) முந்தரி
(D) நெல்
 
7. க்ரெமோகார்ப் வகை பிளவுக் கனி எது?
(A) கொத்தமல்லி
(B) முந்திரி
(C) ட்ரைடாக்ஸ்
(D) கிளிமாட்டிஸ்
 
8. ரெக்மா வகை பிளவுக் கனிக்கு எ.கா. எது?
(A) கொத்துமல்லி
(B) கருவேலம்
(C) ஆமணக்கு
(D) எருக்கு
 
9. சிப்செலா வகை உலர் வெடியாக் கனி எது?
(A) ட்ரைடாக்ஸ்
(B) முந்திரி
(C) நெல்
(D) அந்திமந்தாரை
 
10. சோராசிஸ் வகை கூட்டுக் கனிக்கு எ.கா. எது?
(A) அத்தி
(B) பலா
(C) நெல்
(D) வாழை
 
விடைகள்
1.B 
2.A 
3.B 
4.A 
5.A
6.B 
7.A 
8.C 
9.A 
10.B
April 04, 2020

பொது அறிவியல் வினா விடைகள் 87

பொது அறிவியல் வினா விடைகள் 87

1. வேதி தற்சார்பு உயிரிக்கு எ.கா. எது?
(A) பசும் கந்தக பாக்டீரியா
(B) ஊதா கந்தக பாக்டீரியா
(C) கஸ்குட்டா
(D) நைட்ரோசோமோனாஸ்
 
2. மட்குண்ணி வகை ஊட்டமுறைக்கு எ.கா. எது?
(A) சாந்தோமானாஸ்சிட்ரி
(B) செர்க் கோஸ்போராபெர்சரேட்டா
(C) கஸ்குட்டா
(D) மியூக்கர்
 
3. உறிஞ்சு உறுப்புகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
(A) ஹால்டோரியாக்கள்
(B) ஓம்புயிரிகள்
(C) ஒட்டுண்ணிகள்
(D) மட்குண்ணிகள்
 
4. அம்மையார் கூந்தல் என அழைக்கப்படுவது எது?
(A) பெர்சனேட்டா
(B) கஸ்குட்டா
(C) மானாட்ரோபா
(D) மியூக்கர்
 
5. கூட்டுயிரி உணவூட்ட முறைக்கு எ.கா. எது?
(A) மியூக்கர்
(B) நாய்க்குடை
(C) மானாட் ரோபா
(D) மைக்கோ ரைசா
 
6. பூச்சி உண்ணும் தாவரம் அல்லாதது எது?
(A) நெப்பந்தஸ்
(B) ரைசோபியம்
(C) ட்ரசிரா
(D) யுட்ரிகுலேரியா
 
7. வேதிப் பொருட்களின் தூண்டுதலுக்கு ஏற்றார் போல் தாவர
உறுப்பு வளைதல் ------ எனப்படும்.
(A) ஒளி சார் பசைவு
(B) புவி சார் பசைவ
(C) வேதி சார் பசைவு
(D) நீர் சார் பசைவு
 
8. வெண்டைக்காயின் தாவரவியல் பெயர் என்ன?
(A) ஏபல்மாஸ்கஸ் எஸ்குலண்டஸ்
(B) அகேசியா காக்சினியா
(C) சிட்ரஸ் சைனென்சிஸ்
(D) கோக்கஸ் நியூசி ஃ பெரா
 
9. கலோட்ரோபிஸ் ஜைஜென்டியா என்பது எதன் பொதுப் பெயர்?
(A) பலா
(B) சீதாப் பழம்
(C) பருத்தி
(D) எருக்கு
 
10. கோக்கஸ் நியூசிஃபெரா என்பது எதன் பொதுப் பெயர்?
(A) சாத்துக்குடி
(B) பலா
(C) பருத்தி
(D) தென்னை
 
விடைகள்
1.D 
2.D 
3.A 
4.B 
5.D
6.B 
7.C 
8.A 
9.D 
10.D
 
April 04, 2020

பொது அறிவியல் வினா விடைகள் 86

பொது அறிவியல் வினா விடைகள் 86

1. தூண்டலின் திசைக்கும் துலங்களின் திசைக்கும் தொடர்பு
இல்லாத, தூண்டலுக்கு ஏற்றார்போல் தாவர உறுப்பு வளைதல் ------------
--- எனப்படும்.
(A) தொடு உணர் சார்பசைவ
(B) தொங்கும் அசைவுகள்
(C) தொங்கா அசைவுகள்
(D) இவற்றுள் எதுவுமில்லை
 
2. அல்லி மலர்களின் இதழ்கள் எப்போது மூடிக் கொள்கின்றன?
(A) நண்பகல்
(B) மாலை
(C) காலை
(D) இரவு
 
3. டேன்டலியான் என்ற மஞ்சள் நிற மலர்கள் இதழ்களை எப்போது
விரிக்கின்றன?
(A) காலை
(B) மாலை
(C) இரவு
(D) நண்பகல்
 
4. மைமோசா புடிகா என்று அழைக்கப்படுவது எது?
(A) தொட்டாற்சினுங்கி
(B) அல்லி
(C) டேன்டலியான்
(D) குரோட்டன்ஸ்
 
5. உயர் வெப்ப நிலையில் மலரும் தாவரம் எது?
(A) டேன்டலியான்
(B) அல்லி
(C) தொட்டாற்சினுங்கி
(D) குரோக்கஸ்
 
6. வளர்சிதை மாற்ற ஆற்றலின் உதவியோடு நடைபெறும் கனிம
அயனிகளின் உறிஞ்சுதல் நிகழ்ச்சி ---- எனப்படும்.
(A) உயிர்ப்பற்ற உறிஞ்சுதல்
(B) உயிர்ப்பு உறிஞ்சுதல்
(C) உள்ளீர்த்தல்
(D) சவ்வூடு பரவல்
 
7. இலையின் புறத் தோலின் மீது காணப்படும் மெழுகுப் பூச்சு ---------
------ ஆகும்.
(A) கியூட்டிக்கிள்
(B) பட்டைத் துளை
(C) இலைத்துளை
(D) இவற்றிள் எதுவுமில்லை
 
8. உலகிலேயே மிக உயரமான ராட்சத மரம் எது?
(A) செம்மரம்
(B) தேக்கு
(C) செக்கோயா
(D) யூக்ளிப்டஸ்
 
9. ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குப் பொருட்களைக்
கொண்டு செல்வதை எவ்வாறு குறிப்பர்?
(A) காற்று சுவாசம்
(B) காற்றற்ற சுவாசம்
(C) கடத்துதல்
(D) இவற்றுள் எதுவுமில்லை
 
10. ஒளி தற்சார்பு உயிரிக்கு எ.கா. எது?
(A) நைட்ரோ சோமோனஸ்
(B) ஊதா கந்தக பாக்டீரியா
(C) மானோட்ரோபா
(D) கஸ்குட்டா
 
விடைகள்
1.B 
2.C 
3.A 
4.A 
5.D
6.B
7.A 
8.C 
9.C 
10.B
April 04, 2020

பொது அறிவியல் வினா விடைகள் 85

பொது அறிவியல் வினா விடைகள் 85

1. தண்டு மற்றும் இலைகளைக் கடிக்கும் மற்றும் துளைக்கும்
பூச்சிகளை பூச்சிக் கொல்லிகளைத் துவுதல் மற்றும் தெளித்தல் மூலம்
கட்டுப்படுத்தலாம். இவற்றிற்கு எ.கா. எது?
(A) தையோடான்
(B) டைமீத்தோயேட்
(C) மெட்டாசிஸ்டாக்ஸ்
(D) குளோரோபைரிபாஸ்
 
2. சாறு உறிஞ்சும் பூச்சிகளை பூச்சி கொல்லிகளைத் தெளிப்பதன்
மூலம் கட்டுப்படுத்தலாம். இவற்றிற்கு எ.கா. எது?
(A) மாலத்தியான்
(B) லின்டேன்
(C) மெட்டாசிஸ்டாக்ஸ்
(D) தையோடான்
 
3. தானியங்கள் அழிவிற்கான உயிர் காரணி எது?
(A) நீர்
(B) வெப்பம்
(C) ஈரப்பதம்
(D) பூச்சிகள்
 
4. விரும்பத்தகு பண்புகள் கொண்ட ஒரு தாவர ரகத்தை உருவாக்க
முடியும். இது கீழ்க்கண்டவற்றுள் எது?
(A) பையுடுதல்
(B) கட்டுதல்
(C) குறியிடுதல்
(D) கலப்பினச் சேர்க்கை
 
5. கோதுமையின் துருநோய் எதனால் பரவுகிறது?
(A) காற்று
(B) நீர்
(C) மண்
(D) விதை
 
6. தாவர செல் இதைப் பெற்றுள்ளதால் விலங்குசெல்லில் இருந்து
வேறுபடுகிறது?
(A) செல் சவ்வு
(B) எண்டோபிளாச வலை
(C) பிளாஸ்மா சவ்வு
(D) செல்சுவர்
 
7. ஒட்டுண்ணித் தாவரம் எது?
(A) காளான்
(B) மியூக்கர்
(C) கஸ்குட்டா
(D) ஈஸ்ட்
 
8. தாவரத்தின் தரை மேல் பாகங்களில் இருந்து நீர் இழக்கப்படுவது?
(A) ஒளிச் சேர்க்கை
(B) நீராவிப் போக்கு
(C) இனப் பெருக்கம்
(D) சுவாசித்தல்
 
9. ஒளியின் துலங்கலால் ஏற்படும் தாவரப் பகுதியின் இயக்கம் --------
(A) புவி சார்பசைவ
(B) நீர் சார்பசைவ
(C) ஒளி சார்பசைவ
(D) தொடுதலுறு அசைவு
 
10. செல்லின் ஆற்றல் நாணயம் எது?
(A) ATP
(B) FAD
(C) NADP
(D) NAD
 
விடைகள்
1.A 
2.C 
3.D 
4.D 
5.A
6.D
7.C 
8.B 
9.C 
10.A
 
April 04, 2020

பொது அறிவியல் வினா விடைகள் 84

பொது அறிவியல் வினா விடைகள் 84

1. காற்று மூலம் பரவும் நோய் எது?
(A) நெல்லின் பாக்டீரிய வாடல் நோய்
(B) நெல்லின் இலைப்புள்ளி நோய்
(C) கோதுமையின் துருநோய்
(D) நிலக்கடலையின் இலைப்புள்ளி நோய்
 
2. விதைகள் மூலம் பரவும் நோய் எது?
(A) நெல்லின் பாக்டீரிய வாடல் நோய்
(B) நெல்லின் வெப்பு நோய்
(C) கோதுமையின் துரு நோய்
(D) கோதுமையின் கரும் புள்ளி நோய்
 
3. நெல்லின் இலைப்புள்ளி நோய் எதன் மூலம் வருகிறது?
(A) நீர்
(B) காற்று
(C) விதை
(D) மண்
 
4. நிலக் கடலையின் இலைப்புள்ளி (டிக்கா நோய்) எதனால்
வருகிறது?
(A) மண்
(B) நீர்
(C) காற்று
(D) விதை
 
5. தாவரங்களின் வேர், தண்டு, இலைகளை கடித்து மெல்லும்
தன்மைக் கொண்டவை எவை?
(A) தாவரப்பேன்
(B) கரும்புத் துளைப்பான்
(C) எறும்பு
(D) வெட்டுக் கிளிகள்
 
6. கீழ்க்கண்டவற்றுள் எது உறிஞ்சும் பூச்சி?
(A) அசுவினி
(B) கரும்புத் துளைப்பான்
(C) கம்பளிப் பூச்சி
(D) வெட்டுக் கிளி
 
7. தாவரப்பேன் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
(A) இலைப்பூச்சி
(B) வெட்டுக்கிளி
(C) அசுவனி
(D) எறும்பு
 
8. உயரமாகவும் அதிக கிளைகளுடனும் காணப்படுவது இவற்றின்
விரும்பத்தக்க பண்புகளாகும்?
(A) எண்ணெய் வித்து வகைகள்
(B) பழ மரங்கள்
(C) காய் கறிகள்
(D) தீவனப் பயிர்கள்
 
9. தாவரங்களுக்கு ஊட்டப் பொருட்களை அளிப்பவை காற்று, மண்
மற்றும் -------------
(A) பாறை
(B) தொல்லூயிர் படிவம்
(C) நீர்
(D) எரிமலை
 
10. மண்ணில் பூச்சிக் கொல்லிகளைக் கலப்பதன் மூலம் வேர் தாக்கும்
பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம். இவற்றிற்கு எ.கா. எது?
(A) மாலத்தியான்
(B) லின்டேன்
(C) குளோரோபைரிபாஸ்
(D) தையோடான்
 
விடைகள்
1.C 
2.D 
3.C 
4.A 
5.D
6.A 
7.C 
8.B 
9.C 
10.C
April 04, 2020

பொது அறிவியல் வினா விடைகள் 83

பொது அறிவியல் வினா விடைகள் 83

1. பழங்கள் மற்றும் காய்கறிகள் குறிப்பாக பசலைக்கீரை, முட்டைக்கோசு போன்ற பச்சைக் காய்கறிகளில் காணப்படும் ஊட்டச்சத்து எது?
(A) கார்போஹைட்ரேட்டு
(B) புரதம்
(C) கொழுப்பு
(D) தாது உப்புகள் மற்றும் வைட்டமின்
 
2. பருப்புகளில் அதிகம் காணப்படும் ஊட்டச்சத்து எது?
(A) புரதம்
(B) கொழுப்பு
(C) வைட்டமின்
(D) தாதுப்பொருள்
 
3. தாவர வளர்ச்சிக்கு அதிக அளவு தேவைப்படும் தனிமங்கள் ------
எனப்படும்
(A) நுண்ஊட்டத் தனிமங்கள்
(B)பெரும் ஊட்டத் தனிமங்கள்
(C) சணப்பை
(D) இவற்றுள் எதுவுமில்லை
 
4. தொழிற்சாலைகளில் வணிக ரீதியாகத் தயாரிக்கப்பட்டு, தாவர
ஊட்டப்பொருட்களாகப் பயன்படுத்தப்படும் வேதிப்பொருட்கள் ------------
-- ஆகும்?
(A) இயற்கை உரங்கள்
(B) பசுந்தாள் உரம்
(C) மக்கிய உரம்
(D) செயற்கை உரங்கள்
 
5. கீழ்க்கண்டவற்றுள் எது பூச்சிக் கொல்லி?
(A) D.D.T
(B) போர்டாக்ஸ் கலவை
(C) 2, 4 -D
(D) ஆர்சனிக்
 
6. கீழ்க்கண்டவற்றுள் எது பூஞ்சைக் கொல்லி?
(A) D.D.T
(B) போர்டாக்ஸ் கலவை
(C) 2, 4 - D
(D) துத்தநாக பாஸ்பேட்
 
7. கீழ்க்கண்டவற்றுள் எது களைக் கொல்லி?
(A) 2, 4 - D
(B) துத்தநாக பாஸ்பேட்
(C) D.D.T
(D) மாலத்தியான்
 
8. கீழ்க்கண்டவற்றுள் எது எலிக்கொல்லி?
(A) ஆர்சனிக்
(B) 2, 4 - D
(C) போர்டாக்ஸ்
(D) D.D.T
 
9. நீர் மூலம் பரவும் நோய் எது?
(A) நெல்லின் இலைப்புள்ளி நோய்
(B) கோதுமையின் கரும் புள்ளி நோய்
(C) டிக்கா நோய்
(D) நெல்லின் பாக்டீரிய வாடல் நோய்
 
10. மண் மூலம் பரவும் நோய் எது?
(A) நிலக்கடலையின் இலைப்புள்ளி நோய்
(B) நெல்லின் வெப்பு நோய் 
(C) கோதுமையின் துரு நோய்
(D) நெல்லின் இலைப் புள்ளி நோய்
 
விடைகள்
1.D 
2.A 
3.B 
4.D 
5.A
6.B
7.A
8.A
9.D
10.A