LATEST

Friday, April 24, 2020

சுற்றுச்சூழல் அறிவியல் வினா விடைகள் 01

 சுற்றுச்சூழல் அறிவியல் வினா விடைகள் 01

MAGMEGURU

1. தண்டில் உணவு சேமிக்கும் தாவரம் -----------------------------
அ. கேரட்
ஆ. முள்ளங்கி
இ. பீட்ரூட்
ஈ. ஏதுமில்லை

2. வேரூன்றி மிதப்பவை -----------------------
அ. ஆகாயத்தாமரை
ஆ. அல்லி
இ. ஹைட்ரில்லா
ஈ. ஏதுமில்லை

3. 24 மணி நேரத்தில் 3 அடி வளரக்கூடிய தாவரம் ------------
அ. பனை
ஆ. தேக்கு
இ. பைன்
ஈ. மூங்கில்

4. மிகவேகமாக நிலத்தில் ஓடக்கூடிய பறவை -----------------
அ. புறா
ஆ. கழுகு
இ. பருந்து
ஈ. நெருப்புக்கோழி

5. மனிதன் குரங்கிலிருந்து வளர்ச்சிபெற்று வந்தவன் என்பதை நிருபித்தவர் -----------------------
அ. கார்ல் லின்னேயஸ்
ஆ. ஜகதீஸ்
இ. சார்லஸ் டார்வின்
ஈ. போஸ்

6. நீர் அருந்தாத உயிரினம்
அ. பாம்பு
ஆ. பல்லி
இ. எலி
ஈ. ஏதுமில்லை

7. பூமி சூரியனை சுற்றிவர --------------------- நாட்கள்
அ. 27.32
ஆ. 24
இ. 365 ¼
 ஈ. 365

8. நிலவைக்குறித்து 900 ஆண்டுகளுக்கு முன்பே கூறிய அறிவியல் அறிஞர்
அ. ஆரியபட்டா
ஆ. சாராபாய்
இ. பாஸ்கரா
ஈ. சர்.சி.வி

9. புயல்காற்று மணிக்கு ------------ முதல் --------------- வரை வீசுகிறது.
அ. 5-38
ஆ. 48-52
இ. 89-102
ஈ. 105-182

10. வைட்டமின்கள், தாதுஉப்புக்கள், புரதம், கார்போஹைட்டேட் மற்றும் நீர்ச்சத்து அடங்கியது.
அ. பால்
ஆ. கீரைகள்
இ. தயிர்
ஈ. மீன்
விடைகள்:
1. ஈ
2. ஆ
3. ஈ
4. ஈ
5. இ
6. ஆ
7. இ
8. இ
9. இ
10. அ

No comments:

Post a Comment