LATEST

Showing posts with label புவியியல் (Geography). Show all posts
Showing posts with label புவியியல் (Geography). Show all posts

Saturday, February 15, 2020

February 15, 2020

புவியியல் முக்கிய குறிப்புகள் பகுதி 4

புவியியல் முக்கிய குறிப்புகள் பகுதி 4


மரபு சாரா எரி சக்தி
 
•    மரபு சாரா எரி சக்தியின் முக்கிய கூறு: சூரியன் அகும்
•    Wind Energy, Tidal Energy, Geo-Thermal Energy Solar Energy. Gobar Gas Energy
•    கோபர் வாயு: பெருமளவு மீத்தேன் காணப்படுகிறது
•    நெய்வேலியில் கிடைக்கும் நிலக்கரி லிக்னைட் எனப்படும் பழுப்பு நிலக்கரி ஆகும்.
•    இந்தியாவில் உள்ள லிக்னைட் படிவங்களில் 90மூ நெய்வேலியில் உள்ளது
•    பாம்பே ஹையில் கடலில் எண்ணெய் எடுக்கும் ஆழ்துளை இயந்திரம்: சாகர் சாம்ராட்
•    கேரளாவில் மீன் அதிகம் உணவாக பயன்படுகிறது
•    இந்தியாவின் தல வரைபடங்கள் Survey of India என்ற அமைப்பினால் வரையப் படுகின்றது
•    அம்பாசிடர் கார் கல்கத்தாவில் தயாரிக்கப்படுகிறது
•    காற்றாலை மூலம் மின்சக்தி தயாரிக்கப்படும் மாநிலம்: குஜராத்
•    தமிழ்நாட்டில் காற்றாலை மூலம் மின்சக்தி தயாரிக்கப்படும் இடங்கள்: கயத்தாறு, முப்பந்தல்,
•    தற்போது இந்தியாவில் அதிகப்படியான மக்கள் போக்குவரத்து இருப்புப்பாதை வழியாக நடைபெறுகின்றது
•    இரப்பர் தொழிற்சாலை கேரளாவில் காணப்படுகிறது
•    முதல் சிந்தடிக் (செயற்கை) இரப்பர் தொழிற்சாலை பரேலியில் தொடங்கப்பட்டது
•    இந்தியாவில் பழைமையான கால்வாய் பாசனம் காவிரிடெல்டா பகுதியில் உள்ளது
•    போர்ச்சுக்கீசரியர்களால் புகையிலை இந்தியாவில் கொண்டுவரப்பட்டது
•    1895 ஆம் ஆண்டு முதல் இரப்பர் இந்தியாவில் பயிரிடப்படுகிறது
•    இதற்கு 25 முதல் 354 செ.மீ வரை வெப்பமும் ஆண்டுக்கு 300 செ.மீ வரை மழை பெய்யவும் வேண்டும்
•    உலக இரப்பர் உற்பத்தியில் 5வது இடத்தை இந்தியா பெற்றுள்ளது.
February 15, 2020

புவியியல் முக்கிய குறிப்புகள் பகுதி 3

புவியியல் முக்கிய குறிப்புகள் பகுதி 3

கங்கை நீரை பயன்படுத்திக் கொள்ளும் மாநிலங்கள்

1. உத்திரப்பிரதேசம் 2. மத்தியப்பிரதேசம் 3. பீகார் 4. ராஜஸ்தான் 5. மேற்கு வங்காளம்
•    கங்கை நதி வங்காள விரிகுடாவில் கலக்கும் முன்பு பிரம்மபுத்திராவுடன் சேர்ந்து உலகின் பெரிய வண்டல் சமவெளியை (59,000 ச.கி.மீ தோற்றுவித்துள்ளது)
•    மேலும் வங்காளத்தில் சுந்தரவன் காடுகளையும் தோற்றுவித்துள்ளது
•    கங்கை நதி அதிகமாக பாயும் இடம்: உத்திரப்பிரதேசம்
•    கோசி: இது திபெத்தில் உற்பத்தியாகிறது
•    இந்தியாவில் தென்மேற்கு பருவக் காற்று பொய்ப்பதால் வறட்சி ஏற்படுகின்றன
•    இந்தியாவில் அதிக அளவு பாசன வசதி பெற்ற மாநிலம் பஞ்சாப்
•    ஒதுக்குக் குடியிருப்புகள் சாதாரணமாக காணப்படும் பகுதி: இராஜஸ்தான்
•    பத்துலட்சத்திற்கும் அதிகமாக மக்கள் வசிக்கும் நகரங்கள் 35
•    அதிக நகர்புறம் உடைய மாநிலம்: பஞ்சாப்
•    இந்தியாவில் திட்டமிடப்பட்ட நகரம்: சண்டிகர்
•    14-1-1969 முதல் மதராஸ் மாகாணம் தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது
•    இருப்புப்பாதை தொடர்பில்லாத புகழ்பெற்ற கோடைவாழிடம்: கொடைக்கானல்
•    குஜராத் மாநிலத்தில் அலாங் என்னுமிடத்தில் கப்பல் உடைக்கும் தொழிற்சாலை உள்ளது
•    ஹரியானாவில் உள்ள கர்நால் என்னுமிடத்தில் டெலிபோன் கேபிள் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது
•    பீகாரில் உள்ள கர்நால் என்னுமிடத்தில் டெலிபோன் கேபிள் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது
•    பீகாரில் உள்ள சிந்திரியில் உரத்தொழிற்சாலை உள்ளது.
•    இந்தியாவில் மிக முக்கியமான அதிகமான பெட்ரோலியம் கண்டுபிடிக்கப்பட்ட இடம் திக்பாய்
•    நிலக்கரி பெட்ரோல் போன்றவை புதுப்பிக்கப்பட்ட முடியாத மூலப்பொருள் ஆகும்.
•    தேயிலை - இது பெருந்தோட்ட வேளாண்மையாகும்
•    கோதுமை - இது பரந்தமுறை வேளாண்மையாகும்
•    நெல் - இது செறிந்த முறை வேளாண்மை ஆகும்
•    கரிசல் மண் - இது கருமை நிறம் கொண்டது. நீரை தக்க வைத்துக்கொள்ளும் தன்மை கொண்டது
•    தமிழ்நாட்டில் சேலம், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் செம்மண் காணப்படுகிறது
•    மண்வளம் பயிர் சுழற்சி முறையில் பாதுகாக்கப்படுகிறது
•    கால்வாய் பாசனம் மிகுந்த மாவட்டம் தஞ்சாவூர்
•    இலட்சத்தீவுகளில் Bitra Island என்ற பறவைகள் சரணாலயம் உள்ளது
•    முதுமலை காட்டில் யானைகள் காணப்படுகிறது
•    இந்தியாவின் மிகப்பெரிய சதுப்பு நிலக்காடு கங்கை டெல்டா பகுதிகளில் உள்ளது
•    தென்மேற்கு பருவக்காற்றால் அதிக மழைப்பெறும் இடம் மேற்கு சோழமண்டல கடற்கரை – கர்நாடக கடற்கரை
•    வானிலை ஒரு நாளின் காலை மற்றும் மாலைக்குரியது.
•    இந்திய பருவக்காற்று தொடர்புடையது மொசம்பிக் நீரோட்டமாகும்
•    இந்தியாவில் பல்நோக்கு அடிப்படையில் கட்டப்பட்ட முதல் திட்டம் தாமோதர் பள்ளத்தாக்கு திட்டம் ஆகும். அதிக அனல்மின் சக்தி தரும் திட்டம் இதுவே.
•    கோசி நதி வடக்கு பீகாரின் துயரம் எனப்படும். நாகர்சுனா சாகர் திட்டம் புத்துறவி நாகர்சுனா பெயரில் கட்டப்பட்டது.
•    தாமோதர் நதி வங்காளத்தின் துயரம் எனப்படும்
•    கங்கை நதி பாகீரதி அலக்நந்தா என்ற இருநதிகளின் இணைப்பு ஆகும்
•    ஆரவல்லி மலைத்தொடர் இராஜஸ்தான் மாநிலத்தில் உள்ளது
•    மைக்கால் மலைத்தொடர் மத்தியப்பிரதேசத்தில6; உள்ளது
•    மேற்கு வங்காளத்திற்கு அடுத்ததாக பீகாரில் சணல் பயிரிடப்படுகிறது
February 15, 2020

புவியியல் முக்கிய குறிப்புகள் பகுதி 2

புவியியல் முக்கிய குறிப்புகள் பகுதி 2

பாரன் தீவு
 
•    இந்தியாவில் செயல்படுகின்ற ஒரே எரிமலை பாரன் தீவுஎரிமலை ஆகும்.
•    இது போர்ட் பிளேயருக்கு கிழக்கே 135 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
•    1994-95ல் இது வெடித்தது 2000ல் வாயுநெடியுடன் கூடிய புகை வெளியிட்டதால் இது செயல்பாடு உடையதாக கருதப்படுகிறது.
•    உலகிலேயே மிகப்பெரிய எரிமலைப் பிரதேசம் தக்காணப் பீடபூமியாகும்.

இந்தியாவின் இயற்கை பேரிடர் வடிவங்கள்

•    26, சனவரி 2001ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் பூஜ் என்னுமிடத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவின்படி இது 7.7 அளவு ஆகும். இது மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தியது.

போபால் விஷவாயு கசிவு பேரிடர்
 
•    மத்திய பிரதேசத்தின் தலைநகர் போபாலில் உள்ளது. யூனியன் கார்பைடு என்ற நிறுவனம் இங்கு மீத்தேல் ஜசோசைனேட் நச்சு வாயுவாக மாறியதால் 2, 3.12.1984ல் விஷவாயு கசிவு ஏற்பட்டது. இதனால் சுமார் 2000 பேர் இறந்தனர்.

அதிர்வலை மண்டலங்கள்
 
•    மக்கள் உயிரை பறிப்பது நிலநடுக்கங்கள் அல்ல. அதன் மேல் உள்ள கட்டிடங்களே என்று கூறுவர்.
•    பூமயில் L,P,S அதிர்வலைகள் அதிர்ச்சியை உருவாக்குகின்றது.
•    L waves travel along the surface of the earth’s crust.
•    P waves propagate, they move material in a path parallel to the direction of movement.
•    S waves move objects at right angles to their direction of motion.
•    இந்தியாவின் மொத்தப்பரப்பில் சுமார் 50-60 விழுக்காடு பரப்பு நில அதிர்வலைத் தாக்கங்களுக்கு உட்பட்டது. இந்தியா, II, III, IV, V என்று நான்கு அதிர்வலை மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டது.
•    இமயமலை அதைச் சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் கட்ச் வளைகுடாவும் (V மற்றும் IV) அதி அபாய மற்றும் அபாய மண்டலத்தில் அமைந்து உள்ளன.
•    தமிழ்நாடு நில அதிர்வில் மித மற்றும் குறைந்த அபாய நேர்வு மண்டலமாக வகையீடு செய்யப்பட்டுள்ளது.
•    நீலகிரி, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுவர், வேலூர், திருவண்ணாமலை, சேலம், தர்மபுரி மற்றும் கோயம்புத்தூர், மாவட்டங்களில் மித அபாய நேர்வு மண்டலமாக வகையீடு செய்யப்பட்டுள்ளது.
•    நில அமைப்பியல் ரீதியாக தக்காண பீடபூமி எந்தவித இடர்களையும் தாங்கும் திறம் கொண்டது.
•    சென்ற நூற்றாண்டில் இந்தியா எதிர் கொண்ட பேரிடர்களிலேயே மிக மோசமான நிகழ்ச்சி ஒரிசா கடற்புயல் ஆகும்.
•    தேசிய பேரிடர்கள் நிவாரணம் மற்றும் மறுசீரமைப்பு குறித்து தேசிய பேரிடர் கட்டுப்பாட்டு ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.
•    16-7-2004 அன்று கும்பகோணம் பள்ளி தீ வித்து நடந்தது.
•    இந்தியாவில் காஷ்மீர் பகுதிகளில் பனிப்பாறைச் சரிவுகள் ஏற்படுகின்றன.
•    மொத்த்ப பரப்பில் 80 விழுக்காடு காடுகள் உள்ள மாநிலம் அருணாச்சலப்பிரதேசம்.
February 15, 2020

புவியியல் முக்கிய குறிப்புகள்

புவியியல் முக்கிய குறிப்புகள்

புவியியல் முக்கிய குறிப்புகள்

•    இந்தியா முக்கோண அமைப்பை பெற்றுள்ளது. இது வடகோளத்தில் அமைந்துள்ளது. 

•    தென்னிந்தியா பூமத்திய ரேகைக்கு அருகில் இருப்பதால் (அதாவது கடகரேகைக்கு கீழே இருப்பதால்) வட இந்தியா போன்று கடுமையான வெப்பத்தையும் குளிரையும் பெறுவதில்லை. 

•    உலகிலேயே மிகப்பெரிய எரிமலைப் பிரதேசம் தக்காண பீடபூமியாகும். 

•    முதலில் இது 500,000 சதுர கி.மீ பசால்ட் லாவாவினால் மூடப்பட்டிருந்தது. இது 65-60 மில்லியன் ஆண்டிற்கு முன் உருவான பகுதி.

•    உலகத்தின் வெப்ப நிலையை உயர்த்தும் குளோரோ புளோரோ கார்பன் பயன்படுத்துவதை தவிர்க் மாண்டீரில் பிரகடனம் 1987ல் வெளியிடப்பட்டது.

•    ஆரவல்லி மலைத்தொடர் இராஜஸ்தான் மாநிலத்தில் உள்ளது. 

•    மைக்கால் மலைத்தொடர் மத்தியப்பிரதேசத்தில் உள்ளது. 

•    இந்தியா தென் மேற்கு மற்றும் வட கிழக்குப் பருவ காற்றின் மூலம் மழையைப் பெறுகின்றது. 

•    வட இந்தியச் சமவெளி பகுதிகளில் மே, ஜீன் மாதங்களில் அனல் காற்று வீசுகிறது. 40° – 50° வெப்ப நிலையைக் கொண்டு இருக்கும். இக்காற்று லூ காற்று எனப்படும்
February 15, 2020

தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள சமூக நலத்திட்டங்கள்

தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள சமூக நலத்திட்டங்கள் 

 தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள சமூக நலத்திட்டங்கள்
1. மகளிர் சுய உதவிக் குழு
2. புது வாழ்வுத் திட்டம்
3. பெண் குழந்தைப் பாதுகாப்புத் திட்டங்கள்
4. தொட்டில் குழந்தை திட்டம்
5. சமூகப் பாதுகாப்பு நலத்திட்டம்
6. சுனாமி பேரலை – ஆதரவற்ற குழந்தைகள் எதிர்கால வைப்புநிதி
7. இலவச முட்டை வழங்கும் திட்டம்
8. வளர் இளம் பெண்கள் மேம்பாட்டுத் திட்டம்
9. ஈ. வே. ரா. மணியம்மையார் நினைவு ஏழை விதவையரது மகள் திருமண உதவித் திட்டம்
10. மூவலூர் இராமமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதி உதவித் திட்டம்
11. டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண திருமண நிதி உதவித் திட்டம்
12. அன்னை தெராசா நினைவு ஆதரவற்ற பெண்கள் நினைவு உதவித் திட்டம்
•    ஊனமுற்றோருக்கு சேவை ஆற்றுவதில் அகில இந்திய அளவில் சிறந்த மாவட்டம்: இராமநாதபுரம்
•    தமிழக அரசின் முழக்கம்: ஊட்டச்சத்து குறைபாடில்லா மாநிலமாக தமிழகத்தை உருவாக்குவோம்
•    தமிழ்நாடு சமூக நல வாரியம் 1954
•    தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் 1993
•    டிசம்பர் 3, அனைத்து நாடுகளில் உடல் ஊனமுற்றோர் நாளாக கொண்டாடப்படுகிறது
•    இந்தியாவின் முதல் சீர்திருத்தப்பள்ளி செங்கல்பட்டில் 1887ல் துவக்கப்பட்டது

சிறைகள்:
•    தமிழ்நாட்டில் தற்போது மைய சிறைச் சாலைகள் உள்ள இடங்கள் 
1. சென்னை (புழல்) 
2. கோயம்புத்தூர் 
3. கடலூர், 
4. மதுரை 
5. பாளையம்கோட்டை 
6. சேலம் 
7. வேலூர் 
8. திருச்சிராப்பள்ளி

•    பெண்களுக்கான சிறை முதலில் துவக்கப்பட்ட இடம் வேலூர், தமிழ்நாட்டில் உள்ள மிகப் பெரிய சிறைச்சாலை புழல் சிறைச்சாலை ஆகும்.
February 15, 2020

கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை

கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை 

கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை

•    கிலோ அரிசி இரண்டு ரூபாய் திட்டம் துவக்கப்பட்ட நாள் 3.6.2006 துவக்கப்பட்ட இடம் சென்னை தேனாம்பேட்டை திரு. வி. க. குடில் ஆகும்.
•    மிகவும் வறியவர்களுக்கான திட்டம் அந்தியோதயா அன்ன யோஜனா திட்டம் ஆகும். இதனை முதன் முதலில் செயல்படுத்திய மாநிலம் இராஜஸ்தான் ஆகும்.
•    தேசிய நுகர்வோர் தினம் டிசம்பர் 24ம் நாள்.
•    நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 1986.
•    தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகம் 1972 துவக்கப்பட்டது.
•    தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனம் 1957ல் துவக்கப்பட்டது.

சமூக நலத் துறை – கல்பனா சாவ்லா விருதுகள்
 
•    2006: பேராசிரியர் வசந்தா கந்தசாமி
•    2007: மாவட்ட ஆட்சியர் ஜோதி நிர்மலா
•    2009 டாக்டர் புஷ்பாஞ்சலி ஆர். இராஜலட்சுமி, டாக்டர் என். ராஜமகேஷ்வரி
•    2010ல் ஜே. தீபா (மாற்றுத் திறனாளி)
•    ஊனமுற்றோர் மறு வாழ்விற்கு தனித்துறை ஏற்படுத்தப்பட்ட ஆண்டு : 1992
•    தமிழ்நாடு ஊனமுற்றோர் விதிகள் : 2002
•    வேலைவாய்பற்ற பார்வையற்றோருக்கு நிவராணத் தொகை வழங்கும் திட்டம்: 1981
February 15, 2020

முக்கிய திட்டங்கள்

முக்கிய திட்டங்கள்

•    மதிய உணவுத் திட்டம்: முதலமைச்சர் காமராஜர் அவர்களால் 1906ல் இத் திட்டம் கொண்டு வரப்பட்டது
•    சத்துணவுத் திட்டம்: முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்களால் 1982ல் இத் திட்டம் கொண்டு வரப்பட்டது
•    சமத்துவபுரம்: முதலமைச்சர் கருணாநிதி அவர்களால் 1997ல் இத் திட்டம் கொண்டு வரப்பட்டது. மதுரை மாவட்டம் மேலக்கோட்டையில் முதல் சமத்துவபுரம் திறக்கப்பட்டது
•    மூன்று முட்டைகள் வழங்கும் திட்டம்: முதலமைச்சர் கருணாநிதி அவர்களால் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளான 15.7.2007 முதல் இத்திட்டம் கொண்டு வரப்பட்டது
•    இலவச வண்ண தொலைக்காட்சிப் பெட்டி வழங்கும் திட்டம்: முதலமைச்சர் கருணாநிதி அவர்களால் 15.9.2006 அன்று முதல் இத் திட்டம் கொண்டு வரப்பட்டது
•    கல்வி வளர்ச்சி நாள்: பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளான 15.7.2007 கல்வி வளர்ச்சி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
•    ஆதி திராவிடர் மற்றும் பழங்குடிகள் நலத்துறை:
•    2001ஆம் ஆண்டு தமிழகத்தின் மக்கள் தொகை 624.06 இலட்சம். இதில் ஆதி திராவிடர் 118.58 இலட்சம் (19 விழுக்காடு) ஆகும். பழங்குடியினர் 6.51 இலட்சம் (1.04 விழுக்காடு) ஆகும்.
•    தமிழகத்தின் மொத்த எழுத்தறிவு விகிதம் 73.45 சதவீதம் ஆகும். ஆதி திராவிட மக்களின் எழுத்தறிவு விகிதம் 63.19 ஆகும். பழங்குடி மக்களின் எழுத்தறிவு விகிதம் 41.53 ஆகும்
•    1955 குடியுரிமை பாதுகாப்புச் சட்டம்
•    1976 கொத்தடிமை ஒழிப்புச் சட்டம்
•    1989 வன்கொடுமைகள் தடுப்புச் சட்டம்
•    தமிழ்நாட்டில் உள்ள மக்கிய பழங்குடியினர்கள் தோடா, கோட்டாஸ், குரும்பாஸ், காட்டு நாயக்கன், இருள் மற்றும் பனியன்
•    விழுப்புரம் மாவட்டத்தில் கல்வராயன் மலை உள்ளது. அதில் வெள்ளி மலை அடங்கியுள்ளது.
•    பழங்குடியினருக்கு ஆராய்ச்சி மையம் உதக மண்டலத்தில் உள்ளது
•    தமிழ்நாடு பழங்குடியினர் நல வாரியம் 20.4.2007
•    இந்திய அரசியல் அமைப்பின் பிரிவுக்கூறு 275 (1) பழங்குடியினர் நலன்களைக் குறிக்கின்றது
•    மனித நேய வார விழா தமிழகத்தில் சனவரி 24ம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை நடைபெறுகின்றது
•    லோம்ப் - பெரிய அளவிலான பல் நோக்கு கூட்டுறவுச் சங்கங்கள்
•    பழங்குடியினர் அருங்காட்சியகம் உள்ள இடம் அரியலூர் மற்றும் உதகை
February 15, 2020

தமிழ்நாட்டு அரசு விழாக்கள் &முக்கிய அரசு நினைவிடங்கள்

தமிழ்நாட்டு அரசு விழாக்கள் &முக்கிய அரசு நினைவிடங்கள்

தமிழ்நாட்டு அரசு விழாக்கள் 
 
•    குன்னூரில் தேயிலை மற்றும் சுற்றுலா விழா – சனவரி
•    இந்தியாவில் உள்ள முக்கியமான சுற்றுலா மையங்களில் பொங்கல் விழா – சனவரி
•    மாமல்லபுரத்தில் சிதம்பரத்தில் நாட்டியவிழா – சனவரி – பிப்ரவரி
•    சிதம்பரத்தில் நாட்டியாஞ்சலி – பிப்ரவரி – மார்ச்
•    மதுரையில் சித்திரை திருவிழா – ஏப்ரல் - மே
•    உதகமண்டலத்திலும் ஏனைய மலைவாழ் இடங்களில் கோடை விழா – மே
•    கிருஷ்ணகிரியில் மாம்பழ கண்காட்சி – ஜீன்
•    குற்றாலத்தில் சாரல் விழா – ஜீலை – ஆகஸ்ட்
•    முதுமலை யானைகள் திருவிழா
•    கன்னியாகுமரி குமரிமுனை திருவிழா
•    ஸ்ரீவில்லிபுத்தூரில் திருப்பாவை விழா

முக்கிய அரசு நினைவிடங்கள் 
 
•    திருப்பூர் குமரன் நினைவிடம், திருப்பூர்
•    பகுத்தறிவு கவிராயர் உடுமலை நாராயணகவி மணி மண்டபம், உடுமலைப்பேட்டை
•    தந்தை பெரியார் நினைவகம், வைக்கம், கேரளா
•    நடிகர் திலகம் சிவாஜிகணேசன் நினைவு மண்டபம் - சென்னை அடையாறு
•    முன்னாள் முதலமைச்சர் ஓமந்தூரார் இராமசாமி ரெட்டியர் மணிமண்டபம் - விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம் - ஓமந்தூரார் கிராமம்
•    தியாக சீலர் கக்கன் மணி மண்டபம், தும்பைப்பட்டி
•    தியாகி விஸ்வநாத தாஸ் நினைவு மண்டபம், திருமங்கலம்
•    மருது பாண்டியர் நினைவு மண்டவம், திருப்பத்தூர்
•    தவத்திரு குன்றக்குடி அடிகளார் மணி மண்டபம், குன்றக்குடி
•    கவியரசு கண்ணதாசன் மணிமண்டபம், காரைக்குடி
•    தில்லையாடி வள்ளியம்மை நினைவகம், தில்லையாடி
•    பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் மணிமண்டபம், பட்டுக்கோட்டை
•    வ. வே. சுப்பிரமணியம் நினைவகம், வரகனேரி அக்ரஹாரம் திருச்சிராப்பள்ளி
•    பெருந்தலைவர் காமராஜர் பிறந்த இல்லம், விருதுநகர்
•    பெருந்தலைவர் காமராஜர் நூற்றாண்டு மணிமண்டபம், விருதுநகர்
•    மகாகவி பாரதியார் மணிமண்டபம், எட்டயபுரம்
•    மகாகவி பாரதியார் இல்லம், எட்டயபுரம்
•    கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. மணிமண்டபம், திருநெல்வேலி
•    வீரன் அழகு முத்;துக்கோன் மணி மண்டபம், கட்டராங்குளம், தூத்துக்குடி மாவட்டம்
•    சுதந்திரப் போராட்ட வீரன் சுந்தரலிங்கம் நினைவகம், கவர்ணகிரி, தூத்துக்குடி மாவட்டம்
•    சுதந்திரப் போராட்ட வீரன் வெள்ளையத் தேவன் நினைவகம், வல்லநாடு, தூத்துக்குடி மாவட்டம்.
•    உமறுப்புலவர் நினைவகம், எட்டயபுரம்
•    பூலித்தேவன் நினைவு மாளிகை, நெற்கட்டும் செவல், திருநெல்வேலி மாவட்டம்
•    பொதுவுடைமை வீரர் ப. ஜீவானந்தம் மணிமண்டபம், நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டம்
•    காந்தி நினைவு மண்டபம், கன்னியாகுமரி
•    பெருந்தலைவர் காமராஜர் மணிமண்டபம், கன்னியாகுமரி
•    சுதாவதானி செய்குத்தம்பிப் பாவலர் நினைவு மண்டபம், இடலாக்குடி, நாகர்கோவில்
•    பேரறிஞர் அண்ணா நினைவு இல்லம், காஞ்சிபுரம்
•    முத்து மண்டபம் (இலங்கையின் கடைசி தமிழ் மன்னன் விக்ரம ராஜ சிங்கன் நினைவகம்) வேலூர்
•    தியாகி செண்பகராமன் - கிண்டி காந்தி மண்டபத்தில் நிறுவப்பட்டுள்ளது
•    செஞ்சிக்கோட்டை அரசன் தேசிங்கு ராஜன் உயர் நீத்த இடமான விழுப்புரம் மாவட்டம் - செஞ்சி வட்டம் - கடலி கிராமத்தில் நினைவகம்
•    இரட்டை மலை சீனிவாசன் - நினைவுச் சின்னம் மற்றும் நினைவு மண்டபம்
•    பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கடைசி காலத்தில் வாழ்ந்த மதுரை – திருநகர் இல்லம் - அரசு நினைவிடம்
•    புது தில்லி நாடாளுமன்ற வளாகத்தில் டாக்டர். எஸ். இராதாகிருஷ்ணன் மற்றும் தந்தை பெரியார் சிலைகள் தருமபுரி மாவட்டம், அதியமான் கோட்டையில் அதியமான் கோட்டம் மற்றும் திருமண மண்டபம்
•    சென்னை ஏழு கிணறு பகுதியில் வள்ளலார் வாழ்ந்த இடம்
•    செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் காஞ்சிபுரம் மாவட்டம் பெரும்பாக்கத்தில் அமையவுள்ளது
•    கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை 2000 ஆண்டு அமைக்கப்பட்டுள்ளது.
•    உவகைக் கவிஞர் சுரதாவின் சிலை திறப்புவிழாவில் தேவநேயப் பாவாணர் நூல்கள் நாட்டுடமையாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நூற்றாண்டு கண்ட தமிழ் எழுத்தாளர்கள்
•    மொழி தேவநேயப் பாவாணர்
•    எழுத்தாளர் கு. ப. ரா
•    மணிக்கொடி சீனிவாசன்
•    அறிவியல் தமிழ் சிறந்த மென்பொருள் விருது கலிய்ன பூங்குன்றனார் விருது
•    சிறப்பாக செயல்படும் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வழங்கப்படும் விருது: மணிமேகலை விருது ஆகும்.
February 15, 2020

முக்கிய அரசியல் தலைவர்களின் பிறந்த நினைவு நாட்கள்

முக்கிய அரசியல் தலைவர்களின் பிறந்த நினைவு நாட்கள்

சனவரி 
 
17 எம்.ஜி.ஆர் பிறந்த நாள்
23 நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்த நாள்
30 காந்தியடிகளின் நினைவு நாள்
 
ஏப்ரல் 

14 டாக்டர் அம்பேத்கார் பிறந்த நாள்
27 சா. பிட்டி தியாகராயர் பிறந்த நாள்
29 பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாள்
 
ஜீன்

5 காயிதே மில்லத் பிறந்த நாள்
24 கண்ணதாசன் பிறந்த நாள்
 
ஜீலை 

15 காமராசர் பிறந்த நாள்
17 தியாகிகள் தினம் பாஷ்யம் (எ) தியாகி ஆர்யா
17 தியாகி சங்கரலிங்கனார்
 
செப்டம்பர் 

5 வ. உ. சி. பிறந்த நாள்
15 பேரறிஞர் அண்ணா பிறந்த நாள்
17 தந்தை பெரியார் பிறந்த நாள்
29 முன்னாள் மேயர் சிவராஜ் பிறந்த நாள்
 
அக்டோபர் 

2 காந்தியடிகள் பிறந்த நாள்
30 முத்துராமலிங்கத் தேவர் பிறந்த நாள்
 
நவம்பர் 

14 நேரு பிறந்த நாள்
 
டிசம்பர் 
 
10 இராஜாஜி பிறந்த நாள்
11 பாரதியார் பிறந்த நாள் 

•    இது தவிர கோவில்பட்டியில் வீரன் அழகு முத்துகோன் பிறந்த நாள் விழா, பாஞ்சாலங்குறிச்சியில் வீரபாண்டிய கட்டபொம்மன் விழா, இராமநாதபுரத்தில் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி பிறந்த நாள் விழா, ஈரோடு மாவட்டம் ஓடா நிலையில் தீரன் சின்ன மலை நினைவு விழா, கொல்லி மலையில் வல்வில் ஓரி விழா, தொரப்பள்ளியில் இராஜாஜி பிறந்த நாள் விழா கொண்டாடப்படுகிறது.
February 15, 2020

தமிழ்நாட்டின் வேளாண்மை கொள்கை

தமிழ்நாட்டின் வேளாண்மை கொள்கை

•    தமிழ்நாட்டின் வேளாண்மை கொள்கை முதன் முறையாக அக்டோபர் 2008ல் வெளியிடப்பட்டுள்ளது

இதன் சிறப்பம்சங்கள்
1. The share of processed food in the market to be increased from to 10%
2. Value addition of food to be increased from 7% to 30%
3. Tamil Nadu Agriculture Export Development Authority cUthFjy;

அக்மார்க்: அக்மார்க் என்பது உணவு பண்டங்களின் தரத்திற்கு அளிக்கப்படும் தரச் சான்று ஆகும். இதன் முக்கிய நோக்கம் நுகர்வோருக்கு கலப்படமற்ற உணவுப் பொருட்கள் கிடைக்கச் செய்வது ஆகும்

தகவல் தொழில் நுட்பத் துறை:
•    இந்தியாவில் முதன் முதலில் தகவல் தொழில் நுட்ப கொள்கையை வெளியிட்ட முதல் மாநிலம் தமிழ்நாடு ஆகும். 1997 ஆம் ஆண்டு தகவல் தொழில் நுட்ப கொள்கை வெளியிடப்பட்டது. 2000 ஆம் ஆண்டு டைடல் பூங்கா அமைக்கப்பட்டது.
•    இலவச வண்ண தொலைக்காட்சி பெட்டி வழங்கும் திட்டம் 15.9.2006 அன்று நடைமுறைக்கு வந்தது.
February 15, 2020

தமிழ்நாடு வேளாண்மைத் துறைத் திட்டங்கள்

தமிழ்நாடு வேளாண்மைத் துறைத் திட்டங்கள் 

 தமிழ்நாடு வேளாண்மைத் துறைத் திட்டங்கள்

•    தரிசு நில மேம்பாட்டுத்திட்டம்
•    செம்பான் சிலந்தி கட்டுப்படுத்தும் திட்டம்
•    மாற்றுப் பயிர் சாகுபடித் திட்டம்
•    செம்மை நெல் சாகுபடி முறை (SRI – System of Intensification)
•    மாற்றுப்பயிர்கள்: கட்டாமணக்கு (ஜெட்ரோபோ), சர்க்கரைச் சோளம் மற்றும் சர்க்கரைக் கிழங்கு
•    எண்ணெய் வித்துக்கள் ஆராய்ச்சி நிலையம் திண்டிவனம்
•    புதிய வேளாண் அறிவியல் நிலையங்கள்
•   1. குப்பம் 2. விரிஞ்சிபுரம் 3. சிக்கல் 4. நீடா மங்கலம் 5. வம்பன் 6. இராமநாதபுரம் 7. பேச்சிப்பாறை 8. மதுரை 9. திண்டிவனம்
•    இஸ்ரேல் நாட்டின் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் தொழில் நுட்பங்களை தமிழ்நாட்டில் செயல்படுத்த ஏதுவாக தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் தமிழ்நாடு துல்லியப் பண்ணை திட்டம்
•    தமிழ் மலர் ஏற்றுமதி மண்டலங்கள் ஓசூர் மற்றும் நீலகிரி
•    மா ஏற்றுமதி மண்டலம்: தேனி
•    திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் உணவுப்பூங்கா
•    ஈரோடு மாவட்டம் - கவுந்தம் பாடி வெல்லம்

 சிறப்பு விற்பனை மையம்

•    ஈரோட்டில் நசியனூர் மற்றும் வில்லரசம் பட்டியில் மஞ்சள் வணிக வளாகம்
•    பல்லடத்தில் வெங்காய சேமிப்பு கிடங்கு தேனீ மாவட்டம் ஓடைப்பட்டியில் திராட்சை ஏற்றுமதி கிடங்கு
•    கிருஷ்ணகிரியில் மாம்பழ சேமிப்பு கிடங்கு 

தோட்டக் கலைப் பயிற்சி மையங்கள்

•    மாதவரம் 2. குடுமியான் மலை 3. பெரியகுளம்
•    முந்திரி பதப்படுத்தும் தொழிற்சாலை – கடமலைக்குண்டு
•    தேயிலை ஏலத்தை மின்னணு முறையில் நடத்தப்படும் திட்டத்திற்கு பெயர்: டீ செர்வ்
•    குன்னூர் கூட்டுறவு மரவள்ளிக்கிழங்கு சங்கம் - சேகோ சர்வ்
•    கரும்பு ஆராய்ச்சி நிலையம் உள்ள இடங்கள் கடலூர், சிறுகமணி, மேலாலத்தூர்
•    தென்னை ஆராய்ச்சி நிலையம் உள்ள இடங்கள் வேப்பங்களம், ஆழியார் நகர் ஆகும்
•    மண் மற்றும் நீர் நிர்வாக ஆராய்ச்சி நிலையம் தஞ்சாவூரில் உள்ளது
•    நெல் ஆராய்ச்சி நிலையம் உள்ள இடம் திரூர் (திருவள்ளுர் மாவட்டம்) மற்றும் அம்பாசமுத்திரம்.
•    தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையம் தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறையில் உள்ளது
•    தோட்டக் கலை ஆராய்ச்சி நிலையம் கொடைக்கானல் மற்றும் பேச்சிப்பாறையில் உள்ளது
•    கடலோர உவர் ஆராய்ச்சி நிலையம் இராமநாதபுரத்தில் உள்ளது
•    மரவள்ளி மற்றும் ஆமணக்கு ஆராய்ச்சி நிலையம் ஏத்தாப்பூரில் உள்ளது
•    காய்கறி ஆராய்ச்சி நிலையம் பாலூரில் உள்ளது.
•    முளை விட்ட பயிர் சோதனைப் பண்ணை கண்ணாம்பாளையம்
•    எண்ணெய் வித்து ஆராய்ச்சி நிலையம் வம்பனில் உள்ளது
•    பருத்தி ஆராய்ச்சி நிலையம் திருவில்லிப்புத்தூரில் உள்ளது.
February 15, 2020

தமிழ்நாடு வேளாண்மைத்துறை

தமிழ்நாடு வேளாண்மைத்துறை 

 தமிழ்நாடு வேளாண்மைத்துறை

•    நாட்டின் மொத்த மக்கள் தொகையில் தமிழகத்தில் உள்ளவர்கள் 7 சதவீதம் பேர். நாட்டின் மொத்தப் பரப்பளவில் தமிழ்நாட்டின் பரப்பு 4 சதவீதம் ஆகும். நாட்டின் மொத்த நீர்வளத்தில் 3 சதவீதமே தமிழ்நாட்டில் உள்ளது
•    மொத்த வேளாண்மை நிலப்பரப்பு 130.3 இலட்சம் ஹெக்டேர் ஆகும். இவற்றில் பயிரிடப்படுவது 58.89 இலட்சம் ஹெக்டேர் ஆகும்
•    தமிழகத்தில் வடகிழக்கு பருவ காலத்தில் (அக்டோபர் முதல் டிசம்பர் வரை) அதிக மழை பெறப்படுகிறது
•    மண்ணிலும் உரங்களிலும் உள்ள நுண்ணூட்ட சத்துக்களின் அளவை பகுப்பாய்வு செய்யும் கருவி அணுக்கதிர் ஈர்ப்பு அலை நிழற்படமானி ஆகும்
•    தமிழ்நாட்டில் வேளாண்மை மூலம் கிடைக்கும் வருவாய் நிகர உள் நாட்டு உற்பத்தியில் 17 சதவீதமாகும்
•    பண்ணகை, கழிவுகளை காம்போஸ்ட் உரமாக மாற்றப் பயன்படுவது பளுரோட்டஸ் பூஞ்சாணம் ஆகும்
•    நீலப்பச்சை பாசி மற்றும் அசோலா காற்றில் உள்ள தழைச் சத்தினை கிரகித்து நெற்பயிருக்கு கிடைக்கச் செய்யும்
•    பசுந்தாள் உரங்கள் எனப்படுவது தக்கைப்பூண்டு, சணப்பு, சீமை அகத்தி, கொளுஞ்சி ஆகியவை ஆகும்
•    மாநிலத்தின் மொத்த சாகுபடி பரப்பில் 2 சதவீதம் கரும்பு பயிரிடப்படுகிறது
•    தமிழ்நாட்டில் உள்ள மொத்த சர்க்கரை ஆலைகள் 38 ஆகும்
•    மாநில வேளாண் மேலாண்மை பயிற்சி நிலையம் குடுமியான் மலையில் உள்ளது
•    தென்னை நாற்றுப் பண்ணை வேலூர் மாவட்டம் நாவ்லாக் இராணிப்பேட்டை அருகே உள்ளது
•    தமிழகம் தோட்டக்கலை சாகுபடியில் நாட்டின் தேசிய பரப்பில் 5.3 சதவீதம் ஆகும்
•    தோட்டக்கலை விளைபொருள் உற்பத்தியில் 8.7 சதவீதம் ஆகும்
•    தோட்டக் கலை பயிற்pச மையம் உள்ள இடங்கள் திருவள்ளுர் மாவட்டம் மாதவரம், புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான் மலை, கிருஷ்ணகிரி மாவட்டம் தளி மற்றும் உதகை ஆகும்
•    தமிழகத்தின் கடற்கரை பகுதி 1076 கி. மீ ஆகும்.
•    முந்திரி ஏற்றுமதி மண்டலம் அமைய உள்ள பகுதி கடலூர்
•    APEDA – Agricultural and Processed Food Products Exports Development Authority
•    உலகத்திலேயே முந்திரி அதிகமாக ஏற்றுமதி செய்யும் நாடு இந்தியா
February 15, 2020

தமிழ்நாட்டில் உள்ள நீர்மின்சக்தி திட்டங்கள் & முக்கிய இயற்கை பேரிடர்கள்

தமிழ்நாட்டில் உள்ள நீர்மின்சக்தி திட்டங்கள் & முக்கிய இயற்கை பேரிடர்கள்

 தமிழ்நாட்டில் உள்ள நீர்மின்சக்தி திட்டங்கள்

1. பைக்காரா - நீலகிரி மாவட்டம்
2. பெரியார் - மதுரை மாவட்டம்
3. குந்தா - நீலகிரி மாவட்டம்
4. மேட்டூர் - சேலம் மாவட்டம்
5. சுருளியார் - மதுரை மாவட்டம்
6. பாபநாசம், கோதையார், காடம்பாறை, திருநெல்வேலி
 

தமிழ்நாட்டின் முக்கிய இயற்கை பேரிடர்கள்

•    இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 26 டிசம்பர் 2004 ஆம் ஆண்டு சுனாமி (Tsunami) எனப்படும் ஆழிப் பேரலைகள் தமிழகத்தின் கடற்பகுதிகளை தாக்கியது. இதனால் நிலப்பரப்பில் மாற்றங்கள் ஏற்பட்டது. •    தொடர்ச்சியாக அந்தமான் நிகோபார் தீவுகளில் நில நடுக்கங்கள் தொடர்ந்து ஏற்பட்டது. இதனால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் பெருமளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
•    தமிழ்நாட்டில் கும்பகோணம் நகரத்தில் 16.7.2004 அன்று பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 90 குழந்தைகள் இறந்தது.
February 15, 2020

தமிழ்நாடு மாவட்டங்கள் குறிப்புகள் பகுதி 8

தமிழ்நாடு மாவட்டங்கள் குறிப்புகள் பகுதி 8

வேலூர் மாவட்டம்

•    இம்மாவட்டம் கர்நாடகப் போர்கள் நடைபெற்ற மாவட்;டம் ஆகும். கி. பி. 1749ல் ஆம்பூர் போர் 1751ல் ஆற்காடு போர் 1768ல் வந்தவாசி போர் ஆகியவை இம் மாவட்டத்தில் நடைபெற்றது. 
•    வேலூர் நகரத்தில் உள்ள கோட்டை மிகவும் புகழ் பெற்றது. ஜவ்வாது மலை வேலூர் மாவட்டம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் பரவியுள்ளது. இங்கு சந்தன மரங்கள் காணப்படுகின்றன. 
•    தற்போது இரப்பர் பயிரிடப்படுகிறது. இங்கு உள்ள காவனூர் என்ற இடத்தில் அமைக்கப்பட்ட வானவியல் தொலைநோக்கி ஆசியாவிலேயே பெரிய தொலை நோக்கி ஆகும்.
 
கரூர் மாவட்டம்

•    கரும்பு சக்கையில் இருந்து காகிதம் தயாரிக்கும் இந்தியாவின் மிகப் பெரிய காகித தொழிற்சாலையான தமிழ்நாடு நியூஸ் பிரிண்ட் மற்றும் பேப்பர் லிமிடெட் புகளுரில் உள்ளது.
•    புலியூரில் செட்டிநாடு சிமெண்ட் தொழிற்சாலை உள்ளது. வண்டிப் பாளையத்தில் இந்தியாவின் முதல் சர்க்கரை ஆலை ஈ.ஐ.டி. பாரி தொழிற்சாலை உள்ளது.
•    இம் மாவட்டத்தில் பேருந்துகளுக்கு வடிவமைக்கும் பல நிறுவனங்கள் உள்ளது. மேலும் திருப்பூர் நகரத்திற்கு பிறகு அன்னிய செலாவணி ஈட்டும் தொழில் வளம் மிக்க நகராக கரூர் அமைந்துள்ளது.
 

ஈரோடு மாவட்டம்

•    மஞ்சள் விற்பனைக்கு மிகவும் புகழ் பெற்ற மாவட்டம். காவிரி, நொய்யல் மற்றும் அமராவதி ஆகிய நதிகள் இம் மாவட்டத்தில் பாய்கின்றது. விசைத்தறி நகரம் என்று அழைக்கப்படுகிறது. காங்கேயத்தில் கால்நடைச் சந்தை புகழி பெற்றது. 

நாகப்பட்டினம் மாவட்டம் 

•    காவேரி படுகையில் உள்ள நரிமணம் என்ற இடத்தில் பெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயு கிடைக்கின்றது. நாகூர் தர்கா, வேளாங்கன்னி கோவில், சிக்கல் முருகன் கோவில், தரங்கம்பாடி ஆகியவை இம் மாவட்டத்தில் அமைந்துள்ள முக்கிய இடங்கள் ஆகும்.
February 15, 2020

தமிழ்நாடு மாவட்டங்கள் குறிப்புகள் பகுதி 7

தமிழ்நாடு மாவட்டங்கள் குறிப்புகள் பகுதி 7

இராமநாதபுரம் மாவட்டம்

•    Coastal Saline Research Centre இராமநாதபுரத்தில் உள்ளது
•    இம்மாவட்டத்தில் உள்ள இராமேஸ்வரம் ஒரு தீவு ஆகும். இத்தீவு இந்தியாவின் நிலப்பகுதியில் இருந்து பாம்பன் கால்வாய் மூலம் பிரிக்கப்பட்டுள்ளது.
•    கடல் சீற்றத்தால் அழிந்த தனுஷ்கோடி இம் மாவட்டத்தைச் சார்ந்தது ஆகும்.
•    சேதுசமுத்திரக் கால்வாய்:
•    27.7.2005 அன்று இத்திட்டத்திற்கு இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டது
•    இக் கால்வாயின் மொத்த நீளம் 167 கிலோ மீட்டர் ஆகும்
•    பாக் சலசந்தி மற்றும் மன்னார் வளைகுடாவை இக்கால்வாய் இணைக்கும்

தேனி மாவட்டம்

•    மேற்கு தொடர்ச்சி மலைகளால் சூழப்பட்ட மாவட்டம் தேனி மாவட்டம் ஆகும்
•    முல்லை பெரியாறு அணை இம் மாவட்டத்தில் உள்ளது. இங்கிலாந்து இராணுவத்தால் இவ்வணை கட்டப்பட்டது. இதனை கட்ட பாடுபட்டவர் பென்னிகுயிக் என்பவர் ஆவார். இவ் வணையின் உயரத்தை கூட்ட கேரள அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது.
•    இம்மாவட்டத்தில் பாயும் பிற முக்கிய ஆறுகள் பெரியார் ஆறு, வைகை ஆறு, கோத்தக்குடி ஆறு, சுருளி ஆறு. வுராகநதி ஆறு, மஞ்சளாறு மற்றும் வரத்தாறு ஆகியவை ஆகும்.
•    இம்மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகள் பெரியாறு அணை, வைகை அணை, மஞ்சளாறு அணை மற்றும் சோத்துப் பாறை அணை ஆகியவை ஆகும். மயிலாடும் பாறை மற்றும் மேகமலை ஆகியவை இம் மாவட்டத்தின் புகழ் பெற்ற இடங்கள் ஆகும். கம்பம் பள்ளத்தாக்கில் பன்னீர் திராட்சை பயிரிடப்படுகின்றது. போடி நாயக்கனூர் ஏலக்காய் நகரம் என்று அழைக்கப்படுகின்றது
February 15, 2020

தமிழ்நாடு மாவட்டங்கள் குறிப்புகள் பகுதி 6

தமிழ்நாடு மாவட்டங்கள் குறிப்புகள் பகுதி 6

விழுப்புரம் மாவட்டம்

•    திண்டிவனத்தில் பருப்பு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துக்கள் ஆராய்ச்சி நிலையம் உள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம்

•    மங்க நல்லூரில் 1912ல் துவக்கப்பட்ட நெல் ஆராய்ச்சி நிலையம் 1922ல் ஆடுதுறைக்கு மாற்றப்பட்டுள்ளது. இங்கு நெல் மற்றும் சணல் ஆராய்ச்சி நடைபெறுகிறது

விருதுநகர் மாவட்டம்

•    ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள வேளாண்மை கல்லூரியில் பருத்தி ஆராய்ச்சி நிலையம் அமைந்துள்ளது.
•    இம்மாவட்டத்தில் உள்ள சிவகாசி நகரம் அச்சுத் தொழில், தீப்பெட்டி மற்றும் பட்டாசு தொழிற்சாலை ஆகியவற்றிற்கு மிகவும் புகழ் பெற்றது

திண்டுக்கல் மாவட்டம்

•    வேடசந்தூரில் மத்திய புகையிலை ஆராய்ச்சி நிலையம் அமைந்துள்ளது. கொடைக்கானலில் மன்னவனூரில் மத்திய ஆடு மற்றும் உரோம ஆராயச்சி நிலையம் உள்ளது (Sheep and Wool Research Institute). பழனி மலைத் தொடரில் கொடைக்கானல் உள்ளது. இங்கு 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி மலர் உள்ளது. இங்கு Bryant Botanical Park உள்ளது.
•    புகழ் பெற்ற முருகன் கோவில் பழனியில் அமைந்துள்ளது.
February 15, 2020

தமிழ்நாடு மாவட்டங்கள் குறிப்புகள் பகுதி 5

தமிழ்நாடு மாவட்டங்கள் குறிப்புகள் பகுதி 5

திருநெல்வேலி மாவட்டம்

•    தமிழ் இலக்கியத்தில் கூறப்பட்ட 5 நிலங்களும் அடங்கிய மாவட்டம்
•    தென் இந்தியாவின் ஆக்ஸ்போர்டு என திருநெல்வேலி (பாளையம்கோட்டை) அழைக்கப்படுகிறது
•    இங்கு சுண்ணாம்பு கற்கள் அதிகம் கிடைக்கின்றது. மேலும் இங்குள்ள கடற்கரை மணலில் கார்னைட் உள்ளது
•    புலிகள் சரணாலயம் உள்ள களாக்காடு மற்றும் முண்டந்துறை இம் மாவட்டம் ஆகும்.
•    தூமிரபரணி, பச்சையாறு, கோரயார், சித்தாறு, அழுதகண்ணியாறு, ஜம்புநதி, இராமநதி, கடநதி, அனுமன் நதி, கருப்பநதி, நம்பியாறு, கோதையாறு, மணிமுத்தாறு ஆகியவை பாய்கின்றன
•    குற்றால நீர் வீழ்ச்சி (Spa of the South)  இம் மாவட்டத்தில் காணப்படுகின்றது.
•    மனோன்மணி சுந்தரனார் பல்கலைக்கழகம் 1990ல் துவக்கப்பட்டது
•    மாஞ்சோலை, குற்றாலம் இம் மாவட்டத்தில் உள்ளது.
•    அம்பாசமுத்திரத்தில் நெல் ஆராய்ச்சி மையம் உள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தின் பிரதான பயிர் நெல் ஆகும். இரண்டாவது பருத்தி ஆகும்.
•    கூடங்குளம் அணுமின் நிலையம் திருநெல்வேலியில் இருந்து 110 கி. மீ. தொலைவிலும் நாகர்கோவிலில் இருந்து 44 கி. மீ. தொலைவிலும் கன்னியாகுமரியில் இருந்து 25 கி. மீ. தொலைவிலும் உள்ளது. இம் மாவட்டத்தில் உள்ள மக்கிய அணைகள் 1. பாபநாசம் அணை 2. Karayar Dam 3. Servalar Dam 4. மணிமுத்தாறு அணை

மதுரை மாவட்டம்

•    மதுரை மாவட்டம் மேலக்கோட்டை என்ற கிராமத்தில் தந்தை பெரியார் நினைவு சமத்துவபுரம் முதன் முதலில் துவக்கப்பட்டது. இத் திட்டம் 17.8.1998ல் முதலமைச்சர் மு. கருணாநிதி அவர்களால் துவக்கப்பட்டது.

கடலூர் மாவட்டம்

•    நெய்வேலி பழுப்பு நிலக்கரி (லிக்னைட்) சுரங்கம், இம் மாவட்டத்தில் அமைந்துள்ளது
•    செம்மண்டலம் என்னும் இடத்தில் கரும்பு ஆராய்ச்சி நிலையம் உள்ளது
•    விருதாசலத்தில் கடுகு ஆராய்ச்சி நிலையம் உள்ளது
•    உலகத்தின் மிக பழமையான சர்க்கரை ஆலைகளில் ஒன்றான நெல்லிக்குப்பம் சர்க்கரை ஆலை இம் மாவட்டத்தில் அமைந்துள்ளது.
February 15, 2020

தமிழ்நாடு மாவட்டங்கள் குறிப்புகள் பகுதி 4

தமிழ்நாடு மாவட்டங்கள் குறிப்புகள் பகுதி 4

தூத்துக்குடி மாவட்டம்

•    இம்மாவட்டத்தில் அமைந்துள்ள தொழிற்சாலைகள்: 1. SPIC 2. TAC 3. Dharangadhara Chemical Works 4. Loyal Textiles Ltd., 5. Madura Coats Ltd., 6. Sterlite Copper Industries, 7. Kilburn Chemicals 8. Ramesh Flowers 9. Nila Sea foods 10. Deva and Co., 11. Transworld Granite Industries
•    இம்மாவட்டத்தில் அமைந்துள்ள பொதுத் துறை நிறுவனங்கள்: 1. Thoothukudi Thermal Power Station Unit 2. Heavy Water Plant 3. Port Trust. இந்தியாவின் முதல் ஐ. எஸ். ஓ சான்று பெற்ற துறைமுகம் தூத்துக்குடி துறைமுகம் ஆகும்.
•    இங்கு பாளையகாயல் கிராமத்தில் டைட்டானியம் மற்றும் ஜிர்கோனிய் தொழிற்சாலை அமைக்க மைய அரசின் அணு சக்தி துறை திட்டமிடப்பட்டுள்ளது.

தருமபுரி மாவட்டம்:

•    தகடூரை ஆண்ட அதியமான் கோட்டம் உள்ளது. சுதந்திரப் போராட்ட வீரரான சுப்பிரமணிய சிவாவிற்கு பாப்பரப்படியில் நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டுள்ளது.
•    சிவா ஜனபந்து என்ற பத்திரிக்கையின் ஆசிரியர் ஆவார். இவர் எழுதிய பிற நூல்கள் இராமானுஜ விஜயம் மற்றும் மத்திய விஜயம் அரூரில் சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலையும், பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலையும் அமைந்துள்ளது.
•    ஒக்கேனக்கல் என்ற இடத்தில் காவேரி தமிழகத்தில் நுழைகின்றது
•    தர்மபுரி மாவட்டம் கிரானைட் கற்களுக்கு புகழ் பெற்ற மாநிலம் பென்னகரம். அரூர் மற்றும் பாலக்கோடு கற்கள் கிடைக்கின்றன
•    பென்னகரத்தில் உள்ள கெனடிகனபள்ளி, அரூர் வட்டத்தில் வேலம்பட்டி, பெட்டாட்த்த் பள்ளி ஆகிய இடங்களில் குவார்ட்ஸ் கற்கள் கிடைக்கின்றன.
•    அரூர் வட்டத்தில் மாலிப்டினம் கிடைக்கின்றன. பென்னையாற்றின் வடிகால் பகுதி பராமாஹால் என்று அழைக்கப்படுகிறது
•    இது தருமபுரி மற்றும் திருவண்ணாமலை பகுதிகளை உள்ளடக்கியது ஆகும்.
•    இம்மாவட்டத்தில் கிழக்கு தொடர்ச்சி மலையின் ஒரு மலையான சேர்வராயன் மலைத் தொடரில் ஏற்காடு அமைந்துள்ளது.
•    ஓக்கேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம்: 
•    தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்கள் வறட்சி மாவட்டங்கள் ஆகும். இங்கு உள்ள குடிநீரில் புளோரைடு அதிகமாக கலந்து இருப்பதால் ஜப்பான் நாட்டு உதவியுடன் கூட்டு குடிநீர் திட்டத்திற்கான அடிக்கல்நாட்டு விழா 26.2.2008 அன்று தமிழக முதலமைச்சர் மு. கருணாநிதி அவர்களால் நடைபெற்றது.
February 15, 2020

தமிழ்நாடு மாவட்டங்கள் குறிப்புகள் பகுதி 3

தமிழ்நாடு மாவட்டங்கள் குறிப்புகள் பகுதி 3

கோவை மாவட்டம்

•    தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று கோயம்புத்தூர் அழைக்கப்படுகிறது.

•    கோயம்புத்தூர் நொய்யல் ஆற்றங்கரையின் மீது அமைந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையின் மழை மறைவு பிரதேசமாக இம்மாவட்டம் பாலக்காட்டுக் கணவாய் மூலம் தென் மேற்கு பருவக் காற்றால் மழையைப் பெறுகின்றது. 

•    இம்மாவட்டத்தின் முக்கிய அணைகள்:

1. ஆழியாறு அணை, பொள்ளாச்சி
2. திருமூர்த்தி அணை, உடுமலைப்பேட்டை
3. அமராவதி அணை, உடுமலைப்பேட்டை
4. சிறுவாணி அணை, வாலையார்
5. பரம்பிக்குளம் அணை, உடுமலைப்பேட்டை
6. சோலையார் அணை, வால்பாறை 

•    கோவை மாவட்டம் அணைக்கட்டியில் Salim Ali Centre for ornithology and Natural History (SACON) என்ற நிலையம் அமைந்துள்ளது. தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகம் கோவையில் உள்ளது.
•    இந்தியாவின் அதிக பருத்தித் தொழிற்சாலைகள் இங்கு உள்ளது. Central Institute for Cotton Research Regional Station கோவையில் அமைந்தள்ளது. கரும்பு ஆராய்ச்சி நிலையம் அமைந்துள்ளது.
•    மதுக்கரையில் ACC சிமெண்ட் தொழிற்சாலை அமைந்துள்ளது.
•    அமராவதியில் புகழ் பெற்ற சைனிக் பள்ளி உள்ளது. பொள்ளாச்சியில் மாட்டு சந்தை ஆசியா புகழ் பெற்றது.