LATEST

Saturday, February 15, 2020

புவியியல் முக்கிய குறிப்புகள்

புவியியல் முக்கிய குறிப்புகள்

புவியியல் முக்கிய குறிப்புகள்

•    இந்தியா முக்கோண அமைப்பை பெற்றுள்ளது. இது வடகோளத்தில் அமைந்துள்ளது. 

•    தென்னிந்தியா பூமத்திய ரேகைக்கு அருகில் இருப்பதால் (அதாவது கடகரேகைக்கு கீழே இருப்பதால்) வட இந்தியா போன்று கடுமையான வெப்பத்தையும் குளிரையும் பெறுவதில்லை. 

•    உலகிலேயே மிகப்பெரிய எரிமலைப் பிரதேசம் தக்காண பீடபூமியாகும். 

•    முதலில் இது 500,000 சதுர கி.மீ பசால்ட் லாவாவினால் மூடப்பட்டிருந்தது. இது 65-60 மில்லியன் ஆண்டிற்கு முன் உருவான பகுதி.

•    உலகத்தின் வெப்ப நிலையை உயர்த்தும் குளோரோ புளோரோ கார்பன் பயன்படுத்துவதை தவிர்க் மாண்டீரில் பிரகடனம் 1987ல் வெளியிடப்பட்டது.

•    ஆரவல்லி மலைத்தொடர் இராஜஸ்தான் மாநிலத்தில் உள்ளது. 

•    மைக்கால் மலைத்தொடர் மத்தியப்பிரதேசத்தில் உள்ளது. 

•    இந்தியா தென் மேற்கு மற்றும் வட கிழக்குப் பருவ காற்றின் மூலம் மழையைப் பெறுகின்றது. 

•    வட இந்தியச் சமவெளி பகுதிகளில் மே, ஜீன் மாதங்களில் அனல் காற்று வீசுகிறது. 40° – 50° வெப்ப நிலையைக் கொண்டு இருக்கும். இக்காற்று லூ காற்று எனப்படும்

No comments:

Post a Comment