Saturday, February 15, 2020

தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள சமூக நலத்திட்டங்கள்

தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள சமூக நலத்திட்டங்கள் 

 தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள சமூக நலத்திட்டங்கள்
1. மகளிர் சுய உதவிக் குழு
2. புது வாழ்வுத் திட்டம்
3. பெண் குழந்தைப் பாதுகாப்புத் திட்டங்கள்
4. தொட்டில் குழந்தை திட்டம்
5. சமூகப் பாதுகாப்பு நலத்திட்டம்
6. சுனாமி பேரலை – ஆதரவற்ற குழந்தைகள் எதிர்கால வைப்புநிதி
7. இலவச முட்டை வழங்கும் திட்டம்
8. வளர் இளம் பெண்கள் மேம்பாட்டுத் திட்டம்
9. ஈ. வே. ரா. மணியம்மையார் நினைவு ஏழை விதவையரது மகள் திருமண உதவித் திட்டம்
10. மூவலூர் இராமமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதி உதவித் திட்டம்
11. டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண திருமண நிதி உதவித் திட்டம்
12. அன்னை தெராசா நினைவு ஆதரவற்ற பெண்கள் நினைவு உதவித் திட்டம்
•    ஊனமுற்றோருக்கு சேவை ஆற்றுவதில் அகில இந்திய அளவில் சிறந்த மாவட்டம்: இராமநாதபுரம்
•    தமிழக அரசின் முழக்கம்: ஊட்டச்சத்து குறைபாடில்லா மாநிலமாக தமிழகத்தை உருவாக்குவோம்
•    தமிழ்நாடு சமூக நல வாரியம் 1954
•    தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் 1993
•    டிசம்பர் 3, அனைத்து நாடுகளில் உடல் ஊனமுற்றோர் நாளாக கொண்டாடப்படுகிறது
•    இந்தியாவின் முதல் சீர்திருத்தப்பள்ளி செங்கல்பட்டில் 1887ல் துவக்கப்பட்டது

சிறைகள்:
•    தமிழ்நாட்டில் தற்போது மைய சிறைச் சாலைகள் உள்ள இடங்கள் 
1. சென்னை (புழல்) 
2. கோயம்புத்தூர் 
3. கடலூர், 
4. மதுரை 
5. பாளையம்கோட்டை 
6. சேலம் 
7. வேலூர் 
8. திருச்சிராப்பள்ளி

•    பெண்களுக்கான சிறை முதலில் துவக்கப்பட்ட இடம் வேலூர், தமிழ்நாட்டில் உள்ள மிகப் பெரிய சிறைச்சாலை புழல் சிறைச்சாலை ஆகும்.

No comments:

Post a Comment