LATEST

Saturday, February 15, 2020

கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை

கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை 

கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை

•    கிலோ அரிசி இரண்டு ரூபாய் திட்டம் துவக்கப்பட்ட நாள் 3.6.2006 துவக்கப்பட்ட இடம் சென்னை தேனாம்பேட்டை திரு. வி. க. குடில் ஆகும்.
•    மிகவும் வறியவர்களுக்கான திட்டம் அந்தியோதயா அன்ன யோஜனா திட்டம் ஆகும். இதனை முதன் முதலில் செயல்படுத்திய மாநிலம் இராஜஸ்தான் ஆகும்.
•    தேசிய நுகர்வோர் தினம் டிசம்பர் 24ம் நாள்.
•    நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 1986.
•    தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகம் 1972 துவக்கப்பட்டது.
•    தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனம் 1957ல் துவக்கப்பட்டது.

சமூக நலத் துறை – கல்பனா சாவ்லா விருதுகள்
 
•    2006: பேராசிரியர் வசந்தா கந்தசாமி
•    2007: மாவட்ட ஆட்சியர் ஜோதி நிர்மலா
•    2009 டாக்டர் புஷ்பாஞ்சலி ஆர். இராஜலட்சுமி, டாக்டர் என். ராஜமகேஷ்வரி
•    2010ல் ஜே. தீபா (மாற்றுத் திறனாளி)
•    ஊனமுற்றோர் மறு வாழ்விற்கு தனித்துறை ஏற்படுத்தப்பட்ட ஆண்டு : 1992
•    தமிழ்நாடு ஊனமுற்றோர் விதிகள் : 2002
•    வேலைவாய்பற்ற பார்வையற்றோருக்கு நிவராணத் தொகை வழங்கும் திட்டம்: 1981

No comments:

Post a Comment