LATEST

Showing posts with label குடிமையியல். Show all posts
Showing posts with label குடிமையியல். Show all posts

Saturday, February 1, 2020

February 01, 2020

நுகர்வோர் உரிமைகள் கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 3

நுகர்வோர் உரிமைகள் 

கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 3

1. நுகர்வோர் வழக்குகளை விசாரிப்பது நுகர்வோர் நீதிமன்றம்.

2. உலகப் பொருட்களின் தரத்தை உறுதி செய்வது உலகத்தர அமைப்பு (ISO).

3. உலகத்தர அமைப்பு துவங்கப்பட்ட ஆணண்டு 1947. 

4. இத்தாலியில் உணவு மற்றும் வேளாண்மைத் துறை நிறுவனம்இ உலக சுகாhதார நிறுவனம் நிறுவப்பட்ட ஆண்டு 1963.

5. இந்திய நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தை இயற்றியது இந்திய பாராளுமன்றம்.

6. நுகர்வோர் உரிமைகள் அடங்கிய நகல் அமெரிக்க காங்கிரஸ் சபைக்கு அனுப்பப்பட்ட ஆண்டு 1962 மார்ச் 15.

7. நுகர்வோர் இயக்கத்தின் தந்தை ரால்ஃப்நாடார்.

8. ஐரோப்பிய கூட்டமைப்பில் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டங்களை செயல்படுத்துவது ஐக்கிய பேரரசு.

9. நுகர்வோர் உரிமைகள் பற்றி தெரிவிப்பது இந்திய அரசியலமைப்பு சட்டம்.

10. நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் முக்கிய அம்சங்கள் மூன்றடுக்கு நுகர்வோர் நீதிமன்றங்கள். 
February 01, 2020

நுகர்வோர் உரிமைகள் கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 2

நுகர்வோர் உரிமைகள் 

கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 2

1. விவசாயம் சார்ந்த பொருட்களின் மீது அக்மார்க் முத்திரை பொறிக்கப்படுகிறது.

2. கோடாக்ஸ் அலிமென்டேஷன் கமிஷன் நிறுவப்பட்டுள்ள இடம் ரோம்.

3. இந்திய தேசிய நுகர்வோர் தினமாகக் கொண்டாடப்படுவது டிசம்பர் 24.

4. ‘கூட்டமைப்பு நியாய கடன் வசூல் முறைச்சட்டம்’ எந்த நாட்டிற்கு உரியது அமெரிக்க ஐக்கிய நாடுகள்.

5. ‘தமிழ்நாடு நுகர்வோர் கவசம்’ என்பது ஒரு மாத இதழ் ஆகும்.

6. BIS என்பது இந்திய தரக்குழுமம் குறியீடு.

7. ஐரோப்பிய கூட்டமைப்பில் நுகர்வோர் பாதுகாவலனாகச் செயல்படுவது ஐக்கிய பேரரசு.

8. இந்திய விவசாயம் சார்ந்த பொருட்களின் தரக் குறியீடு அக்மார்க்.

9. பொதுத்துறை நிறுவனங்களின் அனைத்து நடவடிக்கைகளையும் அறிய உதவுவது தகவல் அறியும் சட்டம்.

10. நுகர்வோரைப் பாதுகாக்க அரசால் இயற்றப்பட்டது நுகர்வோர் பாதுகாப்பு சட்டம்.
February 01, 2020

நுகர்வோர் உரிமைகள் கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 1

நுகர்வோர் உரிமைகள் 

கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 1

1. ஒரு பொருளை விலை கொடுத்து வாங்கும்போதோ அல்லது அதனை உபயோகிக்கும் போதோ நாம் நுகர்வோர் ஆகிறோம்.

2. விளம்பரங்கள் பொருட்களின் விற்பனையை அதிகரிக்கின்றன.

3. காலாவதியான மருந்துஇ மாத்திரைகளை விற்பனை செய்வது பொதுவான குறைகளில் ஒன்று.

4. நுகர்வோர் உரிமைகள்இ இந்திய சட்டத்தில் அடிப்படை உரிமையாக தொகுக்கப்பட்டுள்ளது.

5. நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு 1986.

6. தேசிய நுகர்வோர் ஆணையம் உள்ள இடம் டெல்லி.

7. உலகத்தர அமைப்பு (ஐளுழு) 1947 ஆம் ஆண்டு ஜெனிவா இல் துவக்கப்பட்டது.

8. தொழில் சார்ந்த நுகர்வோர் பொருட்களின் மீது இந்திய தரக் குழுமம் குறியீடு பொறிக்கப்படுகிறது.

9. கோடாக்ஸ் அலிமென்டேஷன் கமிஷன் உணவுப் பொருட்கள் சம்பந்தப்பட்ட உலகத்தரத்தினை அறிந்து கொள்ள உதவுகிறது.

10. அக்டோபர் 12இ 2005-ஆம் ஆண்டு தகவல் அறியும் சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
February 01, 2020

வேற்றுமையில் ஒற்றுமை கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 3

வேற்றுமையில் ஒற்றுமை

கோடிட்ட இடத்தை நிரப்புக  பகுதி 3

1. சீக்கியர்கள் கொண்டாடுவது குருநானக் ஜெயந்தி.

2. முஸ்லீம்கள் கொண்டாடும் விழாக்களில் இரண்டு விழாக்கள் மிலாடி நபிஇ ரம்ஜான்.

3. தமிழின் மிகச்சிறந்த நூலாகக் கருதப்படுவது திருக்குறள்.

4. இறைதூதர் முகம்மது நபியின் வாழ்க்கையைப் பற்றிய நூல் சீறாப்புராணம்.

5. இந்தியாவின் இரு பெரும் இதிகாசங்கள் இராமாயணம்இ மஹாபாரதம்.

6. கிறிஸ்துவ மதத்தை கொண்டு வந்தவர் செயிண்ட் தாமஸ்.

7. இந்திய தேசிய மொழியின் வடிவம் தேவநாகிரி.

8. திருக்குறளை இயற்றியவர் திருவள்ளுவர்.

February 01, 2020

வேற்றுமையில் ஒற்றுமை கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 2

வேற்றுமையில் ஒற்றுமை

கோடிட்ட இடத்தை நிரப்புக  பகுதி 2

1. மனித இனங்களின் அருங்காட்சியகம் எனக் கூறப்படும் நாடு இந்தியா. 

2. இந்திய நாட்டின் அலுவல் மொழி ஹிந்தி.

3. அஜந்தா மற்றும் எல்லோரா ஓவியங்கள் உலகப்புகழ் பெற்றவை.

4. காசி, மதுரா ஆகியவை இந்தியாவின் புகழ்பெற்ற புனித தலங்கள்.

5. கி.பி. முதலாம் நூற்றாண்டில் கிறிஸ்தவ மதம் புனித தாமஸ் என்பவரால் இந்தியாவில் பரப்பப்பட்டது.

6. பாரசீகர்களின் மதம் ஜொராஸ்டிரியம் ஆகும்.

7. இந்தியாவில் ஏறத்தாழ 845 மொழிகள் பேசப்படுகின்றன.

8. இந்தியாவின் அலுவலகத் தொடர்பு மொழி ஆங்கிலம்.

9. ஒடிசி என்பது ஒரு நடனக் கலையாகும்.

10. மகாவீரர் ஜெயந்தியைக் கொண்டாடுபவர்கள் சமணர்கள்.
February 01, 2020

வேற்றுமையில் ஒற்றுமை வினா விடை பகுதி 1

வேற்றுமையில் ஒற்றுமை

வினா விடை பகுதி 1

1. நமது நாட்டின் பழம்பெரும் சமயம் --------------
அ) வேத சமயம் (இந்து சமயம்)
ஆ) கிறித்துவ சமயம்
இ) இஸ்லாம்
ஈ) ஜொராஸ்டிரிய சமயம்
விடை: அ) வேத சமயம் (இந்து சமயம்)

2. இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட அலுவலக மொழிகள் -----------
அ) 25
ஆ) 23
இ) 22
ஈ) 27
விடை: இ) 22

3. மொழி என்பது -------------
அ) போக்குவரத்து
ஆ) நீர்ப்பாசனம்
இ) இணைப்புக் கருவி
ஈ) உணர்வுப்பூர்வமானது
விடை: இ) இணைப்புக் கருவி
 

4. தேம்பாவணியோடு தொடர்புடையது
அ) இந்து மதம்
ஆ) சீக்கியமதம்
இ) கிறித்துவ மதம்
ஈ) இஸ்லாம்
விடை: இ) கிறித்துவ மதம்

5. புத்த பூர்ணிமாவைக் கொண்டாடுபவர்கள் -------------
அ) இந்தியர்கள்
ஆ) முஸ்லீம்கள்
இ) சமணர்கள்
ஈ) புத்த மதத்தினர்
விடை: ஈ) புத்த மதத்தினர்

6. ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டை வளர்ப்பதில் முக்கியப் பங்கு வகிப்பது
அ) இசை மற்றும் நடனம்
ஆ) கலை மற்றும் கட்டடக் கலை
இ) உணவு மற்றும் பழக்கங்கள்
ஈ) ஆடை மற்றும் பழக்க வழக்கங்கள்
விடை: அ) இசை மற்றும் நடனம்

7. இந்துக்களின் புனித நூல் பகவத் கீதை.

8. சீறாப்புராணத்தை இயற்றியவர் உமறுப்புலவர்.

9. தேம்பாவாணியை இயற்றியவர் வீரமாமுனிவர்.

10. இந்தியாவில் தோன்றிய இசை முறைகள் கர்நாடகம் மற்றும் இந்துஸ்தான் இசை.
February 01, 2020

மக்களாட்சி கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 5

மக்களாட்சி 

கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 5

1. இந்திய குடிமக்கள் தேர்தலில் போட்டியிட 25 வயது நிரம்பியவர்களாக இருக்க வேண்டும்.

2. இந்தியாவில் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் முறை நேரடித் தேர்தல் முறை.

3. மத்திய அரசிற்கு தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் என்றழைக்கப்படுவர்.

4. மாநில அரசிற்கு தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் என்றழைக்கப்படுவர்.

5. கிராமங்களையும் நகரங்களையும் நிர்வகிக்கும் அமைப்புகள் உள்ளாட்சி அமைப்புகள்.

6. இந்திய தேர்தல் ஆணையர்களை நியமிப்பவர் குடியரசுத் தலைவர்.

7. இந்திய தேர்தல் ஆணையர்களின் பதவிக்காலம் ஆறு ஆண்டுகள்.

8. அரசியல் கட்சிகளுக்கு அங்கீகாரம் அளிப்பது தேர்தல் ஆணையம்.

9. உலகில் மிகப்பெரிய ஜனநாயக நாடாக திகழ்வது இந்தியா.

10. இந்திய அரசியல் சாசனம் மக்களாட்சி கொள்கையை அடிப்படையாகக் கொண்டது.
February 01, 2020

மக்களாட்சி கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 4

மக்களாட்சி 

கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 4

1. பண்டைய இந்தியாவில் கிராம பஞ்சாயத்து முறையில் நேரடி மக்களாட்சி நடைபெற்றன.

2. ஜனநாயக ஆட்சி முறையில் ஆட்சியுரிமையைப் பெறுவது ஆளுங்கட்சி.

3. மறைமுக மக்களாட்சியில் ஆட்சி முறையில் பெரும்பங்கு வகிப்பது அரசியல் கட்சிகள்.

4. தலைமைத் தேர்தல் அதிகாரிகளை நியமனம் செய்பவர் குடியரசுத் தலைவர்.

5. ஒரு ஆளுங்கட்சியையும், ஒரு எதிர்கட்சியையும் கொண்ட ஆட்சிமுறை இரு கட்சி முறை.

6. தற்கால சிறந்த அரசாங்க முறை மக்களாட்சி முறை.

7. ‘னுநஅழள’ என்ற கிரேக்கச் சொல்லின் பொருள் மக்கள்.

8. ‘ஊசயவயை’ என்ற கிரேக்கச் சொல்லின் பொருள் அதிகாரம். 

9. மக்களால் மக்களுக்காக மக்களே ஆட்சி செய்வது ஜனநாயகம்.

10. ‘ஜனநாயகம் என்பது அரசாங்க முறை இதில் அனைத்து மக்களும் பங்கேற்கின்றனர்’ எனக் கூறியவர் பேராசிரியர் ஷீலே.
February 01, 2020

மக்களாட்சி கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 3

மக்களாட்சி 

கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 3

1. ஒரு மித்த கருத்துடைய மக்களால் அரசியல் அதிகாரத்தைப் பெறும் நோக்கில் உருவாக்கப்பட்ட அமைப்பு அரசியல் கட்சி ஆகும்.

2. அரசியல் கட்சிகள் அரசுக்கும் மக்களுக்கும் பாலமாக திகழ்கின்றன.

3. அரசியல் கட்சிகளை ஜனநாயக முறையில் மூன்று வகைகளாகப்
பிரிக்கலாம். 

4. இந்திய தேர்தல் ஆணையம் மூன்று நபர்களைக் கொண்டது.

5. ஒரு கட்சி முறையில் செயல்படும் நாடுகளில் இரண்டு கியூபா, சீனா.

6. இரு கட்சி முறையில் செயல்படும் நாடுகளில் இரண்டு அமெரிக்கா, இங்கிலாந்து.

7. பல கட்சி முறையில் செயல்படும் நாடுகளில் இரண்டு இந்தியா, பிரான்சு

8. அமெரிக்காவில் ஜனநாயகம் மற்றும் குடியரசு என இரு கட்சிகள் இயங்கி வருகின்றன.

9. நாடாளுமன்றம் அல்லது மாநில சட்ட சபை செயல்படுவதற்குரிய காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும்.

10. இந்தியாவில் வாக்கு செலுத்த உரிமையுள்ளவர்கள் 18 வயது நிரம்பியவர்களாக இருக்க வேண்டும்.
February 01, 2020

மக்களாட்சி கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 2

மக்களாட்சி 

கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 2

1. இந்தியாவின் தற்போதைய தலைமைத் தேர்தல் ஆணையர் நசீம் அஹமது ஜைதி.

2. தமிழகத்தின் தற்போதைய தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி.

3. மக்களாட்சி என்ற சொல்லை முதன்முதலாக பயன்படுத்தியவர் ஹெரோடோட்டஸ்.

4. னுநஅழஉசயஉல என்ற ஆங்கில வார்த்தை கிரேக்க மொழியிலிருந்து பிறந்தது.

5. இங்கிலாந்தில் பழமைவாத கட்சி, கன்சர்வேடிவ் கட்சி என்று அழைக்கப்படுகிறது.

6. இந்திய தேர்தல் ஆணையத்தை நிர்வாச்சன் சதன் என்றும் அழைப்பர்.

7. ஜனநாயகம் என்பது மக்களால் மக்களுக்காக மக்களே ஆட்சி செய்வது என கூறியவர் ஆபிரகாம் லிங்கன்.

8. பண்டைய கிரேக்கம் மற்றும் ரோமானிய நாகரிகத்தில் நடைபெற்று வந்த ஆட்சி முறை நேரடி மக்களாட்சி.

9. பெரும்பாலான நாடுகளில் பின்பற்றப்படுவது மறைமுக மக்களாட்சி முறை.

10. ஜனநாயக ஆட்சி முறைக்கு கட்சி முறை முதன்மைத் தேவை.
February 01, 2020

மக்களாட்சி வினா விடை பகுதி 1

மக்களாட்சி

வினா விடை பகுதி 1

1. தற்காலத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற அரசாங்க முறை ---------
அ) குடியாட்சி
ஆ) உயர் குடியாட்சி
இ) மக்களாட்சி
ஈ) சர்வாதிகாரம்
விடை: இ) மக்களாட்சி

2. நேரடி மக்களாட்சி பழங்காலத்தில் நடைமுறையில் இருந்த நாடு -----------
அ) கிரீஸ்
ஆ) இத்தாலி
இ) சார்டினியா
ஈ) சைப்ரஸ்
விடை: அ) கிரீஸ்

3. தெலுங்கு தேசம் எனப்படுவது -----------
அ) மாநில கட்சி
ஆ) தேசியக் கட்சி
இ) சர்வதேச கட்சி
ஈ) கலாச்சார கட்சி
விடை: அ) மாநில கட்சி

4. ஒரு நாட்டில் இரண்டு கட்சி முறை இருக்குமேயானால் அதற்குப் பெயர்
அ) ஒரு கட்சி முறை
ஆ) இரு கட்சி முறை
இ) பல கட்சி முறை
ஈ) வட்டாரக் கட்சி முறை
விடை: ஆ) இரு கட்சி முறை

5. எதிர்கட்சி தலைவருக்கு அளிக்கப்பட்டுள்ள அந்தஸ்து ------------
அ) காபினட் அமைச்சர்
ஆ) இணை அமைச்சர்
இ) மாநில அமைச்சர்
ஈ) அமைச்சரவை அமைச்சர்
விடை: அ) காபினட் அமைச்சர்

6. தேர்தலில் வாக்களிக்க தகுதியான வயது
அ) 21
ஆ) 18
இ) 25
ஈ) 35
விடை: ஆ) 18

7. மத்தியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை கொண்ட அமைப்பு
அ) சட்டமன்றம்
ஆ) உச்ச நீதிமன்றம்
இ) பொதுக்கட்சிகள் அவை
ஈ) பாராளுமன்றம் 
விடை: ஈ) பாராளுமன்றம்

8. தேர்தல் ஆணையருக்கு இணையாக அதிகாரம் கொண்டிருப்பவர் -------
அ) உயர்நீதிமன்ற நீதிபதி
ஆ) உச்ச நீதிமன்ற நீதிபதி
இ) மாவட்ட நீதிபதி
ஈ) மாஜிஸ்ட்ரேட்
விடை: ஆ) உச்ச நீதிமன்ற நீதிபதி

9. மாநில தேர்தல் நடவடிக்கைகளை மேற்பார்வை செய்பவர் ----------
அ) தலைமை தேர்தல் ஆணையர்
ஆ) தலைமை தேர்தல் அதிகாரி
இ) உச்சநீதிமன்ற நீதிபதி
ஈ) உயர்நீதிமன்ற நீதிபதி
விடை: ஆ) தலைமை தேர்தல் அதிகாரி

10. இந்திய தேர்தல் ஆணையம் அமைந்துள்ள இடம் ---------
அ) சென்னை
ஆ) மும்பை
இ) முராதாபாத்
ஈ) புதுடெல்லி
விடை: ஈ) புதுடெல்லி
February 01, 2020

இந்தியாவும் உலக அமைதியும் கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 4

இந்தியாவும் உலக அமைதியும்

கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 4

1. சைபிரஸ்க்கு எதிராக ஆக்கிரமிப்பு மேற்கொண்டது இங்கிலாந்து.

2. இந்தியா விடுதலை அடைந்த நாள் 1947 ஆகஸ்ட் 15.

3. ஹங்கேரிக்கு எதிராக ஆக்கிரமிப்பு மேற்கொண்டது ரஷ்யா.

4. இன ஒதுக்கல் கொள்கை பின்பற்றப்பட்ட நாடு ஆப்பிரிக்கா.

5. இந்தியாவின் அயல்நாட்டு கொள்கைக்கு அடிப்படையாகத் திகழ்வது உலகில் அனைவரும் சமம்.

6. சார்க் அமைப்பில் உள்ள உறுப்பு நாடுகள் 8.

7. சார்க் அமைப்பில் 16வது மாநாடு நடைபெற்ற இடம் திம்பு (பூடான்).

8. சார்க் அமைப்பில் 16வது மாநாடு நடைபெற்ற ஆண்டு ஏப்ரல் 29,  2010.

9. டெல்லி-லாகூர் இடையே பேருந்து போக்குவரத்து தொடங்கப்பட்ட ஆண்டு மார்ச் 16, 1999.

10. இலங்கையில் புத்த மதத்தைப் பரப்பியவர் அசோகர். 
February 01, 2020

இந்தியாவும் உலக அமைதியும் கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 3

இந்தியாவும் உலக அமைதியும்

கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 3

1. நெல்சன் மண்டேலா 27 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார்.

2. நெல்சன் மண்டேலா 1994ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்க குடியரசுத்
தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

3. டிசம்பர் 7, 1985ஆம் ஆண்டு சார்க் அமைப்பின் முதல் கூட்டம் நடைபெற்றது.

4. சார்க் அமைப்பின் முதல் கூட்டம் டாக்கா நகரில் நடைபெற்றது. 

5. எகிப்து அதிபர் நாசர் சூயஸ் கால்வாயை தேசிய மயமாக்கினார்.

6. தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பு சார்க் என்று அழைக்கப்படுகிறது.

7. ஹாலந்திடமிருந்து இந்தோனேசியா விடுதலை பெற பெரிதும் உதவியது இந்தியா.

8. அமைத்திக்கான ஐந்து அம்சக் கொள்கையை வெளியிட்டவர் ஜவஹர்லால் நேரு.

9. ஐ.நா.பொதுச் சபையில் ஆயுதக் குறைப்புத் தீர்மானத்தைக் கொண்டு வந்த முதல் நாடு இந்தியா.

10. அல்ஜீரியாவுக்கு எதிராக ஆக்கிரமிப்பு மேற்கொண்டது பிரான்சு.
February 01, 2020

இந்தியாவும் உலக அமைதியும் கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 2

இந்தியாவும் உலக அமைதியும்

கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 2


1. இலங்கை புத்த மதத்தை அடிப்படையாகக் கொண்ட நாடு.

2. வங்கதேசம் சுதந்திரம் அடைய பெரும் முயற்சி எடுத்தவர் இந்திரா காந்தி.

3. எகிப்து அதிபர் நாசர் சூயஸ் கால்வாயை 1956ஆம் ஆண்டு தேசிய மயமாக்கினார்.

4. காங்கோவிற்கு அனுப்பப்பட்ட இந்திய அமைதிப் படைத்தளபதி கே.ஏ.எஸ்.இராஜா.

5. 2007-இல் டெல்லியில் நடைபெற்ற சார்க் மாநாட்டில் கலந்து கொண்டவர் ஆப்கானிஸ்தான் நாட்டு அதிபர் ஆவார்.

6. பஞ்சசீலக் கொள்கையினை நேரு பாண்டுங் மாநாட்டில் வெளியிட்ட ஆண்டு 1955.

7. இந்தியாவின் பெரும் முயற்சியினால் கொரியா மற்றும் இந்தோ-சீனா ஆகிய நாடுகளில் அமைதி நிலை நாட்டப்பட்டது.

8. இந்தியா ‘ஒரு மாபெரும் அமைதியை உருவாக்கும் நாடு’ என்றழைக்கப்படுகிறது.

9. உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சியை உலக அமைதி மூலம் மட்டுமே அடைய முடியும்.

10. இந்தியப் படைத்தளபதி திம்மையா தலைமையில் ஐ.நா.அமைதி பாதுகாப்புப் படை சைப்ரஸ் தீவுக்கு அனுப்பப்பட்டது.
February 01, 2020

இந்தியாவும் உலக அமைதியும் கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 1

இந்தியாவும் உலக அமைதியும்

கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 1

1. ஆப்பிரிக்காவின் காங்கோ நாட்டில் 1960ஆம் ஆண்டு உள்நாட்டுப்போர் வெடித்தது. 

2. 1963-இல் அணு ஆயுதத் தடை ஒப்பந்தம் உருவாவதற்கு இந்தியா முக்கியப் பங்காற்றியது.

3. நெல்சன் மண்டேலா தென் ஆப்பிரிக்கா நாட்டில் காணப்பட்ட இனப்பிரச்சனைக்கு எதிராகப் பாடுபட்டார்.

4. ஹாலந்து நாட்டின் பிடியிலிருந்து இந்தோனேஷியா விடுதலை அடைவதற்கு இந்தியா பெரிதும் உதவியது.

5. வங்காள தேசம் சுதந்திரம் பெற்ற ஆண்டு 1971.

6. இந்தியா அகிம்சை முறையில் சுதந்திரம் பெற வழி வகுத்தவர் காந்திஜி.

7. ஐ.நா.வில் சீனா உறுப்பு நாடாகச் சேருவதற்கு இந்தியா ஆதரவு கொடுத்தது.

8. தென்னாப்பிரிக்காவில் இன ஒதுக்கல் கொள்கையை ஒழித்தவர் நெல்சன் மண்டேலா.

9. தெற்கு ஆசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பின் முதல் கூட்டம் டாக்கா நகரில் நடைபெற்றது.

10. சீனா குடியரசான ஆண்டு 1949.

Saturday, January 18, 2020

January 18, 2020

குடிமையியல் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான சட்டங்களும், நலத் திட்டங்களும் பகுதி 2

குடிமையியல்

குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான சட்டங்களும், நலத் திட்டங்களும் பகுதி 2

 1. இளம் குற்றவாளிகள் நீதிச்சட்டம் 2000ல் திருத்தியமைக்கப்பட்டது

2. குழந்தைகளுக்கு உதவி சேவை மையங்கள் குழந்தைகளுக்கு துன்பங்கள் ஏற்படும் காலத்திலும், நெருக்கடி நிலையிலும் உதவி செய்கின்றன.

3. 1978 இல் உருவாக்கப்பட்ட குழந்தைத் திருமணத்தடைச் சட்டத் திருத்தம் பெண்களின் திருமண வயதை 15 இலிருந்து 18 ஆக உயர்த்தியுள்ளது.

4. தமிழ்நாடு அரசு 1997 ஆண்டில் ‘ஈவ்டீசிங்’ (பெண்களை இகழ்ச்சி செய்தல்) தடைச்சட்டம் இயற்றியுள்ளது.

5. சமூக அட்டூழியங்களினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அறிவுரை வழங்கும் மையமாகக், குடும்ப ஆலோசனை மையங்கள் செயல்படுகின்றன.

6. கல்வி உரிமைச் சட்டம் கொண்டு வரப்பட்ட நாள் 1 ஏப்ரல் 2010.

7. தாய்ப்பாலுக்கு மாற்றாக, உணவுப்புட்டிகள் மற்றும் குழந்தை உணவு திட்டம் கொண்டு வரப்பட்ட ஆண்டு 1992.

8. 1996 இல் சாதனைக் குழந்தைகளுக்கான தேசிய விருது ஏற்படுத்தப்பட்டது

9. பிரிவு 23 பெண்களை வியாபாரப் பொருளாகச் செயல்படுவதைத் தடைசெய்கிறது.

10. 1986 இல் கொண்டு வரப்பட்ட சட்டம் வரதட்சணைத் தடைச்சட்டத் திருத்தம்.
January 18, 2020

குடிமையியல் - குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான சட்டங்களும், நலத் திட்டங்களும் பகுதி 1

குடிமையியல்


குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான சட்டங்களும், நலத் திட்டங்களும் பகுதி 1

1. ----------------- நம் நாட்டின் வருங்காலத் தூண்கள்
அ) முதியோர்கள்
ஆ) இளைஞர்கள்
இ) குழந்தைகள்
விடை: இ) குழந்தைகள்

2. இந்திய அரசியலமைப்பின் ----------- பிரிவு குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு வாய்ப்பளிக்கிறது
அ) பிரிவு 39 (க)
ஆ) பிரிவு 45
இ) பிரிவு 25
விடை: அ) பிரிவு 39 (க)

3. இந்திய அரசு, கல்வி உரிமைச் சட்டத்தை நடைமுறைப்படுத்திய நாள் ----------------
அ) 15 ஆகஸ்ட் 1947
ஆ) 26 ஜனவரி 1950
இ) 1 ஏப்ரல் 2010
விடை: இ) 1 ஏப்ரல் 2010

4. 73 ஆவது, 74 ஆவது அரசியல் சட்டத் திருத்தம் ஊராட்சி அமைப்புகளில் ------------------- 33 விழுக்காடு இட ஒதுக்கீட்டைக் கொடுத்துள்ளது.
அ) ஆசிரியர்களுக்கு
ஆ) பெண்களுக்கு
இ) பட்டதாரிகளுக்கு
விடை: ஆ) பெண்களுக்கு

5. ------------ திட்டம், பெண்கள் சுயஉதவிக்குழுக்குள் போன்ற திட்டங்கள் வழியாகப் பெண்களின் அதிகாரப் குவிப்பு மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கான வழிகாட்டுகிறது.
அ) குறுகிய கால இல்லங்கள்
ஆ) சுயம்ஸிதா
இ) குடும்ப ஆலோசனை மையம்
விடை: ஆ) சுயம்ஸிதா
6. குழந்தைத் தொழிலாளர்களை பாதுகாக்க உறுதி செய்யும் சரத்து -------------------
அ) 24
ஆ) 25
இ) 29
விடை: அ) 24

7. ------ வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இலவச கட்டாயக் கல்வி அளிக்க பிரிவு 45 வழிவகுக்கிறது.
அ) 18
ஆ) 14
இ) 16
விடை: ஆ) 14

8. ஆங்கிலேயர் காலத்தில் குழந்தைகளின் கல்வி உரிமைக்காக பாடுபட்டவர்
அ) திலக்
ஆ) கோகலே
இ) பட்டேல்
விடை: ஆ) கோகலே

9. குழந்தைகள் தினம் கொண்டாடப்படும் நாள் ------------------
அ) அக்டோபர் 2
ஆ) ஜனவரி 26
இ) நவம்பர் 14
விடை: இ) நவம்பர் 14

10. வரதட்சணைத் தடைச் சட்டம் கொண்டு வரப்பட்ட ஆண்டு ----------------
அ) 1961
ஆ) 1971
இ) 1981
விடை: அ) 1961
January 18, 2020

குடிமையியல் - ஐக்கிய நாடுகள் அவை பகுதி 2

குடிமையியல்

ஐக்கிய நாடுகள் அவை பகுதி 2

1. ஐக்கிய நாடுகள் என்ற பெயரை உருவாக்கியவர் பிராங்கிளின் டி ரூஸ்வெல்ட்.
 
2. ஐக்கிய நாடுகள் சாசனத்தில் 50 நாடுகள் ஜீன் 26-ஆம் நாள் 1945-ஆம் ஆண்டு கையெழுத்திட்டனர்.
 
3. ஐ.நா.வின் நிர்வாக அமைப்பாக பாதுகாப்புப் பேரவை விளங்குகிறது.
 
4. 1994 ஆண்டுக்குள் அறங்காவலர் பேரவை மேற்பார்வை செய்த அனைத்து நாடுகளும் தன்னாட்சி பெற்றன.
 
5. பன்னாட்டு நீதிமன்றம் ஹாலந்து நாட்டில் உள்ள தி ஹேக் நகரில் உள்ளது.

6. முதல் உலகப் போரின் முடிவில் ஏற்படுத்தப்பட்டது பன்னாட்டுக் கழகம்.

7. ஐ.நா.சபையின் உள்ள உறுப்பு நாடுகளின் எண்ணிக்கை 193.
 
8. ஐ.நா. அவை ஆறு முக்கிய அமைப்புகளைக் கொண்டது.
 
9. ஒவ்வொரு உறுப்பு நாடும் 5 பிரதிநிதிகளைப் பொதுப்பேரவைக்கு அனுப்ப முடியும்.
 
10. பன்னாட்டு நீதிமன்றம் உலக நீதிமன்றம் என்றும் அழைக்கப்படுகிறது.
January 18, 2020

குடிமையியல் - ஐக்கிய நாடுகள் அவை பகுதி 1

குடிமையியல்

ஐக்கிய நாடுகள் அவை பகுதி 1

1. ஐ.நா. சபையின் தலைமையகம் --------- நகரில் உள்ளது.
அ) வாஷிங்டன்
ஆ) தி ஹேக்
இ) நியூயார்க்
விடை: இ) நியூயார்க்

2. --------- மனித இனப் பாராளுமன்றம் என்று அழைக்கப்படுகிறது.
அ) அறங்காவலர் பேரவை
ஆ) பொதுப்பேரவை
இ) பொருளாதார மற்றும் சமுகப் பேரவை
விடை: ஆ) பொதுப்பேரவை

3. ஐ.நா.வின் அலுவலக மொழிகளில் ஒன்று ------------
அ) இந்தி
ஆ) ஜெர்மனி
இ) பிரெஞ்சு
விடை: இ) பிரெஞ்சு
 

4. ஐ.நா.வின் பாதுகாப்புப் பேரவை ------ நிரந்தர உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.
அ) 4
ஆ) 4
இ) 10
விடை: ஆ) 4

5. ஐ.நா.வின் சிறப்பு அமைப்பான ------------------- தனது செயல் திட்டங்களில் பெரியம்மையை முழுமையாக நீக்கியுள்ளது
அ) உலக சுகாதார நிறுவனம்
ஆ) பன்னாட்டுத் தொழிலாளர் நிறுவனம்
இ) ஐ.நா.கல்விஇ அறிவியல் மற்றும் பன்னாட்டு நிறுவனம்
விடை: அ) உலக சுகாதார நிறுவனம்

6. 1942இ ஜனவரி 1-இல் அட்லாண்டிக் சாசனத்தில் கையெழுத்திட்ட நாடுகளின் எண்ணிக்கை
அ) 20
ஆ) 26
இ) 24
விடை: ஆ) 26

7. ஐக்கிய நாடுகள் சபை தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு
அ) 1945
ஆ) 1948
இ) 1965
விடை: அ) 1945

8. --------------- மனித இனப் பாராளுமன்றம் என்று அழைக்கப்படுகிறது
அ) பாதுகாப்புப் பேரவை
ஆ) அறங்காவலர் பேரவை
இ) பொதுப்பேரவை
விடை: இ) பொதுப்பேரவை

9. 1953 ஆம் ஆண்டு பொதுப் பேரவையின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ----------
அ) திருமதி விஜயலட்சுமி பண்டிட்
ஆ) இந்திரா காந்தி
இ) துர்காபாய் தேஷ்முக்
விடை: அ) திருமதி விஜயலட்சுமி பண்டிட்

10. தற்போது ஐ.நா.வின் பொதுச் செயலாளர் ஆக உள்ளவர் ---------- நாட்டைச் சேர்ந்தவர்
அ) தென்கொரியா
ஆ) போர்ச்சுகல்
இ) கானா
விடை: ஆ) போர்ச்சுகல்

Monday, January 13, 2020

January 13, 2020

குடிமையியல் - அரசியல் கட்சிகள் பகுதி 2

குடிமையியல்

அரசியல் கட்சிகள் பகுதி 2

1. மக்களாட்சியில் குடிமகனே ஆள்பரும் ஆளப்படுபவரும் ஆவார்
2. அரசியல் கட்சிகள் மக்கள் கருத்தை உருவாக்கத் துணைபுரிகின்றன.
3. அரசியல் கட்சிகள் மக்கள்க்கும் அரசுக்கும் இடையில் இணைப்பாகச் செயல்படுகின்றன
4. உலகத்தில் அதிகமான எண்ணிக்கையுடைய அரசியல் கட்சிகள் கொண்ட நாடகா இந்தியா திகழ்கிறது. 

5. பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெறும் கட்சியே ஆளும் கட்சி ஆக செயல்பட்டு வருகிறது.
 
6. குறிப்பிட்ட கால இடைவெளியில் தேர்தல் மூலம் கட்சியின் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்
 
7. அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் ஆணையத்திடம் தங்கள் கட்சியைப் பதிவு செய்ய வேண்டும்
 
8. அமைப்பு ரீதியான மாநில மற்றும் தேசிய கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் சிறப்பு சலுகைகளை அளிக்கிறது.
 
9. அரசியல் கட்சிகளானது மக்களாட்சி யைச் சிறப்பாக நடத்த உதவுகின்றன.

10. அரசியல் கட்சிகள் சட்டங்களை உருவாக்குவதில் தீர்மானிக்கும் பங்கு வகிக்கின்றன.