LATEST

Saturday, February 1, 2020

இந்தியாவும் உலக அமைதியும் கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 3

இந்தியாவும் உலக அமைதியும்

கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 3

1. நெல்சன் மண்டேலா 27 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார்.

2. நெல்சன் மண்டேலா 1994ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்க குடியரசுத்
தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

3. டிசம்பர் 7, 1985ஆம் ஆண்டு சார்க் அமைப்பின் முதல் கூட்டம் நடைபெற்றது.

4. சார்க் அமைப்பின் முதல் கூட்டம் டாக்கா நகரில் நடைபெற்றது. 

5. எகிப்து அதிபர் நாசர் சூயஸ் கால்வாயை தேசிய மயமாக்கினார்.

6. தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பு சார்க் என்று அழைக்கப்படுகிறது.

7. ஹாலந்திடமிருந்து இந்தோனேசியா விடுதலை பெற பெரிதும் உதவியது இந்தியா.

8. அமைத்திக்கான ஐந்து அம்சக் கொள்கையை வெளியிட்டவர் ஜவஹர்லால் நேரு.

9. ஐ.நா.பொதுச் சபையில் ஆயுதக் குறைப்புத் தீர்மானத்தைக் கொண்டு வந்த முதல் நாடு இந்தியா.

10. அல்ஜீரியாவுக்கு எதிராக ஆக்கிரமிப்பு மேற்கொண்டது பிரான்சு.

No comments:

Post a Comment