இந்தியாவும் உலக அமைதியும்
கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 4
1. சைபிரஸ்க்கு எதிராக ஆக்கிரமிப்பு மேற்கொண்டது இங்கிலாந்து.2. இந்தியா விடுதலை அடைந்த நாள் 1947 ஆகஸ்ட் 15.
3. ஹங்கேரிக்கு எதிராக ஆக்கிரமிப்பு மேற்கொண்டது ரஷ்யா.
4. இன ஒதுக்கல் கொள்கை பின்பற்றப்பட்ட நாடு ஆப்பிரிக்கா.
5. இந்தியாவின் அயல்நாட்டு கொள்கைக்கு அடிப்படையாகத் திகழ்வது உலகில் அனைவரும் சமம்.
6. சார்க் அமைப்பில் உள்ள உறுப்பு நாடுகள் 8.
7. சார்க் அமைப்பில் 16வது மாநாடு நடைபெற்ற இடம் திம்பு (பூடான்).
8. சார்க் அமைப்பில் 16வது மாநாடு நடைபெற்ற ஆண்டு ஏப்ரல் 29, 2010.
9. டெல்லி-லாகூர் இடையே பேருந்து போக்குவரத்து தொடங்கப்பட்ட ஆண்டு மார்ச் 16, 1999.
10. இலங்கையில் புத்த மதத்தைப் பரப்பியவர் அசோகர்.
No comments:
Post a Comment