இந்தியா – வேளாண்தொழில் சரியான விடையை எழுதுக
1. நெல் அதிகமாக விளையும் மண் -----------
அ) கரிசல் மண்
அ) கரிசல் மண்
ஆ) சரளை மண்
இ) வண்டல் மண்
இ) வண்டல் மண்
ஈ) செம்மண்
விடை: இ) வண்டல் மண்
2. தேயிலை மற்றும் காபி பயிர் அதிகமாக விளையும் இடம் ------------
அ) மலைச்சரிவுகள்
அ) மலைச்சரிவுகள்
ஆ) சமவெளிகள்
இ) கடற்கரைச்சமவெளிகள்
இ) கடற்கரைச்சமவெளிகள்
ஈ) ஆற்றுப் பள்ளத்தாக்குகள்
விடை: அ) மலைச்சரிவுகள்
3. வறட்சியிலும் வளரும் பயிர் ------------
அ) நெல்
அ) நெல்
ஆ) கோதுமை
இ) சணல்
ஈ) தினை வகை
விடை: ஈ) தினை வகை
4. பருத்தி ஒரு ------------
அ) உணவுப் பயிர்
அ) உணவுப் பயிர்
ஆ) பணப்பயிர்
இ) தோட்டப்பயிர்
இ) தோட்டப்பயிர்
ஈ) தினைப்பயிர்
விடை: ஆ) பணப்பயிர்
5. நிலையான உணவுப்பயிர்கள் ------------------
அ) அரிசி மற்றும் கோதுமை
அ) அரிசி மற்றும் கோதுமை
ஆ) காப்பி மற்றும் தேயிலை
இ) பருத்தி மற்றும் சணல்
இ) பருத்தி மற்றும் சணல்
ஈ) பழங்கள் மற்றும் காய்கறிகள்
விடை: அ) அரிசி மற்றும் கோதுமை
பொருத்துக
1. கோதுமை - அ) மேற்கு வங்கம்
2. கரும்பு - ஆ) கேரளா
3. ஆப்பிள் - இ) உத்திரப்பிரதேசம்
4. ரப்பர் - ஈ) பஞ்சாப்
5. சணல் - உ) ஹிமாசலப்பிரதேசம்
- ஊ) தமிழ்நாடு
- எ) கர்நாடகம்
1. கோதுமை - அ) மேற்கு வங்கம்
2. கரும்பு - ஆ) கேரளா
3. ஆப்பிள் - இ) உத்திரப்பிரதேசம்
4. ரப்பர் - ஈ) பஞ்சாப்
5. சணல் - உ) ஹிமாசலப்பிரதேசம்
- ஊ) தமிழ்நாடு
- எ) கர்நாடகம்
விடை: 1 (ஈ): 2 (இ): 3 (உ): 4 (ஆ): 5 (அ)
No comments:
Post a Comment