மக்களாட்சி
கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 4
1. பண்டைய இந்தியாவில் கிராம பஞ்சாயத்து முறையில் நேரடி மக்களாட்சி நடைபெற்றன.2. ஜனநாயக ஆட்சி முறையில் ஆட்சியுரிமையைப் பெறுவது ஆளுங்கட்சி.
3. மறைமுக மக்களாட்சியில் ஆட்சி முறையில் பெரும்பங்கு வகிப்பது அரசியல் கட்சிகள்.
4. தலைமைத் தேர்தல் அதிகாரிகளை நியமனம் செய்பவர் குடியரசுத் தலைவர்.
5. ஒரு ஆளுங்கட்சியையும், ஒரு எதிர்கட்சியையும் கொண்ட ஆட்சிமுறை இரு கட்சி முறை.
6. தற்கால சிறந்த அரசாங்க முறை மக்களாட்சி முறை.
7. ‘னுநஅழள’ என்ற கிரேக்கச் சொல்லின் பொருள் மக்கள்.
8. ‘ஊசயவயை’ என்ற கிரேக்கச் சொல்லின் பொருள் அதிகாரம்.
9. மக்களால் மக்களுக்காக மக்களே ஆட்சி செய்வது ஜனநாயகம்.
10. ‘ஜனநாயகம் என்பது அரசாங்க முறை இதில் அனைத்து மக்களும் பங்கேற்கின்றனர்’ எனக் கூறியவர் பேராசிரியர் ஷீலே.
No comments:
Post a Comment