நுகர்வோர் உரிமைகள்
கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 3
1. நுகர்வோர் வழக்குகளை விசாரிப்பது நுகர்வோர் நீதிமன்றம்.2. உலகப் பொருட்களின் தரத்தை உறுதி செய்வது உலகத்தர அமைப்பு (ISO).
3. உலகத்தர அமைப்பு துவங்கப்பட்ட ஆணண்டு 1947.
4. இத்தாலியில் உணவு மற்றும் வேளாண்மைத் துறை நிறுவனம்இ உலக சுகாhதார நிறுவனம் நிறுவப்பட்ட ஆண்டு 1963.
5. இந்திய நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தை இயற்றியது இந்திய பாராளுமன்றம்.
6. நுகர்வோர் உரிமைகள் அடங்கிய நகல் அமெரிக்க காங்கிரஸ் சபைக்கு அனுப்பப்பட்ட ஆண்டு 1962 மார்ச் 15.
7. நுகர்வோர் இயக்கத்தின் தந்தை ரால்ஃப்நாடார்.
8. ஐரோப்பிய கூட்டமைப்பில் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டங்களை செயல்படுத்துவது ஐக்கிய பேரரசு.
9. நுகர்வோர் உரிமைகள் பற்றி தெரிவிப்பது இந்திய அரசியலமைப்பு சட்டம்.
10. நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் முக்கிய அம்சங்கள் மூன்றடுக்கு நுகர்வோர் நீதிமன்றங்கள்.
No comments:
Post a Comment