நுகர்வோர் உரிமைகள்
கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 2
1. விவசாயம் சார்ந்த பொருட்களின் மீது அக்மார்க் முத்திரை பொறிக்கப்படுகிறது.2. கோடாக்ஸ் அலிமென்டேஷன் கமிஷன் நிறுவப்பட்டுள்ள இடம் ரோம்.
3. இந்திய தேசிய நுகர்வோர் தினமாகக் கொண்டாடப்படுவது டிசம்பர் 24.
4. ‘கூட்டமைப்பு நியாய கடன் வசூல் முறைச்சட்டம்’ எந்த நாட்டிற்கு உரியது அமெரிக்க ஐக்கிய நாடுகள்.
5. ‘தமிழ்நாடு நுகர்வோர் கவசம்’ என்பது ஒரு மாத இதழ் ஆகும்.
6. BIS என்பது இந்திய தரக்குழுமம் குறியீடு.
7. ஐரோப்பிய கூட்டமைப்பில் நுகர்வோர் பாதுகாவலனாகச் செயல்படுவது ஐக்கிய பேரரசு.
8. இந்திய விவசாயம் சார்ந்த பொருட்களின் தரக் குறியீடு அக்மார்க்.
9. பொதுத்துறை நிறுவனங்களின் அனைத்து நடவடிக்கைகளையும் அறிய உதவுவது தகவல் அறியும் சட்டம்.
10. நுகர்வோரைப் பாதுகாக்க அரசால் இயற்றப்பட்டது நுகர்வோர் பாதுகாப்பு சட்டம்.
No comments:
Post a Comment