நுகர்வோர் உரிமைகள்
கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 1
1. ஒரு பொருளை விலை கொடுத்து வாங்கும்போதோ அல்லது அதனை உபயோகிக்கும் போதோ நாம் நுகர்வோர் ஆகிறோம்.2. விளம்பரங்கள் பொருட்களின் விற்பனையை அதிகரிக்கின்றன.
3. காலாவதியான மருந்துஇ மாத்திரைகளை விற்பனை செய்வது பொதுவான குறைகளில் ஒன்று.
4. நுகர்வோர் உரிமைகள்இ இந்திய சட்டத்தில் அடிப்படை உரிமையாக தொகுக்கப்பட்டுள்ளது.
5. நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு 1986.
6. தேசிய நுகர்வோர் ஆணையம் உள்ள இடம் டெல்லி.
7. உலகத்தர அமைப்பு (ஐளுழு) 1947 ஆம் ஆண்டு ஜெனிவா இல் துவக்கப்பட்டது.
8. தொழில் சார்ந்த நுகர்வோர் பொருட்களின் மீது இந்திய தரக் குழுமம் குறியீடு பொறிக்கப்படுகிறது.
9. கோடாக்ஸ் அலிமென்டேஷன் கமிஷன் உணவுப் பொருட்கள் சம்பந்தப்பட்ட உலகத்தரத்தினை அறிந்து கொள்ள உதவுகிறது.
10. அக்டோபர் 12இ 2005-ஆம் ஆண்டு தகவல் அறியும் சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
No comments:
Post a Comment