இந்தியா – வேளாண்தொழில் பொருத்துக பகுதி 6
1. வணிக வேளாண்மை - பஞ்சாப்
2. வேளாண்மைக்கு உகந்தவை - வண்டல் மண்
3. தோட்ட வேளாண்மை - தேயிலை
4. வணிக வேளாண்மை - பரந்த வேளாண்மை
5. பருத்தி உற்பத்தி - இந்திய 4வது இடம்
6. தோட்ட வேளாண்மை - ஒரே ஒரு பயிர்
7. வணிக வேளாண்மை - கரும்பு
8. வெப்பமண்டலப் பயிர் - கரும்பு
9. தோட்ட வேளாண்மை - மேற்கு வங்காளம்
10. பருப்பு வகைகள் - ராஜஸ்தான்
11. சையத் பயிர்கள் - பழங்கள்
12. மத்தியப்பிரதேசம் - தினைவகைகள்
13. வீரிய கலப்பின விதை - சுகந்த்-5
14. வெண்மைப்புரட்சி - பால் பொருட்கள்
15. நெற்களஞ்சியம் - தஞ்சாவூர்
No comments:
Post a Comment