LATEST

Saturday, February 1, 2020

இந்தியா – வேளாண்தொழில் பொருத்துக பகுதி 5

இந்தியா – வேளாண்தொழில் பொருத்துக பகுதி 5

1. தேயிலை உற்பத்தி - அஸ்ஸாம்
 

2. சணல் பயிர் - கங்கை பிரம்மபுத்திரா சமவெளி
 

3. பருத்தி - இழைப்பயிர் 
 

4. எண்ணெய் வித்துக்கள் - குஜராத்
 

5. புகையிலை - போர்ச்சிக்கீசியர்
 

6. புகையிலை உற்பத்தி - இந்திய 3வது இடம்
 

7. பருப்பு வகைகள் - புரதச்சத்து
 

8. வறட்சியைத் தாங்கும் பயிர் - தினை வகைகள்
 

9. பருப்பு வகைகள் - அவரையினம்
 

10. பழமையான வேளாண்மை - மத்தியப்பிரதேசம்

No comments:

Post a Comment