LATEST

Monday, January 13, 2020

குடிமையியல் - அரசியல் கட்சிகள் பகுதி 2

குடிமையியல்

அரசியல் கட்சிகள் பகுதி 2

1. மக்களாட்சியில் குடிமகனே ஆள்பரும் ஆளப்படுபவரும் ஆவார்
2. அரசியல் கட்சிகள் மக்கள் கருத்தை உருவாக்கத் துணைபுரிகின்றன.
3. அரசியல் கட்சிகள் மக்கள்க்கும் அரசுக்கும் இடையில் இணைப்பாகச் செயல்படுகின்றன
4. உலகத்தில் அதிகமான எண்ணிக்கையுடைய அரசியல் கட்சிகள் கொண்ட நாடகா இந்தியா திகழ்கிறது. 

5. பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெறும் கட்சியே ஆளும் கட்சி ஆக செயல்பட்டு வருகிறது.
 
6. குறிப்பிட்ட கால இடைவெளியில் தேர்தல் மூலம் கட்சியின் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்
 
7. அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் ஆணையத்திடம் தங்கள் கட்சியைப் பதிவு செய்ய வேண்டும்
 
8. அமைப்பு ரீதியான மாநில மற்றும் தேசிய கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் சிறப்பு சலுகைகளை அளிக்கிறது.
 
9. அரசியல் கட்சிகளானது மக்களாட்சி யைச் சிறப்பாக நடத்த உதவுகின்றன.

10. அரசியல் கட்சிகள் சட்டங்களை உருவாக்குவதில் தீர்மானிக்கும் பங்கு வகிக்கின்றன.

No comments:

Post a Comment