வரலாறு
விஜயநகர மற்றும் பாமினி அரசுகள் ஒரு வரி வினாக்கள் பகுதி 1
1. விஜயநகரப் பேரரசு தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு ---------------அ) கி.பி.1337
ஆ) கி.பி.1336
இ) கி.பி. 1338
விடை: ஆ) கி.பி.1336
2. ஹரிகரர், புக்கர் சகோதரர்கள் பணியாற்றிய ஹொய்சாள அரசர் ---------- ஆவார்
அ) மூன்றாம் வீர பல்லாளர்
ஆ) இரண்டாம் நரசிம்மர்
இ) ஆறாம் பில்லம்மா
விடை: அ) மூன்றாம் வீர பல்லாளர்
3. விஜய நகரப் பேரரசின் புகழ்மிக்க அரசர் ---------------- ஆவார்.
அ) ஹரிகரர்
ஆ) புக்கர்
இ) கிருஷ்ணதேவராயர்
விடை: இ) கிருஷ்ணதேவராயர்
4. 1347-இல் தக்காணத்தில் ஏற்படுத்தப்பட்ட முஸ்லிம் பேரரசு -------- ஆகும்.
அ) அடிமை
ஆ) விஜயநகர
இ) பாமினி
விடை: இ) பாமினி
5. ----------வின் பாதுகாவலராக முகமது கவான் இருந்தார்.
அ) மூன்றாம் முகமது ஷா
ஆ) ஹசன்கங்கு
இ) அகமது ஷா
விடை: அ) மூன்றாம் முகமது ஷா
6. கிருஷ்ணதேவராயரின் அவையை அலங்கரித்த எட்டு அறிஞர்கள் அஷ்டதிக்கஜங்கள் என அழைக்கப்பட்டனர்.
7. கிருஷ்ண தேவராயர் காலத்தில் விஜயநகரப் பேரரசின் புகழ் உச்சநிலையை அடைந்தது.
8. இராமராயர் தலைக்கோட்டை போர்களத்தில் தோற்கடிக்கப்பட்டுக் கொல்லப்பட்டார்.
9. பாமினி பேரரசை நிறுவியவர் ஹசன்கங்கு பாமினி ஆவார்.
10. பாமினி அரசர்கள் அரபு மற்றும் பாரசீக மொழிகளைக் கற்க ஊக்கமளித்தனர்.

No comments:
Post a Comment