குடிமையியல்
அரசியல் கட்சிகள் பகுதி 1
1. ------------- விழிப்புணர்வை அரசியல் கட்சிகள் உருவாக்குகின்றன.அ) சமூக
ஆ) பொருளாதார
இ) அரசியல்
விடை: இ) அரசியல்
2. இரு கட்சிமுறை உள்ள நாடு -----------
அ) இந்தியா
ஆ) அமெரிக்கா
இ) பிரான்ஸ்
விடை: ஆ) அமெரிக்கா
3. ----------- மாநிலங்களில், மாநிலக்கட்சி என ஒப்புதல் பெற்ற கட்சிகள் தேசியக் கட்சிகள் ஆகும்
அ) நான்கு
ஆ) ஐந்து
இ) ஆறு
விடை: அ) நான்கு
4. -------- மக்காளாட்சியின் முதுகெலும்பாகச் செயல்படுகின்றன.
அ) தேர்தல்
ஆ) அரசியல் கட்சிகள்
இ) வாக்குகள்
விடை: ஆ) அரசியல் கட்சிகள்
5. அரசியல் கட்சிகள் மக்களாட்சி முறையை -------------- அடையச் செய்ய உதவுகின்றன
அ) தோல்வி
ஆ) பழுது
இ) வெற்றி
விடை: இ) வெற்றி
6. கட்சியின் உயர்நிலைப் பதவி ----------- ஆகும்
அ) செயலாளர்
ஆ) தலைவர்
இ) பொருளாளர்
விடை: ஆ) தலைவர்
7. ஒரு கட்சிமுறை உள்ள நாடு
அ) இலங்கை
ஆ) இத்தாலி
இ) சோவியத் ரஷ்யா
விடை: இ) சோவியத் ரஷ்யா
8. பல கட்சி முறை உள்ள நாடு --------------
அ) பிரான்ஸ்
ஆ) சோவியத் ரஷ்யா
இ) அமெரிக்கா
விடை: அ) பிரான்ஸ்
9. இன்றைய இந்தியாவில் மன்னராட்சி முறை மறைந்து தற்போது மக்களாட்சி முறை நடைபெற்று வருகிறது.
10. குடிமக்கள் தங்கள் உரிகைகளையும், கடமைகளையும் அறிந்திருக்க வேண்டும்
No comments:
Post a Comment