LATEST

Monday, January 13, 2020

சமூக அறிவியல் - வானிலையும் கால நிலையும் பகுதி 3

சமூக அறிவியல்

வானிலையும் கால நிலையும் பகுதி 3


1. மித வெப்ப மண்டலப் பகுதிகளில் -------------- மிக முக்கியப் பயிராகும்
அ) நெல்
ஆ) கோதுமை
இ) தேயிலை
விடை: ஆ) கோதுமை

2. வானிலை என்பது ஒரு குறிப்பிட்ட இடத்தில் ------------------ நேரத்திற்குள் நிலவும் வளி மண்டலத்தின் நிலையாகும்
அ) 12 மணி
ஆ) 24 மணி
இ) 18 மணி
 ஈ) 8 மணி
விடை: ஆ) 24 மணி

3. காலநிலையின் ஒரு திட்டமான சராசரி காலம் என்பது ---------- ஆண்டுகளாகும்
அ) 20
ஆ) 30
இ) 40
ஈ) 10
விடை: ஆ) 30

4. நிலநடுக் கோட்டுப் பகுதியில் துருவப் பகுதிகளைக் காட்டிலும் வெப்பம் --------- ஆக காணப்படுகிறது.
அ) குறைவு
ஆ) சமம்
இ) அதிகம்
ஈ) பல மாற்றங்கள்
விடை: இ) அதிகம்

5. படையடுக்கின் உச்சி விளிம்பில் ----------------------- வாயு அதிக அளவில் காணப்படுகின்றது.
அ) ஹைட்ரஜன்
ஆ) ஓசோன்
இ) நைட்ரஜன்
ஈ) கார்பன்டை ஆக்ஸைடு
விடை: ஆ) ஓசோன்

6. அயனியடுக்கு புவியின் மேற்பரப்பிலிருந்து 80 கி.மீ முதல் ----------- கி.மீ. வரைப் பரவிக் காணப்படுகிறது.
அ) 200
ஆ) 400
இ) 500
ஈ) 600
விடை: இ) 500

7. கிளைமா என்ற கிரேக்கச் சொல்லுக்கு பொருள் ஒழுங்கிலிருந்து விலகுதல் என்பதாகும்.

8. புவி வெளியிடும் வெப்ப ஆற்றல் என்பது புவிக்கதிர் வீசல் ஆகும்.

9. வானிலையியல் என்பது வளிமண்லத்தைப் பற்றி படிக்கும் அறிவியலாகும்.

10. கதிர்வீசலியல் என்பது வானிலையியலின் ஒரு பிரிவு ஆகும்.

No comments:

Post a Comment