சமூக அறிவியல்
வானிலையும் கால நிலையும் பகுதி 2
1. வெப்ப மண்டலத்தில் --------------- முக்கிய பயிராகும்
அ) நெல்
அ) நெல்
ஆ) கோதுமை
இ) தேயிலை
ஈ) பார்லி
விடை: அ) நெல்
விடை: அ) நெல்
2. எல்நினோ காலக்கட்டங்களில் சுமார் மூன்று முதல் எட்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை வெப்ப நிலையானது ----------------- கடற்கரை ஓரங்களில் துரிதமாக அதிகரிக்கும்.
அ) பெரு மற்றும் ஈக்வடார்
அ) பெரு மற்றும் ஈக்வடார்
ஆ) ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ்
இ) இந்தியா மற்றும் பாகிஸ்தான்
இ) இந்தியா மற்றும் பாகிஸ்தான்
ஈ) சீனா மற்றும் ஜப்பான்
விடை: அ) பெரு மற்றும் ஈக்வடார்
விடை: அ) பெரு மற்றும் ஈக்வடார்
3. ஒரு நாளில் நிலவும் அதிகப்பட்ச மற்றும் குறைந்த பட்ச வெப்பநிலையின் வேறுபாடு ---------------- என்று அழைக்கப்படுகிறது.
அ) புவிக்கதிர் வீசல்
அ) புவிக்கதிர் வீசல்
ஆ) தினசரி வெப்ப வியாப்தி
இ) வருடாந்திர வெப்ப வியாப்தி
இ) வருடாந்திர வெப்ப வியாப்தி
ஈ) சூரிய கதிர் வீசல்
விடை: ஆ) தினசரி வெப்ப வியாப்தி
விடை: ஆ) தினசரி வெப்ப வியாப்தி
4. --------------------- கருவி வளிமண்டல அழுத்தத்தை அளவிட பயன்படுகிறது.
அ) வெப்பமானி
அ) வெப்பமானி
ஆ) மழைமானி
இ) அழுத்தமானி
ஈ) காற்றுமானி
விடை: இ) அழுத்தமானி
விடை: இ) அழுத்தமானி
5. துணை அயன உயர்வழுத்த மண்டலத்தினை ----------------- என்று அழைக்கப்படுகிறது.
அ) டோல்ட்ரம்ஸ்
அ) டோல்ட்ரம்ஸ்
ஆ) குதிரை அட்சரேகைகள்
இ) கொரியாலிஸ் விசை
இ) கொரியாலிஸ் விசை
ஈ) அமைதி மண்டலம்
விடை: ஆ) குதிரை அட்சரேகைகள்
விடை: ஆ) குதிரை அட்சரேகைகள்
6. -------------இல் சூரியக்கதிர்கள் மின்செறிவூட்டப்படுகின்றன
அ) அடியடுக்கு
அ) அடியடுக்கு
ஆ) படையடுக்கு
இ) அயனியடுக்கு
ஈ) வெளியடுக்கு
விடை: இ) அயனியடுக்கு
விடை: இ) அயனியடுக்கு
7. ---------------- மேகங்கள் மழைபொழிவு, இடி மற்றும் மின்னலோடு தொடர்புடையவை.
அ) கீற்று மேகங்கள்
அ) கீற்று மேகங்கள்
ஆ) படை மேகங்கள்
இ) திரள் மேகங்கள்
இ) திரள் மேகங்கள்
ஈ) கார்படை மேகங்கள்
விடை: இ) திரள் மேகங்கள்
விடை: இ) திரள் மேகங்கள்
8. -------------- மழைப் பொழிவானது 4 மணி மழைப்பொழிவு என்று அழைக்கப்படுகிறது.
அ) வெப்பச் சலன
அ) வெப்பச் சலன
ஆ) மலைத்தடை
இ) சூறாவளி
ஈ) பருவக்காற்று
விடை: அ) வெப்பச் சலன
விடை: அ) வெப்பச் சலன
9. கடல் மட்டத்தில் நிலவும் காற்றழுத்தத்தின் சராசரி அளவு ---------- மில்லி பார்களாகும்
அ) 1008
அ) 1008
ஆ) 1020
இ) 1033
ஈ) 1013
விடை: ஈ) 1013
விடை: ஈ) 1013
10. ------------------ மேகங்கள் செங்குத்தான மேகங்களாகும்
அ) கீற்று மேகங்கள்
அ) கீற்று மேகங்கள்
ஆ) படை மேகங்கள்
ஆ) திரள் மேகங்கள்
ஆ) திரள் மேகங்கள்
ஈ) கார்படை மேகங்கள்
விடை: ஈ) கார்படை மேகங்கள்
விடை: ஈ) கார்படை மேகங்கள்
No comments:
Post a Comment