LATEST

Monday, January 13, 2020

சமூக அறிவியல் - வானிலையும் கால நிலையும் பகுதி 1

சமூக அறிவியல்


வானிலையும் கால நிலையும் பகுதி 1

கோடிட்ட இடங்களை நிரப்புக

1. ‘கிளைமா’ என்ற கிரேக்கச் சொல் என்பது காலநிலை யைக் குறிக்கும்

2. பூமியின் மேற்பரப்பிலிருந்து வெப்ப நிலையானது ஒவ்வொரு 1000 மீட்டருக்கும் சுமார் 6.5டிகிரி செல்சியஸ் என்ற விகிதத்தில் குறைகின்றது.

3. எல்நினோ என்றால் ஸ்பானிய மொழியில் குழந்தை ஏசு என்று பொருள்

4. நகர வெப்பத்தீவு என்ற பெரு நகரமானது அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைக் காட்டிலும் அதிக வெப்பத்துடனேயே காணப்படுவதாகும்

5. சேணிடை அடுக்கு என்பது வளி மண்டலத்தின் அடியடுக்கிற்கும் படையடுக்கிற்கும் இடைபட்ட மெல்லிய அடுக்காகும்.

6. பூமத்திய ரேகை தாழ்வழுத்த மண்டலத்தினை அமைதி மண்டலம் அல்லது டோல்ட்ரம்ஸ் என்றழைப்பர்

7. கிடைமட்டமாக நகரும் வாயுவினை காற்று என அழைக்கப்படுகிறது.

8. இந்தியாவில் உள்ள தார்பாலைவனத்தில் வீசும் தலக்காற்றின் பெயர் லூ ஆகும்

9. மின்னலைப் பற்றி படிக்கும் அறிவியலானது மின்னிலயல் என்று அழைக்கப்படுகிறது.

10. இடியுடன் கூடிய புயல் என்பது கார்திரள் மேகங்களால் உருவாக்கப்படுகிறது.

No comments:

Post a Comment