LATEST

Monday, January 13, 2020

சமூக அறிவியல் - டெல்லி சுல்தான்கள் பகுதி 2

சமூக அறிவியல்

டெல்லி சுல்தான்கள் பகுதி 2

 1. கி.பி.1206 முதல் கி.பி. 1526 வரையிலான காலம் ----------------களின் காலம் எனப்படும்.
அ) பாரசீகர்
ஆ) அரேபியா
இ) சுல்தான்
விடை: இ) சுல்தான்

2. முகமது கோரியின் இறப்பிற்குப் பின்பு அவரது ----------- ஆட்சியேற்றார்.
அ) மகன்
ஆ) தளபதி
இ) சகோதரர்
விடை: ஆ) தளபதி

3. மாம்லுக் என்ற சொல குரானின்படி ---------------யைக் குறிக்கும்.
அ) தளபதி
ஆ) அடிமை
இ) அரசன்
விடை: ஆ) அடிமை

4. அடிமை வம்ச மன்னர்களில் சிறந்த மன்னர்.
அ) கைகுபாத்
ஆ) முகமது
இ) பால்பன்
விடை: அ) கைகுபாத்

5. இஸ்லாமிய மதச் சடங்குகளைச் செய்வதற்கு வசூலிக்கப்படும் கட்டணம் --------------
அ) கரோஜ்
ஆ) ஜகாத்
இ) ஜெஸியா
விடை: ஆ) ஜகாத்

6. கி.பி. 1325-இல இளவரசர் ஜீனாகான் பெற்ற பட்டப் பெயர்.
அ) லக்பாக்ஷா
ஆ) கானி கானா
இ) முகமது பின் துக்ளக்
விடை: இ) முகமது பின் துக்ளக்

7. சையது மரபினைத் தொடங்கியவர்.
அ) முபாரக் ஷா
ஆ) முகமது ஷா
இ) கிஸிர்கான்
விடை: இ) கிஸிர்கான்

8. லோடி வம்சத்தைத் தொடங்கியவர்.
அ) இப்ராஹிம்
ஆ) பாஹ்லால் லோடி
இ) சிக்கந்தர்
விடை: ஆ) பாஹ்லால் லோடி

9. டெல்லியில் குதுப்பினார் கோபுரத்தின் கட்டுமானப் பணிகளைத் தொடங்கியவர் குத்புத்தீன் ஐபெக்.

10. இல்பாரி என்ற பழங்குடி இனத்தில் பிறந்தவர் இல்துமிஷ்.

No comments:

Post a Comment