சமூக அறிவியல்
டெல்லி சுல்தான்கள் பகுதி 1
1. மாம்லுக் மரபினை நிறுவியர் ------------- ஆவார்
அ) பால்பன்
ஆ) இல்துமிஷ்
இ) குத்புதீன் ஐபெக்
விடை: இ) குத்புதீன் ஐபெக்
2. “இந்தியக்கிளி” என அழைக்கப்பட்ட கவிஞர் ----------------- ஆவார்
அ) அல்பரூணி
ஆ) கைகுபாத்
இ) அமீர்குஸ்ரு
விடை: இ) அமீர்குஸ்ரு
3. துருக்கிய நாணய முறையை முதலில் அறிமுகப்படுத்தியர் ------------- ஆவார்
அ) இல்துமிஷ்
ஆ) அமீர்குஸ்ரு
இ) அமீர் ஹாசன்
விடை: அ) இல்துமிஷ்
4. சையது மரபினைத் தொடங்கியவர் --------------- ஆவார்
அ) கிஸிர்கான்
ஆ) முகமதுஷா
இ) தௌலத்கான் லோடி
விடை: அ) கிஸிர்கான்
5. காபூல் மன்னர் பாபரை இந்தியா மீது படையெடுக்கும்படி அழைத்தவர் ----------------
அ) பாஹ்லால் லோடி
ஆ) இப்ராஹிம் லோடி
இ) தௌலத்கான் லோடி
விடை: இ) தௌலத்கான் லோடி
6. அஜ்மீரில் உள்ள குவாத் உல இஸ்லாம் மசூதியைக் கட்டியவர் குத்புதீன் ஐபெக்.
7. டெல்லி சுல்தானிய ஆட்சியின் முதல் பெண்ணரசி இரசியா சுல்தான்.
8. துக்ளக் மரபினைத் தோற்றுவித்தவர் கியாசுதீன் துக்ளக்.
9. பாஹ்லால் லோடி கி.பி. 1457 ஆண்டு டெல்லியைக் கைப்பற்றினார்.
10. சிக்கந்தர்ஷா ஷெனாய் இசையை மிகவும் விரும்பினார்.
No comments:
Post a Comment