சமூக அறிவியல்
அரேபியர், துருக்கியர் படையெடுப்பு பகுதி 2
1. முதன் முதலில் இஸ்லாமிய மதத்தைப் பின்பற்றியவர்கள்.
அ) துருக்கியர்கள்
ஆ) அரேபியர்கள்
இ) பாரசீகர்கள்
விடை: ஆ) அரேபியர்கள்
2. இஸ்லாமிய மதத்தை உலக மதங்களில் ஒரு முக்கிய மதமாக வளரச செய்தவர்கள்
அ) துருக்கியர்கள்
ஆ) அரேபியர்கள் இ) பாரசீகர்கள்
விடை: அ) துருக்கியர்கள்
3. முகமது பின் காசிம்இ ----------------- நகரை தங்க நகரம் என அழைத்தார்
அ) சியால்கோட்
ஆ) பதிண்டா
இ) முல்தான்
விடை: இ) முல்தான்
4. கலீபா ஹாரூல்-அல்-ரஷீத் என்பவருக்கு இருந்த ஆபத்தான நோயைக் குணப்படுத்தியவர்
அ) மானகா
ஆ) தணா
இ) பிரம்மகுப்தர்
விடை: அ) மானகா
5. பாக்நாத் நகரின் மருத்துவமனையில் தலைமை மருத்துவராக --------------- என்ற இந்தியர் நியமிக்கப்பட்டிருந்தார்
அ) மானகா
ஆ) தாணா
இ) பிரம்மகுப்தர்
விடை: ஆ) தாணா
6. இந்தியாவில் முகமது கஜினி மேற்கொண்ட படையெடுப்பிலேயே முக்கியமானது ---------------- படையெடுப்பு ஆகும்
அ) குவாலியர்
ஆ) சோமநாதபுரம்
இ) மதுரா
விடை: ஆ) சோமநாதபுரம்
7. முகமதுகோரி அரசின் தலைநகர்
அ) தில்லி
ஆ) லாகூர்
இ) தரெயன்
விடை: அ) தில்லி
8. துருக்கிய பேரரசை இந்திய மண்ணில் உறுதியாக நிறுவியர்
அ) முகமது கஜினி
ஆ) கலைமான் கலிபா
இ) முகமது கோரி
விடை: இ) முகமது கோரி
9. 1206 ஆம் ஆண்டு மார்ச் 25 மாலையில் தொழுகையில் ஈடுபட்டிருந்தபோது --------------- கொலை செய்யப்பட்டார்
அ) முகமது கஜினி
ஆ) கலைமான் கலிபா
இ) முகமது கோரி
விடை: இ) முகமது கோரி
10. சோமநாரபுரக் கோயில் - கத்திவார்
No comments:
Post a Comment