குடிமையியல்
ஐக்கிய நாடுகள் அவை பகுதி 2
1. ஐக்கிய நாடுகள் என்ற பெயரை உருவாக்கியவர் பிராங்கிளின் டி ரூஸ்வெல்ட்.
2. ஐக்கிய நாடுகள் சாசனத்தில் 50 நாடுகள் ஜீன் 26-ஆம் நாள் 1945-ஆம் ஆண்டு கையெழுத்திட்டனர்.
3. ஐ.நா.வின் நிர்வாக அமைப்பாக பாதுகாப்புப் பேரவை விளங்குகிறது.
4. 1994 ஆண்டுக்குள் அறங்காவலர் பேரவை மேற்பார்வை செய்த அனைத்து நாடுகளும் தன்னாட்சி பெற்றன.
5. பன்னாட்டு நீதிமன்றம் ஹாலந்து நாட்டில் உள்ள தி ஹேக் நகரில் உள்ளது.
6. முதல் உலகப் போரின் முடிவில் ஏற்படுத்தப்பட்டது பன்னாட்டுக் கழகம்.
7. ஐ.நா.சபையின் உள்ள உறுப்பு நாடுகளின் எண்ணிக்கை 193.
8. ஐ.நா. அவை ஆறு முக்கிய அமைப்புகளைக் கொண்டது.
9. ஒவ்வொரு உறுப்பு நாடும் 5 பிரதிநிதிகளைப் பொதுப்பேரவைக்கு அனுப்ப முடியும்.
10. பன்னாட்டு நீதிமன்றம் உலக நீதிமன்றம் என்றும் அழைக்கப்படுகிறது.
No comments:
Post a Comment