LATEST

Saturday, January 18, 2020

குடிமையியல் - குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான சட்டங்களும், நலத் திட்டங்களும் பகுதி 1

குடிமையியல்


குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான சட்டங்களும், நலத் திட்டங்களும் பகுதி 1

1. ----------------- நம் நாட்டின் வருங்காலத் தூண்கள்
அ) முதியோர்கள்
ஆ) இளைஞர்கள்
இ) குழந்தைகள்
விடை: இ) குழந்தைகள்

2. இந்திய அரசியலமைப்பின் ----------- பிரிவு குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு வாய்ப்பளிக்கிறது
அ) பிரிவு 39 (க)
ஆ) பிரிவு 45
இ) பிரிவு 25
விடை: அ) பிரிவு 39 (க)

3. இந்திய அரசு, கல்வி உரிமைச் சட்டத்தை நடைமுறைப்படுத்திய நாள் ----------------
அ) 15 ஆகஸ்ட் 1947
ஆ) 26 ஜனவரி 1950
இ) 1 ஏப்ரல் 2010
விடை: இ) 1 ஏப்ரல் 2010

4. 73 ஆவது, 74 ஆவது அரசியல் சட்டத் திருத்தம் ஊராட்சி அமைப்புகளில் ------------------- 33 விழுக்காடு இட ஒதுக்கீட்டைக் கொடுத்துள்ளது.
அ) ஆசிரியர்களுக்கு
ஆ) பெண்களுக்கு
இ) பட்டதாரிகளுக்கு
விடை: ஆ) பெண்களுக்கு

5. ------------ திட்டம், பெண்கள் சுயஉதவிக்குழுக்குள் போன்ற திட்டங்கள் வழியாகப் பெண்களின் அதிகாரப் குவிப்பு மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கான வழிகாட்டுகிறது.
அ) குறுகிய கால இல்லங்கள்
ஆ) சுயம்ஸிதா
இ) குடும்ப ஆலோசனை மையம்
விடை: ஆ) சுயம்ஸிதா
6. குழந்தைத் தொழிலாளர்களை பாதுகாக்க உறுதி செய்யும் சரத்து -------------------
அ) 24
ஆ) 25
இ) 29
விடை: அ) 24

7. ------ வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இலவச கட்டாயக் கல்வி அளிக்க பிரிவு 45 வழிவகுக்கிறது.
அ) 18
ஆ) 14
இ) 16
விடை: ஆ) 14

8. ஆங்கிலேயர் காலத்தில் குழந்தைகளின் கல்வி உரிமைக்காக பாடுபட்டவர்
அ) திலக்
ஆ) கோகலே
இ) பட்டேல்
விடை: ஆ) கோகலே

9. குழந்தைகள் தினம் கொண்டாடப்படும் நாள் ------------------
அ) அக்டோபர் 2
ஆ) ஜனவரி 26
இ) நவம்பர் 14
விடை: இ) நவம்பர் 14

10. வரதட்சணைத் தடைச் சட்டம் கொண்டு வரப்பட்ட ஆண்டு ----------------
அ) 1961
ஆ) 1971
இ) 1981
விடை: அ) 1961

No comments:

Post a Comment