குடிமையியல்
குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான சட்டங்களும், நலத் திட்டங்களும் பகுதி 2
1. இளம் குற்றவாளிகள் நீதிச்சட்டம் 2000ல் திருத்தியமைக்கப்பட்டது2. குழந்தைகளுக்கு உதவி சேவை மையங்கள் குழந்தைகளுக்கு துன்பங்கள் ஏற்படும் காலத்திலும், நெருக்கடி நிலையிலும் உதவி செய்கின்றன.
3. 1978 இல் உருவாக்கப்பட்ட குழந்தைத் திருமணத்தடைச் சட்டத் திருத்தம் பெண்களின் திருமண வயதை 15 இலிருந்து 18 ஆக உயர்த்தியுள்ளது.
4. தமிழ்நாடு அரசு 1997 ஆண்டில் ‘ஈவ்டீசிங்’ (பெண்களை இகழ்ச்சி செய்தல்) தடைச்சட்டம் இயற்றியுள்ளது.
5. சமூக அட்டூழியங்களினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அறிவுரை வழங்கும் மையமாகக், குடும்ப ஆலோசனை மையங்கள் செயல்படுகின்றன.
6. கல்வி உரிமைச் சட்டம் கொண்டு வரப்பட்ட நாள் 1 ஏப்ரல் 2010.
7. தாய்ப்பாலுக்கு மாற்றாக, உணவுப்புட்டிகள் மற்றும் குழந்தை உணவு திட்டம் கொண்டு வரப்பட்ட ஆண்டு 1992.
8. 1996 இல் சாதனைக் குழந்தைகளுக்கான தேசிய விருது ஏற்படுத்தப்பட்டது
9. பிரிவு 23 பெண்களை வியாபாரப் பொருளாகச் செயல்படுவதைத் தடைசெய்கிறது.
10. 1986 இல் கொண்டு வரப்பட்ட சட்டம் வரதட்சணைத் தடைச்சட்டத் திருத்தம்.
No comments:
Post a Comment