குடிமையியல்
ஐக்கிய நாடுகள் அவை பகுதி 1
1. ஐ.நா. சபையின் தலைமையகம் --------- நகரில் உள்ளது.அ) வாஷிங்டன்
ஆ) தி ஹேக்
இ) நியூயார்க்
விடை: இ) நியூயார்க்
2. --------- மனித இனப் பாராளுமன்றம் என்று அழைக்கப்படுகிறது.
அ) அறங்காவலர் பேரவை
ஆ) பொதுப்பேரவை
இ) பொருளாதார மற்றும் சமுகப் பேரவை
விடை: ஆ) பொதுப்பேரவை
3. ஐ.நா.வின் அலுவலக மொழிகளில் ஒன்று ------------
அ) இந்தி
ஆ) ஜெர்மனி
இ) பிரெஞ்சு
விடை: இ) பிரெஞ்சு
4. ஐ.நா.வின் பாதுகாப்புப் பேரவை ------ நிரந்தர உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.
அ) 4
ஆ) 4
இ) 10
விடை: ஆ) 4
5. ஐ.நா.வின் சிறப்பு அமைப்பான ------------------- தனது செயல் திட்டங்களில் பெரியம்மையை முழுமையாக நீக்கியுள்ளது
அ) உலக சுகாதார நிறுவனம்
ஆ) பன்னாட்டுத் தொழிலாளர் நிறுவனம்
இ) ஐ.நா.கல்விஇ அறிவியல் மற்றும் பன்னாட்டு நிறுவனம்
விடை: அ) உலக சுகாதார நிறுவனம்
6. 1942இ ஜனவரி 1-இல் அட்லாண்டிக் சாசனத்தில் கையெழுத்திட்ட நாடுகளின் எண்ணிக்கை
அ) 20
ஆ) 26
இ) 24
விடை: ஆ) 26
7. ஐக்கிய நாடுகள் சபை தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு
அ) 1945
ஆ) 1948
இ) 1965
விடை: அ) 1945
8. --------------- மனித இனப் பாராளுமன்றம் என்று அழைக்கப்படுகிறது
அ) பாதுகாப்புப் பேரவை
ஆ) அறங்காவலர் பேரவை
இ) பொதுப்பேரவை
விடை: இ) பொதுப்பேரவை
9. 1953 ஆம் ஆண்டு பொதுப் பேரவையின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ----------
அ) திருமதி விஜயலட்சுமி பண்டிட்
ஆ) இந்திரா காந்தி
இ) துர்காபாய் தேஷ்முக்
விடை: அ) திருமதி விஜயலட்சுமி பண்டிட்
10. தற்போது ஐ.நா.வின் பொதுச் செயலாளர் ஆக உள்ளவர் ---------- நாட்டைச் சேர்ந்தவர்
அ) தென்கொரியா
ஆ) போர்ச்சுகல்
இ) கானா
விடை: ஆ) போர்ச்சுகல்
No comments:
Post a Comment