LATEST

Saturday, January 18, 2020

TNPSC புவியியல் - பேராழியியல் ஓர் அறிமுகம் ஒரு வரி வினாக்கள் பகுதி 2

பேராழியியல் ஓர் அறிமுகம் ஒரு வரி வினாக்கள் பகுதி 2


1. பேராழி கனிம வளங்களின் கிடங்காக உள்ளது.

2. கடல் நீரோட்டங்கள் உலகம் முழுவதும் வெப்ப ஆற்றல்ஐ கடத்துகின்றன.

3. பசிபிக் பேராழி மிகவும் ஆழமான மற்றும் பெரிய பேராழியாகும்.

4. ஒரு நாட்டின் பெயரினால் அழைக்கப்படும் பேராழி இந்தியப் பேராழி ஆகும்.

5. கண்டத்திட்டு கடற்கரை ஓரத்தின் ஆழம் குறைந்த பகுதியாகும்.

6. ஆழ்கடல் சமவெளி உயிரினங்களின் அழுகிய கரிமப் பொருள்களால் மூடப்படுள்ளது.

7. நடுக்கடல் மலைத்தொடர் கண்டத்திட்டு விசையினால் ஏற்படுகின்றன.

 8. கடல் மட்டம் உயர்வதை உயர் ஓதம் என்று அழைப்பர்.

9. கடல் மட்டம் தாழ்வதைத் தாழ் ஓதம் என்று அழைப்பர்.

10. மிகவை ஓதமானது அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் ஏற்படுகிறது.

No comments:

Post a Comment