பேராழியியல் ஓர் அறிமுகம்ஒரு வரி வினாக்கள் பகுதி 1
1. கண்டங்களால் சூழப்பட்ட அகன்ற நீர் பரப்பு ---------------- என அழைக்கப்படுகிறது
அ) பேராழி
ஆ) கடல்
இ) வளைகுடா
ஈ) விரிகுடா
விடை: அ) பேராழி
2. அட்லாண்டிக் பேராழி நீண்ட ------------- வடிவம் கொண்டது
அ) ‘ட’
ஆ) ‘S’
இ) ‘U’
ஈ) ‘O’
விடை: ஆ) ‘S’
3. கடல் நீரின் உயர்வு மற்றும் தாழ்வு-------------- எனப்படும்
அ) ஓதங்கள்
ஆ) பேராழி நீரோட்டங்கள்
இ) சுனாமி
ஈ) அலைகள்
விடை: அ) ஓதங்கள்
4. நீரின் அடியில் உள்ள மலைகளின் உயரப் பகுதி ---------------------
அ) கயாட்
ஆ) ஆழ்கடல் சமவெளி
இ) கடல்மலை
ஈ) கடலடித்தொடர்
விடை: அ) கயாட்
5. நீரியல் சுழற்சி இவ்வாறு அழைக்கப்படுகிறது.
அ) ஹைட்ரஜன் சுழற்சி
ஆ) ஆக்சிஜன் சுழற்சி
இ) நீர் சுழற்சி
ஈ) கார்பன் சழற்சி
விடை: இ) நீர் சுழற்சி
6. பேராழிகளானது பூமியின் மொத்ப்பரப்பில் ---------- சதவீதம் கொண்டுள்ளது.
அ) 90
ஆ) 71
இ) 80
ஈ) 50
விடை: ஆ) 71
7. பசிபிக் பேராழியானது ----------- வடிவில் உள்ளது.
அ) முக்கோண
ஆ) வட்டம்
இ) சதுரம்
ஈ) செவ்வகம்
விடை: அ) முக்கோண
8. -------------- பேராழியின் வர்த்தக வழியானது, உலகின் மிகவும் போக்குவரத்து நிறைந்த ஒன்றாகும்
அ) பசிபிக்
ஆ) அண்டார்டிகா
இ) அட்லாண்டிக்
ஈ) ஆர்டிக்
விடை: இ) அட்லாண்டிக்
9. தென் பேராழி என்று அழைக்கப்படுவது ---- பேராழி
அ) பசிபிக்
ஆ) அண்டார்டிகா
இ) அட்லாண்டிக்
ஈ) ஆர்டிக்
விடை: ஈ) ஆர்டிக்
10. கடல்களிலேயே ----- இல் மிக அதிக அளவு உவர்ப்பியம் உள்ளது.
அ) சாக்கடல்
ஆ) செங்கடல்
இ) பெர்சியன் வளைகுடா
ஈ) அண்டார்டிகா
விடை: அ) சாக்கடல்

No comments:
Post a Comment