வேற்றுமையில் ஒற்றுமை
வினா விடை பகுதி 1
1. நமது நாட்டின் பழம்பெரும் சமயம் --------------அ) வேத சமயம் (இந்து சமயம்)
ஆ) கிறித்துவ சமயம்
இ) இஸ்லாம்
ஈ) ஜொராஸ்டிரிய சமயம்
விடை: அ) வேத சமயம் (இந்து சமயம்)
2. இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட அலுவலக மொழிகள் -----------
அ) 25
ஆ) 23
இ) 22
ஈ) 27
விடை: இ) 22
3. மொழி என்பது -------------
அ) போக்குவரத்து
ஆ) நீர்ப்பாசனம்
இ) இணைப்புக் கருவி
ஈ) உணர்வுப்பூர்வமானது
விடை: இ) இணைப்புக் கருவி
4. தேம்பாவணியோடு தொடர்புடையது
அ) இந்து மதம்
ஆ) சீக்கியமதம்
இ) கிறித்துவ மதம்
ஈ) இஸ்லாம்
விடை: இ) கிறித்துவ மதம்
5. புத்த பூர்ணிமாவைக் கொண்டாடுபவர்கள் -------------
அ) இந்தியர்கள்
ஆ) முஸ்லீம்கள்
இ) சமணர்கள்
ஈ) புத்த மதத்தினர்
விடை: ஈ) புத்த மதத்தினர்
6. ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டை வளர்ப்பதில் முக்கியப் பங்கு வகிப்பது
அ) இசை மற்றும் நடனம்
ஆ) கலை மற்றும் கட்டடக் கலை
இ) உணவு மற்றும் பழக்கங்கள்
ஈ) ஆடை மற்றும் பழக்க வழக்கங்கள்
விடை: அ) இசை மற்றும் நடனம்
7. இந்துக்களின் புனித நூல் பகவத் கீதை.
8. சீறாப்புராணத்தை இயற்றியவர் உமறுப்புலவர்.
9. தேம்பாவாணியை இயற்றியவர் வீரமாமுனிவர்.
10. இந்தியாவில் தோன்றிய இசை முறைகள் கர்நாடகம் மற்றும் இந்துஸ்தான் இசை.
No comments:
Post a Comment