இந்தியா – வேளாண்தொழில் கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 7
1. பழமையான வேளாண்மை முறை அதிக மழை பெறும் காடுகளில் பின்பற்றப்படுகிறது
2. தேவை அதிகமாவுள்ள பயிர்களை விளைவிக்கும் முறை வணிக வேளாண் முறை
3. பரந்த ளோண்மை என்று குறிப்பிடப்படுவது வணிக வேளாண்மை
4. காரிஃப் பயிர்களுக்கு எடுத்துக்காட்டு நெல், சணல்
5. ராபி பயிர்களுக்கு எடுத்துக்காட்டு கோதுமை, கடுகு
6. சையத் பயிர்கள் எடுத்துக்காட்டு பழங்கள், வெள்ளரிக்காய்
7. உலக நெல் உற்பத்தியில் இந்தியாவின் இடம் இரண்டு
8. சுகந்த்-5, சுக்ரதாரா-1 ஆகியவை வீரிய கலப்பின விதைகள்
9. நீண்ட கால நெற்பயிர் சம்பா
10. முன்னர் அறுவடை செய்யப்பட்ட நிலத்திலுள்ள நெல் தாள்களுடன் உழுது பயிர் செய்யும் முறை தாளடி
No comments:
Post a Comment