LATEST

Saturday, February 1, 2020

இந்தியா – வேளாண்தொழில் கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 6

இந்தியா – வேளாண்தொழில் கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 6

1. மூன்று முதல் நான்கு மாதங்களுக்குள் வளரும் நெற்பயிர் குறுவை

2. தினை வகைப் பயிற்கள் சோளம், கம்பு

3. முக்கிய பருப்பு வகைகள் பட்டாணி, துவரை

4. பணப்பயிர்கள் ஏற்றுமதி மூலம் அந்நிய செலாவணியை ஈட்டித்தருகிறது

5. இரப்பர் பயிரிடப்படும் பரப்பளவில் இந்தியா ஆறாவது இடம் வகிக்கிறது

6. அந்நிய செலாவணியை ஈட்டித் தரும் வேளாண்மை முறை வணிக வேளாண்மை

7. பால் பொருட்களின் உற்பத்தியைப் பெருக்க வெண்மைப்புரட்சி ஏற்பட்டது

8. பருத்திக்கு அடுத்தப்படியாக உள்ள முக்கிய இழைப்பயிர் சணல்

9. மழைப்பொழிவு பயிர் சாகுபடி முறையை நிர்ணயிக்கிறது

10. நெல், கரும்பு விளைச்சலுக்கு ஏற்ற மண் வண்டல் மண்

No comments:

Post a Comment