LATEST

Saturday, February 1, 2020

இந்தியா – வேளாண்தொழில் கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 5

இந்தியா – வேளாண்தொழில் கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 5

1. இந்தியாவில் புகையிலை உற்பத்தி செய்யும் மாநிலங்கள் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகம்

2. புகையிலை இந்தியாவிற்கு போர்ச்சுக்கீசியரால் கொண்டு வரப்பட்ட ஆண்டு 1508

3. இந்தியாவின் 60% காப்பி கர்நாடகத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது

4. இரப்பர் உற்பத்தியில் இந்தியா ஐந்தாவது இடத்தை பெற்றுள்ளது

5. பழங்கள் மற்றும் காய்கறி உற்பத்தியில் இந்தியா இரண்டாம் இடத்தை வகிக்கிறது

6. உலக காய்கறிகள் உற்பத்தியில் 13 சதவீதத்தை இந்தியா அளிக்கிறது

7. வாழைப்பழம் அதிகளவில் உற்பத்தியாகும் மாநிலங்கள் தமிழ்நாடு, மகாராஷ்டிரா 

8. வேளாண் அடிப்படைத் தொழிற்சாலைகளுக்கு வணிக வேளாண்மைப் பயிர்கள் மூலப்பொருட்களாகப் பயன்படுத்தப்படுகின்றன

9. அந்நிய செலாவணியை ஈட்டித்தருவது வணிக வேளாண்மை

10. இந்திய வேளாண்மை என்பது ஒரு பருவக்காற்றின் சூதாட்டம் என வர்ணிக்கப்படுகிறது

No comments:

Post a Comment