இந்தியா – வேளாண்தொழில் கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 4
1. சம்பா, குறுவை, தாளடி என ஒரு ஆண்டில் மூன்று வகைகளில் நெல் உற்பத்தி செய்யப்படுகிறது
2. சம்பா என்பது 5 முதல் 6 மாதங்கள் வரை வளர்கிற நீண்ட காலப்பயிர்
3. பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் பசுமைப் புரட்சியின் தாக்கத்தினால் கோதுமை உற்பத்தி அளவு அதிகமாக உள்ளது
4. பருப்பு வகைகளில் உள்ள சத்து புரதச்சத்து
5. அதிக வெப்பமும் ஈரப்பதமும் கொண்ட காலநிலையில் பயிரிடப்படுவது கரும்பு
6. இந்தியா கரும்பு உற்பத்தியின் பிறப்பிடமாகும்
7. பருத்தி பயிரிடுவதற்கு ஏற்ற மண் கரிசல் மண்
8. பருத்தி உற்பத்தியில் இந்தியா நான்காம் இடத்தை வகிக்கின்றது
9. தார் பாலின் தயாரிக்க தேவைப்படுகிற இழைப்பயிர் சணல்
10. புகையிலை உற்பத்தியில் இந்தியா மூன்றாவது இடம் பெறுகிறது
No comments:
Post a Comment