இந்தியா – வேளாண்தொழில் கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 3
1. வேளாண்மைக்கு உகந்த மண் வகை வண்டல் மண்
2. மிகப்பரந்த நிலத்தில் ஒரே ஒரு பயிர் மட்டும் விளைவிக்கப்படுகிற வேளாண்மை முறை தோட்ட வேளாண்மை
3. தோட்டப் பயிர்களுக்கு எடுத்துக்காட்டு தேயிலை, காப்பி, இரப்பர்
4. ஜீன் மாதத்தில் விதைத்து நவம்பர் மாத துவக்கத்தில் அறுவடை செய்யப்படும் பயிர்கள் காரிஃப்
5. நவம்பர் மாதத்தில் விதைத்து மார்ச் மாதத்தில் அறுவடை செய்யப்படும் பயிர்கள் ராபி
6. மார்ச் மாதத்தில் விதைத்து ஜீன் மாதத்தில் அறுவடை செய்யப்படும் பயிர்கள் சையத் பயிர்கள்
7. உலகின் நெல் உற்பத்தியில் இந்தியா இரண்டாம் இடத்தை வகிக்கிறது
8. இந்தியாவும், சீனாவும் உலக நெல் உற்பத்தியில் 90 சதவீதத்தை உற்பத்தி செய்கின்றன
9. இந்திய விவசாய ஆராய்ச்சிக் கழகம் ICAR
10. இந்திய விவசாய ஆராய்ச்சிக் கழகம் 1929 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது
No comments:
Post a Comment