LATEST

Saturday, February 1, 2020

இந்தியா – வேளாண்தொழில் கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 2

இந்தியா – வேளாண்தொழில் கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 2

1. ஆண்டிற்கு மூன்று வகைகளில் சாகுபடி செய்யப்படும் உணவுப்பயிர் நெல்
2. எத்தகைய காலநிலையிலும் வளரக்கூடியவை பருப்பு வகைகள்
3. இந்தியாவின் முக்கியமான இழைப்பயிர் பருத்தி
4. புகையிலையை இந்தியாவிற்கு முதன்முதலாகக் கொண்டு வந்தவர்கள் போர்ச்சுகீசியர்
5. இரப்பர் தோட்டங்கள் தென்னிந்தியாவில் 95% பரப்பு கேரளா மாநிலத்தின் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் காணப்படுகின்றன
6. வேளாண் தொழிலை நிர்ணயிக்கும் காரணிகள், நிலத்தேற்றம், காலநிலை, மண்வகை மற்றும் நீர் ஆகும்
7. பழமையான வேளாண்முறை அஸ்ஸாமில் ஜீம் என அழைக்கப்படுகிறது
8. பழமையான வேளாண்முறைற கேரளாவில் பொன்னம் என அழைக்கப்படுகிறது
9. இந்தியாவில் அரிசி 44 மில்லியன் ஹெக்டேர் நிலத்தில் விளைவிக்கப்படுகிறது
10. 1977 ஆம் ஆண்டே அரிசி உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு அடைந்துவிட்டது 

No comments:

Post a Comment