இந்தியா – வேளாண்தொழில் கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 1
1. நெல் விளைச்சலுக்கு ஏற்ற காலநிலை அதிக வெப்பம்
2. கோதுமை விளைச்சலுக்கு ஏற்ற காலநிலை மித வெப்பம்
3. கரிசல் மண் பருத்தி விளைச்சலுக்கு மிகவும் ஏற்றது
4. பணப்பயிரின் ஒருவகை தேயிலை
5. தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் தஞ்சாவூர் மாவட்டம்
6. எண்ணெய் வித்துகளின் உற்பத்தியை அதிகரித்தல் மஞ்சள் புரட்சி ஆகும்
7. மேற்கு வங்கத்தின் கங்கை-பிரம்மபுத்ரா டெல்டா சமவெளியில் சணல் விளைச்சல் அதிகம்
8. பழமையான வேளாண்முறை ஆந்திரப் பிரதேசத்தில் பொடு என அழைக்கப்படுகிறது
9. தன்னிறைவு வேளாண்மை தீவிர வேளாண்மை என்று அழைக்கப்படுகிறது
10. ‘பரந்த வேளாண்மை’ எனப்படுவது வணிக வேளாண்மை
No comments:
Post a Comment