இந்தியா – வேளாண்தொழில் கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 8
1. மிக முக்கிய பணப்பயிர் காப்பி
2. பழங்கள், காய்கறி உற்பத்தியில் இந்தியா இரண்டாவது இடம்
3. 2020ஆம் ஆண்டிற்குள் இந்திய மக்கள் தொகை 1300 மில்லியன் அளவு உயரலாம்
4. ஒரு பயிர் சாகுபடி முறை பயிர்களுக்கு தேயிலை ஒரு எடுத்துக்காட்டு
5. இரு பயிர் சாகுபடி முறைப்பயிர்களுக்கு எடுத்துக்காட்டு கோதுமை
6. பல பயிர் சாகுபடி முறைக்கு எடுத்துக்காட்டு பார்லி
7. பசுமைப் புரட்சி வேளாண் உற்பத்தியை பெருக்க ஏற்பட்டது
8. பருப்பு வகைகளில் காணப்படும் சத்து புரதச் சத்து
9. வளமற்ற மண்ணிலும் வளரும் பயிர் தினை வகை
10. கங்கா-பிரம்மபுத்திரா சமவெளிப் பகுதியில் சணல் பயிரிடப்படுகிறது
No comments:
Post a Comment