LATEST

Saturday, February 1, 2020

வேற்றுமையில் ஒற்றுமை கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 2

வேற்றுமையில் ஒற்றுமை

கோடிட்ட இடத்தை நிரப்புக  பகுதி 2

1. மனித இனங்களின் அருங்காட்சியகம் எனக் கூறப்படும் நாடு இந்தியா. 

2. இந்திய நாட்டின் அலுவல் மொழி ஹிந்தி.

3. அஜந்தா மற்றும் எல்லோரா ஓவியங்கள் உலகப்புகழ் பெற்றவை.

4. காசி, மதுரா ஆகியவை இந்தியாவின் புகழ்பெற்ற புனித தலங்கள்.

5. கி.பி. முதலாம் நூற்றாண்டில் கிறிஸ்தவ மதம் புனித தாமஸ் என்பவரால் இந்தியாவில் பரப்பப்பட்டது.

6. பாரசீகர்களின் மதம் ஜொராஸ்டிரியம் ஆகும்.

7. இந்தியாவில் ஏறத்தாழ 845 மொழிகள் பேசப்படுகின்றன.

8. இந்தியாவின் அலுவலகத் தொடர்பு மொழி ஆங்கிலம்.

9. ஒடிசி என்பது ஒரு நடனக் கலையாகும்.

10. மகாவீரர் ஜெயந்தியைக் கொண்டாடுபவர்கள் சமணர்கள்.

No comments:

Post a Comment