மக்களாட்சி
கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 2
1. இந்தியாவின் தற்போதைய தலைமைத் தேர்தல் ஆணையர் நசீம் அஹமது ஜைதி.2. தமிழகத்தின் தற்போதைய தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி.
3. மக்களாட்சி என்ற சொல்லை முதன்முதலாக பயன்படுத்தியவர் ஹெரோடோட்டஸ்.
4. னுநஅழஉசயஉல என்ற ஆங்கில வார்த்தை கிரேக்க மொழியிலிருந்து பிறந்தது.
5. இங்கிலாந்தில் பழமைவாத கட்சி, கன்சர்வேடிவ் கட்சி என்று அழைக்கப்படுகிறது.
6. இந்திய தேர்தல் ஆணையத்தை நிர்வாச்சன் சதன் என்றும் அழைப்பர்.
7. ஜனநாயகம் என்பது மக்களால் மக்களுக்காக மக்களே ஆட்சி செய்வது என கூறியவர் ஆபிரகாம் லிங்கன்.
8. பண்டைய கிரேக்கம் மற்றும் ரோமானிய நாகரிகத்தில் நடைபெற்று வந்த ஆட்சி முறை நேரடி மக்களாட்சி.
9. பெரும்பாலான நாடுகளில் பின்பற்றப்படுவது மறைமுக மக்களாட்சி முறை.
10. ஜனநாயக ஆட்சி முறைக்கு கட்சி முறை முதன்மைத் தேவை.
No comments:
Post a Comment