LATEST

Saturday, February 15, 2020

தமிழ்நாட்டு அரசு விழாக்கள் &முக்கிய அரசு நினைவிடங்கள்

தமிழ்நாட்டு அரசு விழாக்கள் &முக்கிய அரசு நினைவிடங்கள்

தமிழ்நாட்டு அரசு விழாக்கள் 
 
•    குன்னூரில் தேயிலை மற்றும் சுற்றுலா விழா – சனவரி
•    இந்தியாவில் உள்ள முக்கியமான சுற்றுலா மையங்களில் பொங்கல் விழா – சனவரி
•    மாமல்லபுரத்தில் சிதம்பரத்தில் நாட்டியவிழா – சனவரி – பிப்ரவரி
•    சிதம்பரத்தில் நாட்டியாஞ்சலி – பிப்ரவரி – மார்ச்
•    மதுரையில் சித்திரை திருவிழா – ஏப்ரல் - மே
•    உதகமண்டலத்திலும் ஏனைய மலைவாழ் இடங்களில் கோடை விழா – மே
•    கிருஷ்ணகிரியில் மாம்பழ கண்காட்சி – ஜீன்
•    குற்றாலத்தில் சாரல் விழா – ஜீலை – ஆகஸ்ட்
•    முதுமலை யானைகள் திருவிழா
•    கன்னியாகுமரி குமரிமுனை திருவிழா
•    ஸ்ரீவில்லிபுத்தூரில் திருப்பாவை விழா

முக்கிய அரசு நினைவிடங்கள் 
 
•    திருப்பூர் குமரன் நினைவிடம், திருப்பூர்
•    பகுத்தறிவு கவிராயர் உடுமலை நாராயணகவி மணி மண்டபம், உடுமலைப்பேட்டை
•    தந்தை பெரியார் நினைவகம், வைக்கம், கேரளா
•    நடிகர் திலகம் சிவாஜிகணேசன் நினைவு மண்டபம் - சென்னை அடையாறு
•    முன்னாள் முதலமைச்சர் ஓமந்தூரார் இராமசாமி ரெட்டியர் மணிமண்டபம் - விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம் - ஓமந்தூரார் கிராமம்
•    தியாக சீலர் கக்கன் மணி மண்டபம், தும்பைப்பட்டி
•    தியாகி விஸ்வநாத தாஸ் நினைவு மண்டபம், திருமங்கலம்
•    மருது பாண்டியர் நினைவு மண்டவம், திருப்பத்தூர்
•    தவத்திரு குன்றக்குடி அடிகளார் மணி மண்டபம், குன்றக்குடி
•    கவியரசு கண்ணதாசன் மணிமண்டபம், காரைக்குடி
•    தில்லையாடி வள்ளியம்மை நினைவகம், தில்லையாடி
•    பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் மணிமண்டபம், பட்டுக்கோட்டை
•    வ. வே. சுப்பிரமணியம் நினைவகம், வரகனேரி அக்ரஹாரம் திருச்சிராப்பள்ளி
•    பெருந்தலைவர் காமராஜர் பிறந்த இல்லம், விருதுநகர்
•    பெருந்தலைவர் காமராஜர் நூற்றாண்டு மணிமண்டபம், விருதுநகர்
•    மகாகவி பாரதியார் மணிமண்டபம், எட்டயபுரம்
•    மகாகவி பாரதியார் இல்லம், எட்டயபுரம்
•    கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. மணிமண்டபம், திருநெல்வேலி
•    வீரன் அழகு முத்;துக்கோன் மணி மண்டபம், கட்டராங்குளம், தூத்துக்குடி மாவட்டம்
•    சுதந்திரப் போராட்ட வீரன் சுந்தரலிங்கம் நினைவகம், கவர்ணகிரி, தூத்துக்குடி மாவட்டம்
•    சுதந்திரப் போராட்ட வீரன் வெள்ளையத் தேவன் நினைவகம், வல்லநாடு, தூத்துக்குடி மாவட்டம்.
•    உமறுப்புலவர் நினைவகம், எட்டயபுரம்
•    பூலித்தேவன் நினைவு மாளிகை, நெற்கட்டும் செவல், திருநெல்வேலி மாவட்டம்
•    பொதுவுடைமை வீரர் ப. ஜீவானந்தம் மணிமண்டபம், நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டம்
•    காந்தி நினைவு மண்டபம், கன்னியாகுமரி
•    பெருந்தலைவர் காமராஜர் மணிமண்டபம், கன்னியாகுமரி
•    சுதாவதானி செய்குத்தம்பிப் பாவலர் நினைவு மண்டபம், இடலாக்குடி, நாகர்கோவில்
•    பேரறிஞர் அண்ணா நினைவு இல்லம், காஞ்சிபுரம்
•    முத்து மண்டபம் (இலங்கையின் கடைசி தமிழ் மன்னன் விக்ரம ராஜ சிங்கன் நினைவகம்) வேலூர்
•    தியாகி செண்பகராமன் - கிண்டி காந்தி மண்டபத்தில் நிறுவப்பட்டுள்ளது
•    செஞ்சிக்கோட்டை அரசன் தேசிங்கு ராஜன் உயர் நீத்த இடமான விழுப்புரம் மாவட்டம் - செஞ்சி வட்டம் - கடலி கிராமத்தில் நினைவகம்
•    இரட்டை மலை சீனிவாசன் - நினைவுச் சின்னம் மற்றும் நினைவு மண்டபம்
•    பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கடைசி காலத்தில் வாழ்ந்த மதுரை – திருநகர் இல்லம் - அரசு நினைவிடம்
•    புது தில்லி நாடாளுமன்ற வளாகத்தில் டாக்டர். எஸ். இராதாகிருஷ்ணன் மற்றும் தந்தை பெரியார் சிலைகள் தருமபுரி மாவட்டம், அதியமான் கோட்டையில் அதியமான் கோட்டம் மற்றும் திருமண மண்டபம்
•    சென்னை ஏழு கிணறு பகுதியில் வள்ளலார் வாழ்ந்த இடம்
•    செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் காஞ்சிபுரம் மாவட்டம் பெரும்பாக்கத்தில் அமையவுள்ளது
•    கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை 2000 ஆண்டு அமைக்கப்பட்டுள்ளது.
•    உவகைக் கவிஞர் சுரதாவின் சிலை திறப்புவிழாவில் தேவநேயப் பாவாணர் நூல்கள் நாட்டுடமையாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நூற்றாண்டு கண்ட தமிழ் எழுத்தாளர்கள்
•    மொழி தேவநேயப் பாவாணர்
•    எழுத்தாளர் கு. ப. ரா
•    மணிக்கொடி சீனிவாசன்
•    அறிவியல் தமிழ் சிறந்த மென்பொருள் விருது கலிய்ன பூங்குன்றனார் விருது
•    சிறப்பாக செயல்படும் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வழங்கப்படும் விருது: மணிமேகலை விருது ஆகும்.

No comments:

Post a Comment