LATEST

Saturday, February 15, 2020

முக்கிய அரசியல் தலைவர்களின் பிறந்த நினைவு நாட்கள்

முக்கிய அரசியல் தலைவர்களின் பிறந்த நினைவு நாட்கள்

சனவரி 
 
17 எம்.ஜி.ஆர் பிறந்த நாள்
23 நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்த நாள்
30 காந்தியடிகளின் நினைவு நாள்
 
ஏப்ரல் 

14 டாக்டர் அம்பேத்கார் பிறந்த நாள்
27 சா. பிட்டி தியாகராயர் பிறந்த நாள்
29 பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாள்
 
ஜீன்

5 காயிதே மில்லத் பிறந்த நாள்
24 கண்ணதாசன் பிறந்த நாள்
 
ஜீலை 

15 காமராசர் பிறந்த நாள்
17 தியாகிகள் தினம் பாஷ்யம் (எ) தியாகி ஆர்யா
17 தியாகி சங்கரலிங்கனார்
 
செப்டம்பர் 

5 வ. உ. சி. பிறந்த நாள்
15 பேரறிஞர் அண்ணா பிறந்த நாள்
17 தந்தை பெரியார் பிறந்த நாள்
29 முன்னாள் மேயர் சிவராஜ் பிறந்த நாள்
 
அக்டோபர் 

2 காந்தியடிகள் பிறந்த நாள்
30 முத்துராமலிங்கத் தேவர் பிறந்த நாள்
 
நவம்பர் 

14 நேரு பிறந்த நாள்
 
டிசம்பர் 
 
10 இராஜாஜி பிறந்த நாள்
11 பாரதியார் பிறந்த நாள் 

•    இது தவிர கோவில்பட்டியில் வீரன் அழகு முத்துகோன் பிறந்த நாள் விழா, பாஞ்சாலங்குறிச்சியில் வீரபாண்டிய கட்டபொம்மன் விழா, இராமநாதபுரத்தில் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி பிறந்த நாள் விழா, ஈரோடு மாவட்டம் ஓடா நிலையில் தீரன் சின்ன மலை நினைவு விழா, கொல்லி மலையில் வல்வில் ஓரி விழா, தொரப்பள்ளியில் இராஜாஜி பிறந்த நாள் விழா கொண்டாடப்படுகிறது.

No comments:

Post a Comment