தமிழ்நாட்டின் வேளாண்மை கொள்கை
• தமிழ்நாட்டின் வேளாண்மை கொள்கை முதன் முறையாக அக்டோபர் 2008ல் வெளியிடப்பட்டுள்ளது
இதன் சிறப்பம்சங்கள்
1. The share of processed food in the market to be increased from to 10%
2. Value addition of food to be increased from 7% to 30%
3. Tamil Nadu Agriculture Export Development Authority cUthFjy;
அக்மார்க்: அக்மார்க் என்பது உணவு பண்டங்களின் தரத்திற்கு அளிக்கப்படும் தரச் சான்று ஆகும். இதன் முக்கிய நோக்கம் நுகர்வோருக்கு கலப்படமற்ற உணவுப் பொருட்கள் கிடைக்கச் செய்வது ஆகும்
தகவல் தொழில் நுட்பத் துறை:
• இந்தியாவில் முதன் முதலில் தகவல் தொழில் நுட்ப கொள்கையை வெளியிட்ட முதல் மாநிலம் தமிழ்நாடு ஆகும். 1997 ஆம் ஆண்டு தகவல் தொழில் நுட்ப கொள்கை வெளியிடப்பட்டது. 2000 ஆம் ஆண்டு டைடல் பூங்கா அமைக்கப்பட்டது.
• இலவச வண்ண தொலைக்காட்சி பெட்டி வழங்கும் திட்டம் 15.9.2006 அன்று நடைமுறைக்கு வந்தது.

No comments:
Post a Comment