LATEST

Saturday, February 15, 2020

தமிழ்நாட்டில் உள்ள நீர்மின்சக்தி திட்டங்கள் & முக்கிய இயற்கை பேரிடர்கள்

தமிழ்நாட்டில் உள்ள நீர்மின்சக்தி திட்டங்கள் & முக்கிய இயற்கை பேரிடர்கள்

 தமிழ்நாட்டில் உள்ள நீர்மின்சக்தி திட்டங்கள்

1. பைக்காரா - நீலகிரி மாவட்டம்
2. பெரியார் - மதுரை மாவட்டம்
3. குந்தா - நீலகிரி மாவட்டம்
4. மேட்டூர் - சேலம் மாவட்டம்
5. சுருளியார் - மதுரை மாவட்டம்
6. பாபநாசம், கோதையார், காடம்பாறை, திருநெல்வேலி
 

தமிழ்நாட்டின் முக்கிய இயற்கை பேரிடர்கள்

•    இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 26 டிசம்பர் 2004 ஆம் ஆண்டு சுனாமி (Tsunami) எனப்படும் ஆழிப் பேரலைகள் தமிழகத்தின் கடற்பகுதிகளை தாக்கியது. இதனால் நிலப்பரப்பில் மாற்றங்கள் ஏற்பட்டது. •    தொடர்ச்சியாக அந்தமான் நிகோபார் தீவுகளில் நில நடுக்கங்கள் தொடர்ந்து ஏற்பட்டது. இதனால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் பெருமளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
•    தமிழ்நாட்டில் கும்பகோணம் நகரத்தில் 16.7.2004 அன்று பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 90 குழந்தைகள் இறந்தது.

No comments:

Post a Comment